புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
89 Posts - 50%
heezulia
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
29 Posts - 54%
heezulia
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_m10மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Mar 22, 2010 10:36 am

கோவை: கள்ளக்காதலுக்காக கணவரை பிரிந்த நர்ஸ், மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை டாக்டரை போலீசார் கைது செய்தனர்.கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி(40). மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திராநகரில் வசித்தார். சின்னியம்பாளையத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் தரணிக்குமாருடன் ஐந்து ஆண்டுகளாக ரேணுகா தேவி நெருங்கிப் பழகினார்.இதையறிந்த ரேணுகாதேவியின் கணவர் சுரேஷ்குமார், மனைவியை கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்தது. மனைவியை பிரிந்த சுரேஷ்குமார், விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, துடியலூரில் வசிக்கிறார்.
இந்நிலையில், டாக்டர் தரணிக்குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த ரேணுகாதேவி அதிர்ச்சி அடைந்தார்; டாக்டரிடம் அதிருப்தியை தெரிவித்துள்ளார். சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முன்னதாக, தன் ஒரே மகளுக்கு ஊசியில் மயக்க மருந்து செலுத்தி, மயக்கமடைந்ததும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.நேற்று காலை வெகு நேரம் வீடு திறக்காததை கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர், வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே ரேணுகாதேவி தூக்கில் தொங்கியபடியும், சிறுமி பிணமாகவும் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்தவர்கள், சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், தாய், மகளின் பிணத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை நடந்த அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ரேணுகாதேவி எழுதி வைத்த கடிதம் சிக்கியது.கடிதத்தில், 'ஐந்து ஆண்டுகளாக டாக்டரை உயிருக்குயிராக காதலிக்கிறேன். இக்காதலுக்காக, எனது கணவரிடம் இருந்து பிரிந்தேன். தற்போது, தனியார் எப்.எம்.ரேடியோவில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருடன் அடிக்கடி டாக்டர் சுற்றுகிறார்.

எங்கே என்னை விட்டு பிரிந்து விடுவாரோ என்ற அச்சத்தில் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தோம். இந்த தற்கொலைக்கு டாக்டர் தரணிக்குமார் தான் முழுக் காரணம்' என, கடிதத்தில் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். கைதான டாக்டர் தரணிக்குமார், திருமணமானவர். அவருக்கு, மனைவியும், குழந்தையும் உள்ளனர்.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 22, 2010 10:37 am

என்ன கொடும சார் ஏன் இப்படியல்லாம் நடக்குது
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது 67637 மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது 56667 மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது 502589

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 22, 2010 11:21 am

இன்னிக்கு கள்ளக்காதலுக்காக கூட தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு வந்துட்டாங்களா.இந்த நாதாரி நாய் செத்தா சாகட்டும் அதுக்கு ஏன் மகளையும் கொல்லணும்.தவறான காதல் எங்க கொண்டு இவங்களை விட்டுருக்கு

மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Uமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Dமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Aமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Yமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Aமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Sமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Uமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Dமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது Hமகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 22, 2010 12:05 pm

உதயசுதா wrote:இன்னிக்கு கள்ளக்காதலுக்காக கூட தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு வந்துட்டாங்களா.இந்த நாதாரி நாய் செத்தா சாகட்டும் அதுக்கு ஏன் மகளையும் கொல்லணும்.தவறான காதல் எங்க கொண்டு இவங்களை விட்டுருக்கு
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 22, 2010 12:07 pm

உதயசுதா wrote:இன்னிக்கு கள்ளக்காதலுக்காக கூட தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு வந்துட்டாங்களா.இந்த நாதாரி நாய் செத்தா சாகட்டும் அதுக்கு ஏன் மகளையும் கொல்லணும்.தவறான காதல் எங்க கொண்டு இவங்களை விட்டுருக்கு
மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது 677196 கேடுகெட்ட செய்தி

தீதும் நன்றும் பிறர் தர வாரா மகளை கொன்று நர்ஸ் தற்கொலை: டாக்டர் கைது 154550
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 22, 2010 12:23 pm

உதயசுதா wrote:இன்னிக்கு கள்ளக்காதலுக்காக கூட தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு வந்துட்டாங்களா.இந்த நாதாரி நாய் செத்தா சாகட்டும் அதுக்கு ஏன் மகளையும் கொல்லணும்.தவறான காதல் எங்க கொண்டு இவங்களை விட்டுருக்கு

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக