ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

+16
சரவணன்
ராஜா
சபீர்
ஹாசிம்
சாந்தன்
selvibabu
அப்புகுட்டி
kalaimoon70
நிலாசகி
கா.ந.கல்யாணசுந்தரம்
Aathira
mdkhan
கலைவேந்தன்
சிவா
இளமாறன்
Admin
20 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by Admin Wed Mar 24, 2010 6:37 pm

First topic message reminder :

*******: நான் சென்று வருகிறேன் இனிதே பொழுதில் மீண்டும் சந்திப்போம் நண்பர்கள் அனைபருக்கும் நன்றி

*******: போய்டு வாங்கமா மீண்டும் சந்திப்போம்

*******: டேய் ***** நான் கிளம்புறேன்னு சொன்னதுக்கு செரின்னு கூட சொல்லல நீ ****** போயிட்டு வரேன்னு சொன்னதும் பல்ல இளிச்சுட்டு மீண்டும் சந்திப்போம்னு சொல்றியேடா ஜொல்லு வடியுது பாரு துடைச்சுக்க..

மேற்கண்ட வாசகம் இன்று நம் நண்பர்கள் பரிமாறிக் கொண்டவைகள்! ஒரு பெண் நண்பரிடம் பேசும் பொழுது எவ்வாறு நாகரிகமாக பேசுவது என்பதைக் கூடவா கற்றுக் கொடுக்க வேண்டும்! பலமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டது! ஆனாலும் இதுபோன்ற நாகரிகமற்ற உரையாடல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது! இதுவே கடைசி அறிவிப்பாக இருக்கட்டும், இருக்கும்!

தொடர்புடையவர்கள் சிந்திப்பார்களாக!!!

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Eegaraisymbol
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by நிலாசகி Wed Mar 24, 2010 8:32 pm

நம் நண்பர்கள் அனைவரும் இதனை கருத்தில் கொண்டு கடைபிடிப்பார்கள் !

தீதும் நன்றும் பிறர் தர வாரா பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by kalaimoon70 Wed Mar 24, 2010 8:49 pm

இனி இந்த மாதிரி தவறுகள் இருக்காது,நடக்காது!நம் ஈகரை தோழர்கள் துணை நிற்ப்பார்கள்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by அப்புகுட்டி Wed Mar 24, 2010 11:10 pm

ஈகரையின் வளர்ச்சிக்கு பாடு படும் அன்பு உறவுகள் இனி அந்த மாதிரியான வார்த்தைகள் பயன் படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன்.

அட்மின் சொன்ன தகவல்கள் ஈகரையின்
தெளிந்த நீரோடை போன்ற தமிழ் பயனாளிகளுக்கு
களங்கம் ஏற்படாமல் இருக்கும்.
நேரத்தோடு அறிவுறுத்தியது மிக்க நன்று.
மகிழ்ச்சி மகிழ்ச்சி

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by selvibabu Thu Mar 25, 2010 12:34 am

ன்றி அட்மின். நல்ல விடயம் சொன்னிர்கள்.. பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Icon_smile

நான் இருக்கும் இடம் ரொம்ப மரியாதையான இடம் என்று இருக்க வேண்டாமோ?
அல்லது வீட்டில் திட்டு விழும்
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 67637
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 12:38 am

selvibabu wrote:ன்றி அட்மின். நல்ல விடயம் சொன்னிர்கள்.. பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Icon_smile

நான் இருக்கும் இடம் ரொம்ப மரியாதையான இடம் என்று இருக்க வேண்டாமோ?
அல்லது வீட்டில் திட்டு விழும்
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 67637

கவலை வேண்டாம் செல்வி... முழுபாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு இங்கே...அன்பு காட்டும் நெஞ்சுக்கு பொல்லாதோரை அழிக்கும் வலிமையும் உண்டு ...! நீங்கள் சுதந்திரமாக நடமாடலாம் இங்கே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by selvibabu Thu Mar 25, 2010 12:40 am

நன்றி கலை அண்ணா .
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 12:42 am

கலை wrote:
selvibabu wrote:ன்றி அட்மின். நல்ல விடயம் சொன்னிர்கள்.. பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Icon_smile

நான் இருக்கும் இடம் ரொம்ப மரியாதையான இடம் என்று இருக்க வேண்டாமோ?
அல்லது வீட்டில் திட்டு விழும்
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 67637

கவலை வேண்டாம் செல்வி... முழுபாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு இங்கே...அன்பு காட்டும் நெஞ்சுக்கு பொல்லாதோரை அழிக்கும் வலிமையும் உண்டு ...! நீங்கள் சுதந்திரமாக நடமாடலாம் இங்கே...!

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 362913 பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 359383

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by சாந்தன் Thu Mar 25, 2010 9:37 am

இது அனைவர்க்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
பாரபட்சமின்றி அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
அது தான் நம் ஈகரைக்கு நல்லது. ஒருவரை மட்டும் குறை சொல்ல முடியாது. எல்லா பதிவுகளையும் வழி நடத்துனர்கள் பார்வையிட்டால் நல்லது.
நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by ஹாசிம் Thu Mar 25, 2010 10:11 am

அடமின் ஆரம்பித்து வைத்த விடயம் பல வாதங்களுடன் சிறப்பாக உள்ளமை குறிப்பிடக்கூடிய தேவை மிக்க நன்றி
அனைவரது கருத்துக்களும் சிறந்தவைகளாக உள்ளது
சந்தர்ப்பம் ஏற்பட்டமைக்காக எனது கருத்தையும் கூறி விட நினைக்கிறேன் அனைத்து நன்பர்களும் சிறந்தவர்களே எம்மோடு கைகோர்த்து நிற்பது எமது பலம் ஒரு சிலரின் குறும்புத்தனம்தான் இவ்வாறான தவறுகள் அவை இனிமேல் இடம் பெறாது என நம்புகிறேன்
முக்கியமாக எமது ஈகரைத்தளம் எம்மனைவரையும் பதிவாளர்களாக்கியிருப்பது வரவேற்கத்தக்க விடயம் ஏனய தளங்கள் பத்திரிகைகள் அவ்வாறு அனுமதிப்பதில்லை எனவே எமக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் துஷ்பிரயோகம் ஆகிவிடக் கூடாது நாம் ஒரு குடும்பம் எம்மை நாம் திருந்துவதற்காக யாரும் யாருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டுங்கள் சிறந்ததாக அமையும்

நன்றி (யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல)
என்றும் நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by சபீர் Thu Mar 25, 2010 10:20 am

கலை wrote:ஈகரையின் கண்ணியம் மேம்பட நாம் அனைவரும் பாடுபடுவோம்..

அன்பு நண்பர்கள் பொதுவில் உரையாடும் போது மிகக்கவனமாக உரையாட வேண்டும் என்னும் அடிப்படை தெளிவு இருத்தல் நலம்...

இனி அனைவரும் இதை கடைபிடிப்போம்...

நன்றி அட்மின் அவர்களே...!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்! - Page 2 Empty Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum