|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by புரட்சி Today at 10:01
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 22:53
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 22:45
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 21:56
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 21:30
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 21:20
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 21:16
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 20:48
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 20:42
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 20:06
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 19:56
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 19:49
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 19:43
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 18:59
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 18:48
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 18:47
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 18:13
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காதல் கிறுக்கன்
Page 1 of 1 • Share •
காதல் கிறுக்கன்
சக்ஸஸ்!
என்ன சக்ஸஸ்?
லவ் சக்ஸஸ்!
அப்படியா? கங்குராஜுலேசன், ஆள் எப்படி?
செமகட்டை! பாத்தா பாத்துக்கிட்டே இருக்கலாம் அவள் பேசினா எப்.எம். ரேடியோ கேட்கறது மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கலாம்!
அட நான் அதைக் கேக்கல சங்கர், அவளுடைய கேரக்டர் எப்படின்னு கேட்டேன்
அதுவா ட்வெண்ட்டி போர் காரட் சுத்தத் தங்கம்! ஒரு நாள் கூட என்னைப் பாக்கலன்னா ரொம்ப பீல் பண்ணுவா. அடிக்கடி கால்பண்ணி செல்போன்ல என்கிட்ட பேசிக்கிட்டே இருப்பா. மொத்தத்துல சொல்லப் போனா ட்ரூ லவ்! நாளைக்கு காலையில 9.30 மணிக்கு மெரினா பீச் காந்தி சிலைக்குப் பக்கத்துல எனக்காக காத்திருப்பதாக சொல்லியிருக்கிறாள்!
நீ நேர்லியே பாக்கணும்னு ஆசைப்பட்டா நாளைக்கு காலையில் என்னோடு வா. என்னைப் பாக்க அவள் எப்படியெல்லாம் துடிக்கிறாங்கிறதை மறைஞ்சிருந்து பார்ப்போம். என் செல்போனையும் ஆப் பண்ணி வச்சிடுறேன். ஒரு கால் மணி நேரத்திற்கு அவளைத் தவிக்கவிட்டு அவளுடைய பரிதாப நிலையை கண் குளிரக் கண்டு ரசிப்போம்.
மறு நாள் காலை 9.30
காந்தி சிலையருகே ஷில்பா காத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச்செல்ல செல்போனை எடுத்து பேச முனைவதும், கால் கிடைக்காததால் கோபத்தில் ச்சே! என்று காலைத்தூக்கி தரையில் உதைப்பதுமாக தன் எரிச்சலையும், தவிப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இக்காட்சியை மறைந்திருந்த சங்கரும், ஷியாமும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே அவள்,
இன்னைக்கி செலவு பண்ண இந்த இளிச்ச வாயன் இல்லைன்னா என்ன? தினமும் நம்பளச் சுத்திச் சுத்தி ஜொள்ளு விடும் முகேஷை அழைத்தாள். என்ன என்று எண்ணியவளாய் அவளைச் செல்போனில் தொடர்பு கொள்ள, அவன் பத்தே நிமிடத்தில், பைக்கில் அட்டகாசமாக அவளருகே வந்து நின்றான். அவள் சிரித்துக் கொண்டே அவன் தோளை மென்மையாகத் தொட்டு உரசிக்கொண்டே பின்னால் அமர, பைக் மின்னல் வேகத்தில் பறந்தது.
நண்பர்கள் இருவரும் அட! நம்ம முகேஷ்டா! இவன் எங்கே இப்படி? என்று அதிர்ச்சியில் வாயைப் பிளந்துக் கொண்டு அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.!

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: காதல் கிறுக்கன்
சரவணன் wrote:![]()
![]()
என்ன கொடுமை சரவணா இது

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: காதல் கிறுக்கன்
Appukutty wrote:சரவணன் wrote:![]()
![]()
என்ன கொடுமை சரவணா இது
கொடுமையிலும் கொடுமை இது..

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: காதல் கிறுக்கன்
பிச்ச wrote:Appukutty wrote:சரவணன் wrote:![]()
![]()
என்ன கொடுமை சரவணா இது
கொடுமையிலும் கொடுமை இது..

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: காதல் கிறுக்கன்
வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: காதல் கிறுக்கன்
இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: காதல் கிறுக்கன்
Appukutty wrote:இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()
85%க்கு மேலே இப்படி தானே காதல் நு சொல்லிகிட்டு இருக்காங்க

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: காதல் கிறுக்கன்
இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()
85%க்கு மேலே இப்படி தானே காதல் நு சொல்லிகிட்டு இருக்காங்க![]()

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: காதல் கிறுக்கன்
Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()
85%க்கு மேலே இப்படி தானே காதல் நு சொல்லிகிட்டு இருக்காங்க![]()
![]()
எப்போ எல்லாம் ஏது அப்பு காதல் அன்பு எல்லாம் வெறும் காசு தான் பேசும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: காதல் கிறுக்கன்
இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()
85%க்கு மேலே இப்படி தானே காதல் நு சொல்லிகிட்டு இருக்காங்க![]()
![]()
எப்போ எல்லாம் ஏது அப்பு காதல் அன்பு எல்லாம் வெறும் காசு தான் பேசும்![]()
க.க.க போ

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: காதல் கிறுக்கன்
பிச்ச wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()
85%க்கு மேலே இப்படி தானே காதல் நு சொல்லிகிட்டு இருக்காங்க![]()
![]()
எப்போ எல்லாம் ஏது அப்பு காதல் அன்பு எல்லாம் வெறும் காசு தான் பேசும்![]()
க.க.க போ
அது என்ன க.க.க.போ

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: காதல் கிறுக்கன்
இளமாறன் wrote:பிச்ச wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()
85%க்கு மேலே இப்படி தானே காதல் நு சொல்லிகிட்டு இருக்காங்க![]()
![]()
எப்போ எல்லாம் ஏது அப்பு காதல் அன்பு எல்லாம் வெறும் காசு தான் பேசும்![]()
க.க.க போ
அது என்ன க.க.க.போ
நீ.போ.தூ ஆமா

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: காதல் கிறுக்கன்
இளமாறன் wrote:பிச்ச wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()
85%க்கு மேலே இப்படி தானே காதல் நு சொல்லிகிட்டு இருக்காங்க![]()
![]()
எப்போ எல்லாம் ஏது அப்பு காதல் அன்பு எல்லாம் வெறும் காசு தான் பேசும்![]()
க.க.க போ
அது என்ன க.க.க.போ
கருத்துகளை. கச்சிதமாக கவ்வுகின்றீர் போங்கள் என்று சொன்னேன்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: காதல் கிறுக்கன்
பிச்ச wrote:இளமாறன் wrote:பிச்ச wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:வாவ் என்ன ஒரு அருமையான காதல் காவியம்![]()
85%க்கு மேலே இப்படி தானே காதல் நு சொல்லிகிட்டு இருக்காங்க![]()
![]()
எப்போ எல்லாம் ஏது அப்பு காதல் அன்பு எல்லாம் வெறும் காசு தான் பேசும்![]()
க.க.க போ
அது என்ன க.க.க.போ
கருத்துகளை. கச்சிதமாக கவ்வுகின்றீர் போங்கள் என்று சொன்னேன்!
வாழ்க்கையில எல்லாமே வரும் போகும் அதுக்காக இப்படியா
இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum