ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by balakarthik Today at 10:21 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என்ன ஆகியிருப்பேன்???....

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira on Fri Mar 19, 2010 8:43 pm

First topic message reminder :

என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down


Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira on Sun Mar 21, 2010 12:00 am

கலை wrote:
எஸ்.அஸ்லி wrote:கவிஞருக்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்.அசத்துங்க


எந்த கவிஞர்னு தெளிவா சொல்லத்தல...?


இதுதான் சைக்கிள் கேப்புல லாரி ஓட்டுரதா கலை? சிரி

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira on Sun Mar 21, 2010 12:03 am

kalaimoon70 wrote:காதலின் புதிய பரிமானம் உங்கள் கவிதை!
காயத்தின் கரைகளை கவிதைகளில் ,
வட்டமிட்டு,ஏக்கங்களை எழுத்தில்
அடைக்காத்து,உங்கள் எண்ணத்தின்
பிரசவம் குறையல்லா குழைந்தையின்
சிரிப்பை தரும் சந்தோசம்!
நரகத்தின் விளிமில் நின்று சொர்க்கத்தை
கண்ட ஆனந்தம் தெரிகிறது!
அருமை தோழியே!தொடருங்கள்
உங்கள் காதல் தேரோட்டம்!
பவனி வரட்டும்!



தங்கள் பாராட்டுகள் தாய்மை நிரம்பியது கலைநிலா. அதில் என்றும் பாசத்தையே காண்கிறேன். நன்றி.
அன்பு மலர் பாடகன் அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by கலைவேந்தன் on Sun Mar 21, 2010 12:10 am

உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.


ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்...

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira on Sat Sep 11, 2010 10:28 am

கலை wrote:
உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.


ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்...


இப்படி சிண்டு முடியரதே வேலையா கலை.. இப்ப தலைவலிக்கே தலைவலி தருகிற மருத்துவரே...என் தலைவலிக்கு எதாவது மருந்து சொல்லுங்க...

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by kalaimoon70 on Sat Sep 11, 2010 10:50 am


கவி சொல்லும் வழி
வலிபோக்கும் உங்கள் வரி.
ஒளி வீசும் திரி
திரிக் கண்டு தறிக்கெட்டு ஓடும் வலி.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Sep 11, 2010 10:53 am


" நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!.."


அருமையான வரிகள்...அக்கா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira on Sun Sep 12, 2010 9:16 pm

kalaimoon70 wrote:
கவி சொல்லும் வழி
வலிபோக்கும் உங்கள் வரி.
ஒளி வீசும் திரி
திரிக் கண்டு தறிக்கெட்டு ஓடும் வலி.


ஒருமுறை வாழ்த்தியது போதாதென்று
மறுமுறையும் வாழ்த்தும் அன்புக்கு
கைம்மாறு என்ன செயவதென்று கலங்கி நின்றேன்.
கலைநிலா.. மிக்க நன்றி..என்பதைத் தவிர...
பண் பா தந்த நண்பா மிக்க ந்ன்றி.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by கலைவேந்தன் on Sun Sep 12, 2010 10:00 pm

Aathira wrote:
கலை wrote:
உதயசுதா wrote:ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவலின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.


ஆனாலும் சுதா உங்களுக்கு இத்தனை தைரியம் ... பாராட்ட தான் செய்யனும்...


இப்படி சிண்டு முடியரதே வேலையா கலை.. இப்ப தலைவலிக்கே தலைவலி தருகிற மருத்துவரே...என் தலைவலிக்கு எதாவது மருந்து சொல்லுங்க...


அப்ப சிண்டு முடிஞ்சதுக்கு இப்ப தலைவலி வருதுன்னா....இதற்கு அப்ரிஷியோ க்ளாப்பிங் அட்மைரோ கமெண்டேஷன் என்னும் மருந்தை பரிந்துரை செய்து அருமையாக பாராட்டுவதன் மூலம் உங்களை தலைவலியிலிருந்து விடுதலை செய்கிறேன்.

குறிப்பு ; கன்சல்டேஷன் ஃபீஸ் ஆயிரம் ரூபாயை டிராஃப்ட் ஆக அனுப்பவும்.

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira on Tue Dec 07, 2010 11:32 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
" நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!.."


அருமையான வரிகள்...அக்கா...

நன்றி சூர்யா..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by srinihasan on Wed Dec 15, 2010 11:04 am

Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா


அருமையான கவிதை... பாராட்ட வயதில்லை... எனினும் வாழ்த்துகிறேன்.

வார்த்தைகளை தொலைத்து நிற்கிறேன்.... உங்கள் கவிதையில்.... எனக்குள் இருக்கும் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது போல் உங்கள் வரிகள்... மிக்க நன்றி...

உணவினையும், உணர்வுகளையும் இழந்திட செய்யும் காதலில் நரகமல்லாத சொர்க்கத்தில் வாழ்கிறேன்... மீண்டும் மலராதா என்வாழ்வில் அந்நொடிகள் என்ற ஏக்கத்துடன்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by தமிழ்ப்ரியன் விஜி on Mon Dec 20, 2010 10:20 am

அருமையான கவிதை அக்கா ...
பாடகன் பாடகன் பாடகன்

தமிழ்ப்ரியன் விஜி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1500
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 84

http://www.eegarai.com

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by சடையப்பர் on Fri Dec 24, 2010 5:56 pm

அருமை அம்மா

சடையப்பர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 120
வசிப்பிடம்: தமிழ்தாயின் திருவடி.
சேர்ந்தது: 04/07/2010
மதிப்பீடு: 3

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira on Fri Dec 24, 2010 7:45 pm

srinihasan wrote:


அருமையான கவிதை... பாராட்ட வயதில்லை... எனினும் வாழ்த்துகிறேன்.

வார்த்தைகளை தொலைத்து நிற்கிறேன்.... உங்கள் கவிதையில்.... எனக்குள் இருக்கும் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது போல் உங்கள் வரிகள்... மிக்க நன்றி...

உணவினையும், உணர்வுகளையும் இழந்திட செய்யும் காதலில் நரகமல்லாத சொர்க்கத்தில் வாழ்கிறேன்... மீண்டும் மலராதா என்வாழ்வில் அந்நொடிகள் என்ற ஏக்கத்துடன்...[/quote]

நரகமல்லாத் சொர்க்கம் பயம் ...!!! அது எப்படி இருக்கும்?

மிக்க நன்றி வாசன்.. வயது இல்லாது போனாலும் வாழ்த்தும் முதுமைக்கு,,,,,

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira on Mon Dec 27, 2010 9:02 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமையான கவிதை அக்கா ...

நன்றி விஜி.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum