ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

View previous topic View next topic Go down

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Mon Mar 29, 2010 10:00 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?

இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.

மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

வார்த்தைகள் இல்லை வணங்குகின்றேன் நண்பரே உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by kalaimoon70 on Mon Mar 29, 2010 10:14 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ஹனி on Mon Mar 29, 2010 11:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?

இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.

மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் on Mon Mar 29, 2010 11:04 pm

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Tue Mar 30, 2010 12:07 am

அன்புள்ள சிவா அண்ணனுக்கு,

உங்களின் பதில்கள் எங்கள் அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ்விக்கும் மற்றும் மகிழ்விக்கும் வகையில் சிறப்பாக இருந்தது... மிக்க மகிழ்ச்சி உங்களது உள்ளத்தின் உணர்வுபூர்வமான வரிகளுக்கு...

நாங்கள்(ஈகரை உறுப்பினர்கள்) அனைவரும் உங்களது மணவிழாவில்(உங்களுக்கு ஏற்ற ஒர் உற்ற துணையை கரம்பிடிக்கும்) கலந்து ஆடி, பாடி மகிழ்வுரும் பொழுதை விரைவில் அமைந்து தந்திட இறைவன் பொற்பாதங்களில் விழுந்து வேண்டிக்கொள்கின்றேன்...

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அப்புகுட்டி on Tue Mar 30, 2010 12:14 am

கேள்விகள் அருமை
பதில்கள் அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள் அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அப்புகுட்டி on Tue Mar 30, 2010 12:18 am

[You must be registered and logged in to see this link.] wrote:
valippokkan wrote:எல்லாக்கேள்விகளிற்கும் அழகாக யதார்த்தமான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள் சிவா அவர்களே!
கேள்வியின்போது அப்புக்குட்டி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று பதிய மறந்தமைக்காக வருந்துகின்றேன் அதற்கும் பதில்தந்தால் மகிழ்வேன்.

8)

சிவா அண்ணா நமது உறவுகள் ஈகரையில் மிகவும் தவறான முறையில் பல தடவை நடந்துள்ளார்கள். நான் கண்டிருக்கிறேன் ஆனால் அனைவரையும் நீங்கள் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடத்துகிறீர்கள் உங்கள் மனது மென்மையானதா ?
அல்லது சோதனைகளை தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும் எண்ற நம்பிக்கையா?

வரம்பு மீறும் ஈகரை உறவுகளை எவ்வாறு நீங்கள் கருதுகிறீர்கள்?

இதனால் நமது ஈகரைக்கு பங்கம் வராமல் எவ்வாறு நாம் தடுப்பது?

இது ஒன்றும் நமக்கு பெரிய பிரச்சனையே அல்ல! தவறாக எழுத வேண்டும் என்று யாரும் முடிவெடுத்து இங்கு வருவது கிடையாது. பேச்சுக்களின் இடையில் ஆர்வக்கோளாறில் சிலவற்றை எழுதிவிடுகிறார்கள்! பின்னர் சுட்டிக் காட்டியவுடன் வருந்துகிறார்கள். அதன் பிறகு சற்று நிதானமாகவே வாதங்கள் நடைபெறுவதை கண்டு மகிழ்ந்துள்ளேன்.

மேலும் சிலர், வேண்டுமென்றே ஏதாவது தவறாக எழுதி வைப்போம் என வருவார்கள். இவர்களின் ஆயுட்காலம் ஈசல்போல், சில நிமிடங்களிலேயே நம் தளத்தை விட்டு விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு, குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன் மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட வேண்டும்!

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில் இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே சாதனைகள்தான்......!

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

சியர்ஸ் சியர்ஸ்

மிகவும் மகிழ்ச்சி அண்ணா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by sathyan on Tue Mar 30, 2010 12:46 am

சிவா அண்ணா மிகவும் அருமை
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சரவணன் on Tue Mar 30, 2010 12:48 am

சிவா அண்ணா அருமை,
வாழ்க பல்லாண்டு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் on Tue Mar 30, 2010 12:56 am

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

உங்களை மிக மிக உயர்வாக்கியது உங்கள் இந்த பதில்... பெருமை கொள்கிறேன் ... உங்களுடன் பயணிப்பதில் கர்வமடைகிறேன்.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Wed Mar 31, 2010 1:41 am

அடுத்த வாரம் பேட்டி காண இருப்பவர் செந்தில் அவர்கள் அவருக்கான கேள்விகளை இங்கேயே பதியுங்கள் நண்பர்களே திங்கள் எனது கேள்விகளுடன் தொகுத்துத் தருகின்றேன். [You must be registered and logged in to see this image.]
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by செந்தில் on Wed Mar 31, 2010 8:43 am

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

இன்னொருமுறை இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர் கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப் போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 8:56 am

ஒவ்வொரு மனதிற்குள்ளும் தீய குணங்களும், நற்குணங்களும் இயற்கையாகவே அமையப்
பெற்றுள்ளது. நாம் வாழும்,வளரும் சூழ்நிலைகளுக்கேற்ப இந்த இரண்டில் ஏதாவது
ஒரு குணம் நம்மில் மேலோங்கி நிற்கிறது! அந்த வகையில் மற்றவர்களுக்கு,
குழந்தையாக இருந்தால் கூட மரியாதை அளிக்கும் மனப்பக்குவம் சிறு
வயதிலிருந்தே என்னுள் உள்ளது. அதை என்றும் நான் கடைபிடிக்கத் தவறுவதில்லை!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நாம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க
வேண்டும்! நமக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் மற்றவர்களுடன்
மரியாதையுடன் நாம் பழக வேண்டும்! தவறு செய்தவர், எதிரி என்று என்றுமே
பிரித்துப் பார்க்க வேண்டாம்.
அனைவரிடமும் விலைமதிப்பற்ற புன்னகையை தவழ விட
வேண்டும்!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

சோதனைகள் என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால்
எதையும் சாதிக்கலாம். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் களத்தில்
இறங்கும்பொழுது அங்கு சோதனைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அனைத்துமே
சாதனைகள்தான்......!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நேற்றைய வாழ்வை எண்ணி வருந்த வேண்டாம், நாளைய
வாழ்வை எண்ணி கவலைப் பட வேண்டாம், இன்று என்பது மட்டும் உண்மை...! அந்த
நொடிப்பொழுதுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க கற்றுக் கொள்வதுதான் வாழ்க்கை!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இன்னொருமுறை
இவ்வுலகில் நாம் பிறக்கப் போவதில்லை..! இன்னொருமுறை நமக்கு இப்பெற்றோர்
கிடைக்கப் போவதில்லை...! இன்னொருமுறை இச்சகோதர உறவுகள் நம்முடன் பிறக்கப்
போவதில்லை. இன்னொருமுறை எனக்கு இதுபோன்ற நட்புகள் கிடைக்கப் போவதில்லை...!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

கிடைத்த
வாய்ப்பை நான் நழுவ விடப்போவதில்லை. என்றும் உங்களுடன் மகிழ்ந்திருக்க
ஆண்டவன் அளித்த இந்த வாய்ப்பை ஒரு வரப்பிரசாதமாக ஏற்றுக் கொண்டு என் பணியை
சோர்வில்லாது செய்து கொண்டிருப்பேன்!

உங்களோடு எங்களையும் இந்த பயணத்திலே சேர்த்துக்கொள்ளுங்கள் சிவா அண்ணா

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

என்னை உங்களில் ஒருவனாக
ஏற்றுக் கொண்டு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Thu Apr 01, 2010 1:12 pm

செந்திலவர்கள் வருகின்ற வாரம் ஊருக்குப் போவதனால், செந்திலிற்கான கேள்விகளை முடிந்தவரை இன்றே தாருங்கள் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 1:19 pm

செந்தில் உங்கள் சொந்த மண்ணில் வாழும் வாழ்க்கைக்கும்
அயல்நாட்டிலே வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மன நிலையினை கூறுங்களேன் ?

கல்யாணதிற்கு பின் உங்கள் வருங்கால மனைவியை எப்படி எல்லாம் வைத்துக்கொள்ளவேன்டும் என்ற உங்கள் கனவுகள் நினைவுகளை கூறுங்களேன் ?
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by செந்தில் on Thu Apr 01, 2010 1:20 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 1:23 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

பதில சொல்லுப்பு இப்படியெல்லாம் பாக்க கூடாது !!!!!!!!!!!!!!!!!!
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் on Thu Apr 01, 2010 1:29 pm

செந்தில் எப்போதுமே கல கலனு சிரிப்பு ஹுயுமர் சென்ஸ் ஒட ஜாலியா இருக்கிங்களே எப்படி அது? அதன் ரகசியம் சொல்லுங்களேன் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Manik on Thu Apr 01, 2010 2:26 pm

[You must be registered and logged in to see this link.] wrote:செந்தில் எப்போதுமே கல கலனு சிரிப்பு ஹுயுமர் சென்ஸ் ஒட ஜாலியா இருக்கிங்களே எப்படி அது? அதன் ரகசியம் சொல்லுங்களேன் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

என் கூட சேர்ந்ததுல இருந்து இப்படித்தான் இருக்காங்க செந்தி [You must be registered and logged in to see this image.]
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 2:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:செந்தில் எப்போதுமே கல கலனு சிரிப்பு ஹுயுமர் சென்ஸ் ஒட ஜாலியா இருக்கிங்களே எப்படி அது? அதன் ரகசியம் சொல்லுங்களேன் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

என் கூட சேர்ந்ததுல இருந்து இப்படித்தான் இருக்காங்க செந்தி [You must be registered and logged in to see this image.]

இது தானே மதுரை குசும்பு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் on Thu Apr 01, 2010 2:40 pm

நிர்மல் wrote:

மண்ணோட மகிமையா இல்லை ஏதாவது ச்பெஷல் இருக்கா? [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 2:42 pm

மண்ணோட மகிமையா இல்லை ஏதாவது ச்பெஷல் இருக்கா? [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

எல்லாம் மண்ணோட மகிமை தான் ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by செந்தில் on Thu Apr 01, 2010 3:25 pm

[quote="நிர்மல்"]செந்தில் உங்கள் சொந்த மண்ணில் வாழும் வாழ்க்கைக்கும்
அயல்நாட்டிலே வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மன நிலையினை கூறுங்களேன் ?

உண்மையில் அன்பான அனைத்து உறவுகளையும் ,நண்பர்களையும் தொலைத்து விட்டு பணத்திற்காக இங்கு அடிமைகளாய் வாழும் நாங்களும் ஒரு அகதிகள் தான்.

ஆனால் நாங்கள் ஒருவர் படும் கஸ்டத்தினால் எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதை நினைக்கும் போது இது ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை.

நான் பட்டம் முடித்து வெளிநாட்டு மோகத்தில் வருபவர்களை பற்றி சொல்லி வில்லை.தனது தந்தையின் கடமைகளுக்காக,தங்கையின் திருமணத்திற்காக தங்களது வாழ்க்கையை அன்னிய மண்ணில் அடகு வைக்கும் இளைஞர்கள் பலர் இங்கு உண்டு.
அனைவரும் தங்களது குடும்பத்துடன் இனைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by பவதாரிணி on Thu Apr 01, 2010 3:35 pm

அருமையான திரி ஆரம்பித்த பாலனுக்கு நன்றிகள்.. கேள்விகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது... சிவா அவர்களின் பதில் யதார்த்தமாக எந்த ஒளிவு மறைவுமின்றி இருக்கிறது... அருமையான பேட்டியை வழங்கியமைக்கு நன்றிகள் சிவா அவர்களே...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 3:42 pm

[quote="செந்தில்"]
நிர்மல் wrote:செந்தில் உங்கள் சொந்த மண்ணில் வாழும் வாழ்க்கைக்கும்
அயல்நாட்டிலே வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் மன நிலையினை கூறுங்களேன் ?

உண்மையில் அன்பான அனைத்து உறவுகளையும் ,நண்பர்களையும் தொலைத்து விட்டு பணத்திற்காக இங்கு அடிமைகளாய் வாழும் நாங்களும் ஒரு அகதிகள் தான்.

ஆனால் நாங்கள் ஒருவர் படும் கஸ்டத்தினால் எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதை நினைக்கும் போது இது ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை.

நான் பட்டம் முடித்து வெளிநாட்டு மோகத்தில் வருபவர்களை பற்றி சொல்லி வில்லை.தனது தந்தையின் கடமைகளுக்காக,தங்கையின் திருமணத்திற்காக தங்களது வாழ்க்கையை அன்னிய மண்ணில் அடகு வைக்கும் இளைஞர்கள் பலர் இங்கு உண்டு.
அனைவரும் தங்களது குடும்பத்துடன் இனைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.

செந்தி மாப்ள அருமையான அர்த்தபூர்வமான பதில். உங்களை எல்லாம் நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது இப்படிப்பட்ட நட்புகளை ஈகரை எனக்கு தந்திருக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum