ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

View previous topic View next topic Go down

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by அன்பு தளபதி on Sat Jul 03, 2010 8:51 pm

நன்றி ஸ்ரீ ஜி கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் தந்தமைக்கு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Aathira on Sat Jul 03, 2010 8:56 pm

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Mon Jul 05, 2010 11:54 am

[You must be registered and logged in to see this link.] wrote:கேள்விகள் அனைத்திற்கும் அருமையானபதில் உங்கள் மனத்தினை எடுத்துக் காட்டியது, மிக்க நன்றி நண்பா. உங்கள் திருமணமும் விரைவில் நடைபெற எனது வாழ்த்துக்கள் முடிந்தால் வைபவத்தில் கலந்துகொண்டு நேரிலும் வாழ்த்தும் ஆசை உள்ளது.
மற்றைய நண்பர்களிற்கான பதில்களும் அருமை அன்பு மலர் நன்றி

எல்லையற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் உங்கள் வரிகளை கண்ட பின் என்னுள்...

மிக்க மிகு நன்றி நண்பா.... [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Mon Jul 05, 2010 11:58 am

[You must be registered and logged in to see this link.] wrote:
மனம்திறந்த என்வாசனே
உன்வாசம் கொண்டதில் அற்புதமாடா
அத்தனை வரிகளும் உன் வெள்ளை மனதை வெளிப்படுத்துதடா
காதலை கண்ணாக்குகிறாய் காதலி என்றால் பெண்ணில்லை என்கிறாய்
அற்புதமான விவரணத்தில் உன்னைப்பற்றி ஒப்புவித்து நட்பை நிலைநிறுத்தினாய் நன்றி நண்பா நீ வாழ்க நீடூழி நலம்பெற வாழ்க. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

மிக்க மகிழ்ச்சி நண்பா... தங்கள் வசம் என் நட்பு தொடர்ந்து இருப்பது... நான் செய்திட்ட பாக்கியமே...

மிக்க நன்றி... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Mon Jul 05, 2010 12:00 pm

maniajith007 wrote:நன்றி ஸ்ரீ ஜி கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் தந்தமைக்கு

மிக்க நன்றி மணிஜி... தங்களின் கேள்விகளுக்கு என் தாமதமான பதிலிற்கு முதலில் என்னை மன்னிக்கவும்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சபீர் on Mon Jul 05, 2010 12:00 pm

எனதருமை நண்பனின் பதிலைப்பார்க்கும் போது இனி அவரை பற்றி அறிய எதுவுமே இல்ல அனைத்தையும் பட்டென அருமையாகவும் உண்மையாகவும் [You must be registered and logged in to see this image.] சொல்லிவிட்டார் மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளார் மிக்க நன்றி நண்பா இதனைபற்றி ஒரு சில கேள்விகளுக்கான விளக்கத்த நான் தனியக்கேட்கனும் அப்புரம் கேட்கிறன்.அருமை நண்பனின் அன்பானமனதுக்கு ஏற்ற அக்காவென்று மிகவிரைவில் கிடைத்து மணந்து கொள்ள எனது மனமார்ந்த துஆக்கலோடு கூடிய வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Mon Jul 05, 2010 12:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

உங்களை போன்று ஈகரையில் உள்ள பல நல்லுள்ளங்களின் மனதில் அன்பான ஓர் இடத்தை பிடித்திருப்பது என மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது...

என் வாழ்வில் தங்களின் ஆதரவும் ஊக்கமும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

(நீங்கள் கேள்வி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்... கேட்காதது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து என் மனதில். என்னை பற்றி இங்கே கேட்டு நீங்கள் அறிந்துக்கொள்ள கேள்வி ஒன்றுமிருக்காது என்பதும் எனக்கு தெரியும்... [You must be registered and logged in to see this image.] )

அன்புடன்,
தஞ்சை.வாசன் [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் on Sat Jul 10, 2010 10:12 am

கேள்விகள் அனைத்திற்கும் அருமையானபதில் உங்கள் மனத்தினை எடுத்துக் காட்டியது, மிக்க நன்றி நண்பா. உங்கள் திருமணமும் விரைவில் நடைபெற எனது வாழ்த்துக்கள் முடிந்தால் வைபவத்தில் கலந்துகொண்டு நேரிலும் வாழ்த்தும் ஆசை உள்ளது.
மற்றைய நண்பர்களிற்கான பதில்களும் அருமை

இன்று தான் நேரம் கிடைத்தது நண்பா ..... அருமை அருமை .....
விரைவில் கல்யாண சாப்பாடு சாப்பிட ஆசை ..... அழைப்பிதழ் அனுப்புவீர்களா இந்த நண்பனுக்கு ???????????
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 10, 2010 10:01 pm

நிர்மல் wrote:
கேள்விகள் அனைத்திற்கும் அருமையானபதில் உங்கள் மனத்தினை எடுத்துக் காட்டியது, மிக்க நன்றி நண்பா. உங்கள் திருமணமும் விரைவில் நடைபெற எனது வாழ்த்துக்கள் முடிந்தால் வைபவத்தில் கலந்துகொண்டு நேரிலும் வாழ்த்தும் ஆசை உள்ளது.
மற்றைய நண்பர்களிற்கான பதில்களும் அருமை

இன்று தான் நேரம் கிடைத்தது நண்பா ..... அருமை அருமை .....
விரைவில் கல்யாண சாப்பாடு சாப்பிட ஆசை ..... அழைப்பிதழ் அனுப்புவீர்களா இந்த நண்பனுக்கு ???????????

பரவாயில்லை நண்பா... மிக்க நன்றி... [You must be registered and logged in to see this image.]

என்ன நண்பா... இப்படியொரு கேள்வி... கண்டிப்பா உங்களுக்கும் நேர்ல வந்தே அழைப்பு கொடுத்து கூப்பிடுகின்றேன்... கண்டிப்பா மற்ற ஈகரை உறவுகளுடன் வந்து கலந்து சிறப்பித்து தரவேண்டும்...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 10, 2010 10:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எனதருமை நண்பனின் பதிலைப்பார்க்கும் போது இனி அவரை பற்றி அறிய எதுவுமே இல்ல அனைத்தையும் பட்டென அருமையாகவும் உண்மையாகவும் [You must be registered and logged in to see this image.] சொல்லிவிட்டார் மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளார் மிக்க நன்றி நண்பா இதனைபற்றி ஒரு சில கேள்விகளுக்கான விளக்கத்த நான் தனியக்கேட்கனும் அப்புரம் கேட்கிறன்.அருமை நண்பனின் அன்பானமனதுக்கு ஏற்ற அக்காவென்று மிகவிரைவில் கிடைத்து மணந்து கொள்ள எனது மனமார்ந்த துஆக்கலோடு கூடிய வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி நண்பா... தங்களின் அன்பான தூய்மையான வாழ்த்துகளுக்கு.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இன்னும் கேள்வி எனக்கு வரல? கேள்வி மறந்து போச்சா? [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by drrajmohan on Sat Jul 10, 2010 11:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
drrajmohan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 426
மதிப்பீடுகள் : 21

View user profile http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 10, 2010 11:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] நன்றி டாக்டர்.... [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Aathira on Sun Jul 11, 2010 12:01 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

உங்களை போன்று ஈகரையில் உள்ள பல நல்லுள்ளங்களின் மனதில் அன்பான ஓர் இடத்தை பிடித்திருப்பது என மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது...

என் வாழ்வில் தங்களின் ஆதரவும் ஊக்கமும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

(நீங்கள் கேள்வி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்... கேட்காதது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து என் மனதில். என்னை பற்றி இங்கே கேட்டு நீங்கள் அறிந்துக்கொள்ள கேள்வி ஒன்றுமிருக்காது என்பதும் எனக்கு தெரியும்... [You must be registered and logged in to see this image.] )

அன்புடன்,
தஞ்சை.வாசன் [You must be registered and logged in to see this image.]
என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சரண்யா on Sun Jul 11, 2010 9:09 am

ஒ,,,
வாசன் உங்க அறிமுகம் நல்லா கொடுத்து இருக்கீங்க...
பெங்களூர் பற்றியும் நல்லா பிரித்து கொடுத்து பதில் அளித்துள்ளீர்கள்...
நல்வாழ்த்துகள்..
நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும்..ஈடுபாடில்லாமல் இறைவனை வழிப்படும் தங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் இறைவன்..தான் இருக்கிறேன் என காட்ட..
நன்றி..
avatar
சரண்யா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 534
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by தஞ்சை.முரளி on Tue Jul 13, 2010 12:35 pm

வாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... அருகில் வசிக்கும் எனக்கும் இந்த ஈகரை தான் செய்தி தந்தது என்றென்னும் போது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது........ வாழ்க வளமுடன்....... தங்களின் கல்யாண சாப்பாடை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.......
avatar
தஞ்சை.முரளி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by தஞ்சை.முரளி on Tue Jul 13, 2010 12:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

உங்களை போன்று ஈகரையில் உள்ள பல நல்லுள்ளங்களின் மனதில் அன்பான ஓர் இடத்தை பிடித்திருப்பது என மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது...

என் வாழ்வில் தங்களின் ஆதரவும் ஊக்கமும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

(நீங்கள் கேள்வி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்... கேட்காதது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து என் மனதில். என்னை பற்றி இங்கே கேட்டு நீங்கள் அறிந்துக்கொள்ள கேள்வி ஒன்றுமிருக்காது என்பதும் எனக்கு தெரியும்... [You must be registered and logged in to see this image.] )

அன்புடன்,
தஞ்சை.வாசன் [You must be registered and logged in to see this image.]
என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.
avatar
தஞ்சை.முரளி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 17, 2010 1:07 am

[You must be registered and logged in to see this link.] wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

என்னின் தாமதமான பதிலுக்கு நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்... பழிக்கு பழியல்ல.... காலத்தின் கோலமாய் மாற்ற இயல முடியாமல்... விதியின் வழியில் இன்று...

காமம் இல்லாத காதல் இருக்காது. காதல் இல்லாது கவிதை இருக்காது. காதல் என்றால் கண்ணில் கண்ட அல்லது காதல் கொண்ட கன்னி(யரை) பற்றி மட்டுமல்ல. இயற்கை, இசை என மற்ற பிறவும் கண்டு களித்தவையும் அடங்கும்... மனதில் கொண்ட காதல்தான், தான் கொண்ட மையலை மையமாய் வைத்து கவிபாட தொடங்கியது. இரண்டு அனுபவமும் புதுமையாய், இனிமையாய் என் இளமையில்... இந்த பொன்னான நேரத்தில் என்னின் வார்த்தைகளையும் வரிகளையும் ரசித்து ஊக்கப்படுத்திய என் பள்ளித்தோழர்களுக்கும் மற்றும் கல்லூரித்தோழர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனக்கு தெரிந்து, நான் முதலாவதாக சேமிக்கும் வகையில் வெள்ளை காகதித்தில் எழுதி சேகரிக்க ஆரம்பித்தது என் இரண்டாம் ஆண்டு கல்லூரி நாட்களில். கீழ்கண்ட இந்த வரிகள் என்னால் கவிதையென வரையப்பட்டது... கவிதைக்கான எந்தவித வரைமுறை இல்லாமல்...

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...

மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 17, 2010 1:19 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஒ,,,
வாசன் உங்க அறிமுகம் நல்லா கொடுத்து இருக்கீங்க...
பெங்களூர் பற்றியும் நல்லா பிரித்து கொடுத்து பதில் அளித்துள்ளீர்கள்...
நல்வாழ்த்துகள்..
நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும்..ஈடுபாடில்லாமல் இறைவனை வழிப்படும் தங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் இறைவன்..தான் இருக்கிறேன் என காட்ட..
நன்றி..

மிக்க நன்றி சரண்யா.... தங்களுக்கு தனிமடல் எழுதலாம் என் நினைத்தபோதினும் முதலில் இங்கு பதிலளித்து பின்பு மடலிட விரும்புகின்றேன்...

இறைவன் மீது ஈடுபாடு இல்லை என்றால்... அதாவது இறைவனை ஆலயத்திற்கு சென்றுதான் வழிப்படவேண்டும், தினமும், இந்த நேரத்தில் இப்படித்தான் வழிப்பாடு செய்யவேண்டும் போன்றவற்றில் மட்டும்தான் ஈடுபாடு அற்றவன்... மற்றபடி இறை மீதும் தீரா நம்பிக்கை உடையவன் நான்.

உங்களின் வேண்டுதலுக்காகவும் அந்த இறைவன் செவி இசைத்து எனக்கு நன்மை புரியட்டும்... (எனக்கு மட்டுமில்லை நம் எல்லோருக்கும் தான்)

மிக்க மிகு மகிழ்ச்சி தங்களின் இனிய மறுமொழிக்கு...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 17, 2010 1:28 am

[You must be registered and logged in to see this link.] wrote:வாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... அருகில் வசிக்கும் எனக்கும் இந்த ஈகரை தான் செய்தி தந்தது என்றென்னும் போது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது........ வாழ்க வளமுடன்....... தங்களின் கல்யாண சாப்பாடை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.......

அன்புள்ள முரளி,
என்னைப்பற்றி தெரியாத சில விசயங்களை நீங்கள் இங்கே தெரிந்திருக்கலாம்... ஆனால் தற்போதைய என்னைப்பற்றி தங்களுக்கு தெரியாதது ஒன்றும் அல்ல. இங்கே புதிதாய் தெரிந்துக்கொள்ள... மிக்க மகிழ்ச்சி...

சாப்பாடு வேண்டுமென்றால் கேளுங்கள் வாங்கி தருகின்றேன்... கல்யாண சாப்பாடுதான் என்னுடன் சேர்ந்து உண்ணவேண்டும் என்றால், வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் தங்களின் திருமண வைபோகத்தில் அமர்ந்து உண்டு மகிழலாம்..... தங்களின் கல்யாண சாப்பாட்டை எதிர்நோக்கி கொண்டு நான்....

தங்களுக்கு இந்த திரியின் மூலமாக என்னின் முன்கூட்டிய திருமண நல்வாழ்த்துகள்...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Aathira on Sat Jul 17, 2010 1:33 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

என்னின் தாமதமான பதிலுக்கு நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்... பழிக்கு பழியல்ல.... காலத்தின் கோலமாய் மாற்ற இயல முடியாமல்... விதியின் வழியில் இன்று...

காமம் இல்லாத காதல் இருக்காது. காதல் இல்லாது கவிதை இருக்காது. காதல் என்றால் கண்ணில் கண்ட அல்லது காதல் கொண்ட கன்னி(யரை) பற்றி மட்டுமல்ல. இயற்கை, இசை என மற்ற பிறவும் கண்டு களித்தவையும் அடங்கும்... மனதில் கொண்ட காதல்தான், தான் கொண்ட மையலை மையமாய் வைத்து கவிபாட தொடங்கியது. இரண்டு அனுபவமும் புதுமையாய், இனிமையாய் என் இளமையில்... இந்த பொன்னான நேரத்தில் என்னின் வார்த்தைகளையும் வரிகளையும் ரசித்து ஊக்கப்படுத்திய என் பள்ளித்தோழர்களுக்கும் மற்றும் கல்லூரித்தோழர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனக்கு தெரிந்து, நான் முதலாவதாக சேமிக்கும் வகையில் வெள்ளை காகதித்தில் எழுதி சேகரிக்க ஆரம்பித்தது என் இரண்டாம் ஆண்டு கல்லூரி நாட்களில். கீழ்கண்ட இந்த வரிகள் என்னால் கவிதையென வரையப்பட்டது... கவிதைக்கான எந்தவித வரைமுறை இல்லாமல்...

என்னுயிரே!
நான்...
ஜெகத்தில் காதலித்த முதல்பெண் நீ!
யாகத்தில் பிறந்த பெண்ணா நீ?

ஜெபிக்கின்றேன் உன் பெயரை
யாசிக்கின்றேன் உன் அன்பை...
லட்சியமாய் என் மனதில் லட்சமல்ல
சுமையாய் என் மனதில் சுமையல்ல...
மின்னலாய் என் மனதில் மின்னுபவளே
காதலியாய் என் வாழ்வில் கலந்தவளே...

மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.] தங்களின் இனிமையான கேள்விக்கு... பல நினைவுகளை என் மனதில் இத்தருணம் அசைபோட வைத்தமைக்கு...

வரும்... ஆனா வராது என்று உங்களை காக்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்... மீண்டும் மன்னிக்கவும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்

காத்திருத்தல் கன்னி சுகம் காதல் சுகம் அதிகரிக்கும் அருமருந்து என்பது காதலுக்கு மட்டுமல்ல கவிதைக்கும் என்பது இந்தக் கவிதையைப் படித்த பின் யாவரும் உணர்வர் வாசன். முதல் காதலே முதல் கவிதையே முத்தான கவிதையாக அமைந்து மனதை வருடுகிறது. அந்த இரண்டு முதல் காதலுக்கும் (வனிதை, இயற்கை)மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தமிழுக்கு வரவைத் தந்தமையால்..கவிதை ஒருபுறம் சுவையைத் தருகிறது என்றால் உங்கள் கடிதம் அதைவிடவும் சுவையாக அமைந்து விடுவது என்றும் இயல்பானது. பள்ளி, கல்லூரிப் பருவ நினைவுகளை மெல்ல அசை போட்டு எங்களுக்கு நுன்மையான பனிக்கூழாக, சுவையான கனிச் சாறாகக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாசன்.. எங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் வரும்... வரும்...என்றும் வரும்...நன்றி வாசன்..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 17, 2010 1:34 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.

மெளனம் பேசியது... எழுதியது.
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Aathira on Sat Jul 17, 2010 1:41 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆதிரா..

உங்களை போன்று ஈகரையில் உள்ள பல நல்லுள்ளங்களின் மனதில் அன்பான ஓர் இடத்தை பிடித்திருப்பது என மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது...

என் வாழ்வில் தங்களின் ஆதரவும் ஊக்கமும் என்றும் இவன் நாடி...

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

(நீங்கள் கேள்வி ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்... கேட்காதது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து என் மனதில். என்னை பற்றி இங்கே கேட்டு நீங்கள் அறிந்துக்கொள்ள கேள்வி ஒன்றுமிருக்காது என்பதும் எனக்கு தெரியும்... [You must be registered and logged in to see this image.] )

அன்புடன்,
தஞ்சை.வாசன் [You must be registered and logged in to see this image.]
என் உறவுகள் யாரும் சிறு வருத்தம் கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் அவா [You must be registered and logged in to see this image.] ஆகையாலும், என் மனதிலும் எழுந்த ஒரே ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போது முதல் கவிதை எழுதினீர்கள்? என்ன கவிதை? அனுபவம் எப்படி? ப்ளீஸ்.. தாமதமான கேள்விக்கு மன்னிக்கவும்.. பதில் கண்டிப்பாக... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]என்றும் தொடரும் அன்புடன்..

தங்களின் கேள்விகளுக்கு வாசனின் மௌனம் தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... பொருத்திருந்து உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்...... நாங்கள் உணவுவருந்த செல்கிறோம்.
வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 17, 2010 1:47 am

[You must be registered and logged in to see this link.] wrote:வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

கருப்பு வெள்ளை மைபூசபட வேண்டிய வரிகள் அல்ல அவை... உலகத்திற்கு வெளிச்சமாகட்டும்... குறைகளும் மற்றவர்களுக்கு தெரியட்டும்... தெரிந்துக்கொள்ளட்டும்... [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Sat Jul 17, 2010 1:51 am

[You must be registered and logged in to see this link.] wrote:காத்திருத்தல் கன்னி சுகம் காதல் சுகம் அதிகரிக்கும் அருமருந்து என்பது காதலுக்கு மட்டுமல்ல கவிதைக்கும் என்பது இந்தக் கவிதையைப் படித்த பின் யாவரும் உணர்வர் வாசன். முதல் காதலே முதல் கவிதையே முத்தான கவிதையாக அமைந்து மனதை வருடுகிறது. அந்த இரண்டு முதல் காதலுக்கும் (வனிதை, இயற்கை)மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தமிழுக்கு வரவைத் தந்தமையால்..கவிதை ஒருபுறம் சுவையைத் தருகிறது என்றால் உங்கள் கடிதம் அதைவிடவும் சுவையாக அமைந்து விடுவது என்றும் இயல்பானது. பள்ளி, கல்லூரிப் பருவ நினைவுகளை மெல்ல அசை போட்டு எங்களுக்கு நுன்மையான பனிக்கூழாக, சுவையான கனிச் சாறாகக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாசன்.. எங்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் வரும்... வரும்...என்றும் வரும்...நன்றி வாசன்..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

மிக்க மிகு நன்றி தங்களின் பாராட்டுக்கும் மற்றும் வாழ்த்திற்கும் அல்ல.... தங்களின் அன்பிற்கு... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Aathira on Sat Jul 17, 2010 2:17 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:வாசனின் மெளனம் கலைந்தது.. இனிய கவிதையும் வந்தது...மகிழ்ச்சிதானே நண்பரே... என்ன வாசன் கொஞ்சம் சோம்பேறி.அவ்வளவுதான்..

கருப்பு வெள்ளை மைபூசபட வேண்டிய வரிகள் அல்ல அவை... உலகத்திற்கு வெளிச்சமாகட்டும்... குறைகளும் மற்றவர்களுக்கு தெரியட்டும்... தெரிந்துக்கொள்ளட்டும்... [You must be registered and logged in to see this image.]
வெள்ளை சாயம் கரைந்து விட்டதா? தெரிந்து விட்டதா?? [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum