புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
17 Posts - 4%
prajai
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
8 Posts - 2%
Jenila
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
4 Posts - 1%
jairam
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Rutu
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_m10மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Mar 23, 2010 10:40 am

கரூர் :கரூர் அருகே மீன் பிடிக்கச் சென்ற தம்பதியரில், கணவனை தாக்கி விட்டு, மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பழனியப்பன் காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல்(40). இவர், மனைவி லட்சுமியுடன்(35) நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் காவிரியில் மீன் பிடிக்கச் சென்றனர். காவிரியில் டி.என்.பி.எல்., நீரேற்று நிலையம் அருகில் இருவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர், தாங்கள் போலீஸ் எனக் கூறி, இருவரையும் மிரட்டி அழைந்து வந்தனர். ஆற்றின் அருகில் இருந்த கொட்டகை ஒன்றில் இருவரையும் தாக்கி, சக்திவேலை கட்டிப்போட்டுவிட்டு, லட்சுமியை மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். 'இது குறித்து வெளியே கூறினால் கொன்றுவிடுவோம்' என, கூறி மிரட்டிச் சென்றனர். பலத்த காயமடைந்த இருவரும், வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.

போலீஸ் விசாரணையில், கட்டியபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ்(25), தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த மதிவாணன் மகன் மோகன்ராஜ்(24), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தனபால்(18) ஆகியோர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரகாஷ் வீட்டில் மூவரும் மது அருந்திக்கொண்டிருந்த போது, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பிரகாஷ், டி.என்.பி.எல்., ஒப்பந்த தொழிலாளி என்பதும், மோகன்ராஜ், பொதுப்பணித்துறை அலுவலர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரும், பல இடங்களில் தங்களை போலீஸ் என கூறியே, மிரட்டி காரியம் சாதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 12:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு எதிர்ப்பு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 23, 2010 12:52 pm

என்ன கொடுமா இது

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Mar 23, 2010 2:22 pm

ரிபாஸ் wrote:என்ன கொடுமா இது
மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது 56667 மீனவர் மனைவியை பலாத்காரம் செய்த மூவர் கைது 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக