Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
+16
சரவணன்
ராஜா
சபீர்
ஹாசிம்
சாந்தன்
selvibabu
அப்புகுட்டி
kalaimoon70
நிலாசகி
கா.ந.கல்யாணசுந்தரம்
Aathira
mdkhan
கலைவேந்தன்
சிவா
இளமாறன்
Admin
20 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
First topic message reminder :
*******: நான் சென்று வருகிறேன் இனிதே பொழுதில் மீண்டும் சந்திப்போம் நண்பர்கள் அனைபருக்கும் நன்றி
*******: போய்டு வாங்கமா மீண்டும் சந்திப்போம்
*******: டேய் ***** நான் கிளம்புறேன்னு சொன்னதுக்கு செரின்னு கூட சொல்லல நீ ****** போயிட்டு வரேன்னு சொன்னதும் பல்ல இளிச்சுட்டு மீண்டும் சந்திப்போம்னு சொல்றியேடா ஜொல்லு வடியுது பாரு துடைச்சுக்க..
மேற்கண்ட வாசகம் இன்று நம் நண்பர்கள் பரிமாறிக் கொண்டவைகள்! ஒரு பெண் நண்பரிடம் பேசும் பொழுது எவ்வாறு நாகரிகமாக பேசுவது என்பதைக் கூடவா கற்றுக் கொடுக்க வேண்டும்! பலமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டது! ஆனாலும் இதுபோன்ற நாகரிகமற்ற உரையாடல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது! இதுவே கடைசி அறிவிப்பாக இருக்கட்டும், இருக்கும்!
தொடர்புடையவர்கள் சிந்திப்பார்களாக!!!

Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
சிவா wrote:இளமாறன் wrote:நானும் இதை கவனித்தேன் உங்களிடம் சொல்லிவிட்டு அறிவுப்பு கொடுக்கலாம் என்று இருந்தேன்
நீங்கள் சொல்வது உண்மை தான்.. கண்டிப்பாக மாறவேண்டும்.. அந்த பதிவுகளை அழித்து விடலாம்
ஒரு வழிநடத்துனர் இவ்வாறு கூறக்கூடாது! உடன் தனி மடலில் அறிவுரை கூறி அப்பதிவை நீக்க கோரியிருக்கலாம், அல்லது அப்பதிவை நீங்களே நீக்கியிருக்கலாம்!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
சரியான நேரத்தில் சுட்டி காட்டிய admin அவர்களுக்கு நன்றி!
தங்கள் மேலான கருத்துக்களை வழங்கிய , இளமாறன் , சிவா , கலை , கான் , ஆதிரா அக்கா , ஐயா கா.ந .க , நிலாசகி , kalaimoon70 , அப்புக்குட்டி , செல்விபாபு , நிர்மல் , ஹாஸீம் , சபீர் மற்றும் அனைவருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இணைய உலகில் நாம் வளர்ந்து வரும் வேகத்துக்கு பிறரால் தடங்கல் / பிரச்சினைகள் வர கூடாது. 24 மணி நேரமும் தளம் பொறுப்பானவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் சிவா அவர்களின் சிந்தனையில் உதித்த " நிர்வாக குழுவினர் , வழிநடத்துனர் , மன்ற ஆலோசகர் " போன்ற பதவிகள்.
இந்த அதிகாரத்தை பயன்படுத்தி
* நமது ஈகரை விதிமுறைகளுக்கு ஒவ்வாத பதிவுகள் ,
* தேவையற்ற சொல்லாடல்கள் போன்றவற்றை நீக்கலாம்.
* திரி மாறி இடபட்டிருக்கும் பதிவுகளை அதற்குரிய திரியில் மாற்றி வைக்கலாம்.
ஒரு பதிவு , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் விதிமுறைகளுக்கு மீறி உள்ளது போல் உங்களுக்கு தோன்றினால் அதன் ஒரு பிரதியை உடனடியாக தலைமை நடத்துனர்களுக்கு அனுப்பி விட்டு அந்த பதிவை தாரளமாக நீக்கலாம்.
மதிப்பிற்குரிய ஈகரை தமிழ் களஞ்சியதின் உறவுகளே , அண்ணன் கலை சொன்னது போல
-----------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்

நமது ஈகரையின் கண்ணியம் மேம்பட நாம் தான் அதிகமாக உழைக்க வேண்டும். அதை செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன்,கலை wrote:ஈகரையின் கண்ணியம் மேம்பட நாம் அனைவரும் பாடுபடுவோம்..
அன்பு நண்பர்கள் பொதுவில் உரையாடும் போது மிகக்கவனமாக உரையாட வேண்டும் என்னும் அடிப்படை தெளிவு இருத்தல் நலம்...
இனி அனைவரும் இதை கடைபிடிப்போம்...
-----------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்
Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
வட போச்சே!!!சிவா wrote:
ஒரு வழிநடத்துனர் இவ்வாறு கூறக்கூடாது! உடன் தனி மடலில் அறிவுரை கூறி அப்பதிவை நீக்க கோரியிருக்கலாம், அல்லது அப்பதிவை நீங்களே நீக்கியிருக்கலாம்!
நானும் பங்களிக்கிறேன்.
Last edited by சரவணன் on Thu Mar 25, 2010 2:23 pm; edited 1 time in total
Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
நானும்,நமது நண்பர்களும் இதுக்கு கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுப்போம்.நானும் இனி மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கிறேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
இனி இவ்வாறு தவறுகள் நடக்காமல் இருக்க நாங்கள்ஒத்துழைப்பு தருகிறோம் தவறுக்கு மன்னிக்கவும்உதயசுதா wrote:நானும்,நமது நண்பர்களும் இதுக்கு கண்டிப்பா ஒத்துழைப்பு கொடுப்போம்.நானும் இனி மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கிறேன்.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
திரு சிவா அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்
நம் கலைஞ்சியத்தில் அனைத்து தகவல்களும் இடம் பெறுகின்றது
ஆனால் பங்குவர்த்தகம் பற்றி அறிந்துகொள்ள
பகிர்ந்துகொள்ள
ஆவணம் செய்வீர்களா
நன்றி வணக்கம்
நம் கலைஞ்சியத்தில் அனைத்து தகவல்களும் இடம் பெறுகின்றது
ஆனால் பங்குவர்த்தகம் பற்றி அறிந்துகொள்ள
பகிர்ந்துகொள்ள
ஆவணம் செய்வீர்களா
நன்றி வணக்கம்
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: பயனுள்ள இந்தத் தமிழ் களஞ்சியத் தொகுப்பை பாழ்படுத்தாதீர்கள்!
mdkhan wrote:பயனுள்ள பதிவுகள் மூலம் ஈகரையை சிறப்பாக்க அனைவரும் முயற்ச்சி செய்யவேண்டும்.
அரட்டை அடிப்பதாக இருந்தாலும் கண்ணியமிக்க வார்த்தைகளை பயன்படுத்தினால்தான் புதிதாக பார்வையிடும் நண்பர்களுக்கு இந்த தளத்தின் மேன்மை தெரியும்.
தக்க நேரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டிய தலைமைக்கு நன்றி...
ஈகரை நண்பர்கள் அனைவரும் இதனை கடைபிடிக்கவேண்டுமென நானும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
கான்
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» Microsoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி!
» பொங்கல் தொகுப்பை பெற கைரேகை கட்டாயம் இல்லை!
» ஸ்மார்ட் போனின் மூலம் மரபணு தொகுப்பை கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்
» வேண்டாம் இந்தத் தடை!
» நீங்களும் படிக்கலாம்...இந்தத் துளிகளை.
» பொங்கல் தொகுப்பை பெற கைரேகை கட்டாயம் இல்லை!
» ஸ்மார்ட் போனின் மூலம் மரபணு தொகுப்பை கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்
» வேண்டாம் இந்தத் தடை!
» நீங்களும் படிக்கலாம்...இந்தத் துளிகளை.
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|