|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by புரட்சி Today at 10:05 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்னுள்ளே சமைந்திரு......!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
என்னுள்ளே சமைந்திரு......!
[You must be registered and logged in to see this link.]
என் இதயத்திரைக்குள்
ஒளிப்படமாய் வந்து நின்றாய்!
என்னுள் நுழைந்து
என்னில் அதிர்ந்து
என்னை ஆர்ப்பரித்து
வற்றாத ஊற்றாய்
என்னுள் வியாபித்தாய்.....!
சற்றே நான் அசந்த போதும்
கொஞ்சமாய் அசைந்தபோதும்
நிறையவே அதிர்ந்த போதும்
நெருப்புக்குள் குளித்த போதும்
என்னுள் ஒரு நயாகராவை உற்பத்தி செய்தாய்...
நான் உன்னை விரும்பிய போது
சற்றே நீ தனித்து நின்றாய்
உன்னை நான் நெருங்கும் போது
அன்னியப்பட்டு நின்றாய்....
உன்னில் என்மேல் கருணைக்கணங்கள்
எப்போது வந்தன என்பதை நானறியேன்..
பின்னர்
நீ அரவணைத்து நிற்கும் போது
துன்பத்தை மறந்து நின்றேன்....!
நான் உனக்கு நன்றி சொல்வதும்
என்னை உனக்கு உணர்த்த முயல்வதும்
இனியும் தேவையா.....?
இல்லைதானே இன்பமே...
கலை

Re: என்னுள்ளே சமைந்திரு......!
நான் உன்னை விரும்பிய போது
சற்றே நீ தனித்து
நின்றாய்
உன்னை நான் நெருங்கும் போது
அன்னியப்பட்டு நின்றாய்...
அருமையான வரிகள்
சற்றே நீ தனித்து
நின்றாய்
உன்னை நான் நெருங்கும் போது
அன்னியப்பட்டு நின்றாய்...
அருமையான வரிகள்

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: என்னுள்ளே சமைந்திரு......!
நிலாசகி wrote:நான் உன்னை விரும்பிய போது
சற்றே நீ தனித்து
நின்றாய்
உன்னை நான் நெருங்கும் போது
அன்னியப்பட்டு நின்றாய்...
அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

தமிழ்- தளபதி

- பதிவுகள்: 1153
வசிப்பிடம்: சேலம்
சேர்ந்தது: 23/03/2010
மதிப்பீடு: 15
Re: என்னுள்ளே சமைந்திரு......!
நிலாசகி wrote:நான் உன்னை விரும்பிய போது
சற்றே நீ தனித்து
நின்றாய்
உன்னை நான் நெருங்கும் போது
அன்னியப்பட்டு நின்றாய்...
அருமையான வரிகள்
நன்றி சகி... [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Re: என்னுள்ளே சமைந்திரு......!
தமிழ் wrote:நிலாசகி wrote:நான் உன்னை விரும்பிய போது
சற்றே நீ தனித்து
நின்றாய்
உன்னை நான் நெருங்கும் போது
அன்னியப்பட்டு நின்றாய்...
அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
நன்றி தமிழ்...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Re: என்னுள்ளே சமைந்திரு......!
[You must be registered and logged in to see this link.]
நீ அரவணைத்து நிற்கும் போது
துன்பத்தை மறந்து நின்றேன்....!
நான் உனக்கு நன்றி சொல்வதும்
என்னை உனக்கு உணர்த்த முயல்வதும்
இனியும் தேவையா.....?
இல்லைதானே இன்பமே...
கலை[/quote]
அன்பு கலை அவர்களே,
எல்லாம் இன்பமயம், ரசித்து படிக்கையிலே !
ரமணீயன் [You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: என்னுள்ளே சமைந்திரு......!
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
இன்பத்தின் இனிமையை
இளமை நடையுடன்
அள்ளித் தெளித்துள்ளீர்கள்!!!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

பதிவுகள்: 790034 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
[You must be registered and logged in to see this link.]
Re: என்னுள்ளே சமைந்திரு......!
அன்பு கலை அவர்களே,
எல்லாம் இன்பமயம், ரசித்து படிக்கையிலே !
ரமணீயன் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நன்றி ரமணீயன் அண்ணா...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Re: என்னுள்ளே சமைந்திரு......!
உள்ளத்தில் அடைக்கப்பட்ட உங்கள் அன்பு,
கவிதையாய் விசுவருபம் கொண்டு
ஈகரையில் பவனி வருகிறது !
இந்த காதல் தேரோட்டம்,
அந்த காதலி வீட்டுக்கும் போகும்!
உங்கள் அன்பைச் சொல்லிவிட்டு நகரும் !
அருமை தோழரே ! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: என்னுள்ளே சமைந்திரு......!
அருமை அருமை சார்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: என்னுள்ளே சமைந்திரு......!
]
நீ அரவணைத்து நிற்கும் போது
துன்பத்தை மறந்து நின்றேன்....!
நான் உனக்கு நன்றி சொல்வதும்
என்னை உனக்கு உணர்த்த முயல்வதும்
இனியும் தேவையா.....?
இல்லைதானே இன்பமே...
கலை[/quote
அருமை அண்ணா

நீ அரவணைத்து நிற்கும் போது
துன்பத்தை மறந்து நின்றேன்....!
நான் உனக்கு நன்றி சொல்வதும்
என்னை உனக்கு உணர்த்த முயல்வதும்
இனியும் தேவையா.....?
இல்லைதானே இன்பமே...
கலை[/quote
அருமை அண்ணா

ஹனி- வி.ஐ.பி

- பதிவுகள்: 2572
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 07/01/2010
மதிப்பீடு: 30
Re: என்னுள்ளே சமைந்திரு......!
kalaimoon70 wrote:உள்ளத்தில் அடைக்கப்பட்ட உங்கள் அன்பு,
கவிதையாய் விசுவருபம் கொண்டு
ஈகரையில் பவனி வருகிறது !
இந்த காதல் தேரோட்டம்,
அந்த காதலி வீட்டுக்கும் போகும்!
உங்கள் அன்பைச் சொல்லிவிட்டு நகரும் !
அருமை தோழரே ! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஏதேது ....என்னை அடிவாங்க வைக்காம உடமாட்டீங்க போல ... [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நன்றி தோழரே...! அப்படியே துன்பம் பத்தி எழுதுனதையும் படிச்சுடுங்க...
Re: என்னுள்ளே சமைந்திரு......!
கலை wrote:kalaimoon70 wrote:உள்ளத்தில் அடைக்கப்பட்ட உங்கள் அன்பு,

அடிமேல் அடி விழுந்தால், அம்மியும் நகரும் ,என்பது போல
உங்கள் மீது அடி விழுந்தால், கவிதையாய் வரும், ஈகரையை
வந்து சேரும், என்ற சுயநலம்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: என்னுள்ளே சமைந்திரு......!
//உன்னில் என்மேல் கருணைக்கணங்கள்
எப்போது வந்தன என்பதை நானறியேன்..
பின்னர்
நீ அரவணைத்து நிற்கும் போது
துன்பத்தை மறந்து நின்றேன்....!//
நம்மை நாம் அறிந்திராத தருணமாய்... அவர்களுக்குள் நாம் இருப்பதை அறிந்திடும் தருணம் இன்பமயமாய்... உலகத்தை மறந்து... [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

சிவா wrote:[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
இன்பத்தின் இனிமையை
இளமை நடையுடன்
அள்ளித் தெளித்துள்ளீர்கள்!!!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி சிவா... படத்துக்கும் பாராட்டுக்கும்...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum