ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

View previous topic View next topic Go down

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by சிவா on Wed Mar 24, 2010 1:50 am

அளவாகப் பேசுபவர்களே மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். இது தொடர்பாக அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுனர்கள் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். மகிழ்ச்சியாக இருப்பவர்கள், மகிழ்ச்சியற்றுக் காணப்படுபவர்கள் இவர்களின் உரையாடல்களில் உள்ள வேறுபாடுகள் குறித்து இந்த ஆய்வு நடந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் "எலக்ட்ரானிக்கலி ஆக்டிவேடட் ரெக்கார்டர்" என்ற கருவி பொருத்தப்பட்டது.

இந்தக் கருவி ஒருவரின் உடலில் 4 நாட்கள் பொருத்தப்பட்டிருந்தது. அப்போது 12.5 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உரையாடலை 30 விநாடிகள் பதிவு செய்து கொள்ளும். இப்படியாக 20 ஆயிரம் பதிவுகள் செய்யப்பட்டு ஆய்வுகள் நடந்தன. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைவரும் வசதியானவர்கள், நல்ல ஆளுமைத் திறனுடையவர்கள்.

ஆய்வு முடிவில் சில புதுமையான தகவல்கள் வெளியாகின.

* வசதியாக வாழ்பவர்கள் குறைந்த நேரத்தையே தனிமையில் செலவிடுகிறார்கள். அனேக நேரங்களில் மற்றவர்களுடன் பேசுகிறார்கள்.

* இவர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவான நேரத்தை தனிமையிலும், 70 சதவீத நேரத்தை மற்றவர்களுடன் பேசியும் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் பொருள் பொதிந்த விஷயங்களை கூறுபவர்களாகவும், மற்றவர்களுடன் பேசும்போது மூன்றில் ஒரு பங்காக அளவைக் குறைத்தும் பேசுகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by அப்புகுட்டி on Wed Mar 24, 2010 1:56 am

தகவலுக்கு நன்றி அண்ணா
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by எஸ்.அஸ்லி on Wed Mar 24, 2010 9:09 am

அருமை. அளவாகப் பேசும் மனிதர்களே நிறைவாக சிந்திப்பார்கள்.
avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by சபீர் on Wed Mar 24, 2010 9:37 am

வசதியாக வாழ்பவர்கள் குறைந்த நேரத்தையே தனிமையில் செலவிடுகிறார்கள். அனேக நேரங்களில் மற்றவர்களுடன் பேசுகிறார்கள்.

* இவர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவான நேரத்தை தனிமையிலும், 70 சதவீத நேரத்தை மற்றவர்களுடன் பேசியும் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் பொருள் பொதிந்த விஷயங்களை கூறுபவர்களாகவும், மற்றவர்களுடன் பேசும்போது மூன்றில் ஒரு பங்காக அளவைக் குறைத்தும் பேசுகிறார்கள்.

அத்தனையுமே உண்மைதான் அண்ணா நல்ல அருமையான பதிவு மகிழ்ச்சி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by ரிபாஸ் on Wed Mar 24, 2010 9:38 am

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by தர்ஷினி on Wed Mar 24, 2010 10:26 am

நன்றி அண்ணா தகவலுக்கு
avatar
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 547
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by தமிழ் on Wed Mar 24, 2010 10:46 am

தகவலுக்கு நன்றி தோழரே
avatar
தமிழ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1153
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by பார்வதி on Wed Mar 24, 2010 11:54 am

தகவலுக்கு நன்றி அண்ணா

மானிக் தெரிந்திருக்கவேண்டிய விசயம்
avatar
பார்வதி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 244
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by ஹனி on Wed Mar 24, 2010 12:33 pm

@சபீர் wrote:வசதியாக வாழ்பவர்கள் குறைந்த நேரத்தையே தனிமையில் செலவிடுகிறார்கள். அனேக நேரங்களில் மற்றவர்களுடன் பேசுகிறார்கள்.

* இவர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவான நேரத்தை தனிமையிலும், 70 சதவீத நேரத்தை மற்றவர்களுடன் பேசியும் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் பொருள் பொதிந்த விஷயங்களை கூறுபவர்களாகவும், மற்றவர்களுடன் பேசும்போது மூன்றில் ஒரு பங்காக அளவைக் குறைத்தும் பேசுகிறார்கள்.

அத்தனையுமே உண்மைதான் அண்ணா நல்ல அருமையான பதிவு மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by இளமாறன் on Wed Mar 24, 2010 12:52 pm



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by நிலாசகி on Wed Mar 24, 2010 2:20 pm

@எஸ்.அஸ்லி wrote:அருமை. அளவாகப் பேசும் மனிதர்களே நிறைவாக சிந்திப்பார்கள்.
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum