ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by balakarthik Today at 10:21 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலை இணைப்பது எப்படி?

View previous topic View next topic Go down

வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலை இணைப்பது எப்படி?

Post by velang on Fri Mar 26, 2010 7:14 am

சில வருடங்களுக்கு முன் சன்டிவியில் பிரபலமான ஒரு வசனம்:- இந்த வாரம் .......என்று பிரபலமானவர்களின் படங்களை போடுவார்கள். அதைப்போல்
இந்த வாரம் போட்டோ ஷாப் வாரம்.போட்டோக்கள் வைத்து வெவ்வேறு சாப்ட்வேர்கள் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். அதற்கு முன் போட்டோஷாப் பாடத்தை படித்துவிடலாம்.
போட்டோஷாப் பாடத்தில் பிரஷ் டூல் பற்றி பார்த்து வருகின்றோம். இன்றைய பாடத்தில் பிரஷ் டூலை எப்படி இணைத்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். உங்களுக்காக இன்று இரண்டு பிரஷ் டூல்களை இணைத்துள்ளேன்.
முதல் பட்டாம்பூச்சி பிரஷ் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இரண்டாம் பட்டாம்பூச்சி பிரஷ் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கி உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு டிரைவில் வைத்துக்கொள்ளவும். பின்னர் போட்டோஷாப் பை திறந்து அதில் புதிய பைலை திறக்கவும். இப்போது பிரஷ் டூலை கிளிக் செய்யவும். (முந்தைய பாடம் தெரியாதவர்கள் இங்கு கிளிக் செய்து பாரத்துக்கொள்ளவும்.)
இப்போது உங்களுக்கு மேல்புறம் பிரஷ் தெரியும் . அதில் உள்ள சின்ன அம்புக்குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு சின்ன விண்டோ ஒப்பன் ஆகும். அதில் உள்ள சின்ன அம்புக்குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும்.

அதில் உள்ள Load Brushes என்பதனை கிளிக் செய்யவும. நீங்கள் டவுண்லோடு செய்த பிரஷ்ஷை தேர்வு செய்யவும்.இப்போது நீங்கள் டவுண்லோடு செய்த பட்டர்பிளை பிரஷ் டூலானது இதில் வந்து அமர்ந்திருப்பதை காணலாம்

இதில் மொத்தம் 30 பட்டர்பிளை மாடல்கள் உள்ளது. இதில் தேவையானதை தேர்வு செய்யவும்.இதில் உள்ள Master Diameter அளவினை மாற்றுவது மூலம் உங்கள் படத்தின அளவை வைத்துக்கொள்ளலாம். அதைப்போல் Foreground Color மாற்றுவது மூலம் வேண்டிய நிறங்களை கொண்டுவரலாம்.கீழே விதவிதமான பட்டாம் பூச்சிகள் பறப்பதை காணுங்கள்

உங்களுக்கு நிறைய பிரஷ் டூல்கள் இணையத்தில் உள்ளன. என்னிடமும் உள்ளது. தேவைப்பட்டால் சொல்லுங்கள்.4 Shared -ல் பதிவேற்றி லிங்க் தருகின்றேன்.போட்டோஷாப்பில் கற்பனை திறன் தான் அதிகம் தேவை.வேண்டிய பிரஷ் டூலை பயன் படுத்தி வேண்டிய டிசைன் கொண்டுவரலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
மேலும் விவரம் அறிய :-இந்த தளம் செல்லவும்.

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலை இணைப்பது எப்படி?

Post by ப்ரியா on Fri Mar 26, 2010 9:56 am

அற்புதம் நண்பரே,உங்கள் பணி தொடர எனது நல் வாழ்த்துக்கள் .அன்பு மலர்

தமிழ் ஈழத்திலிருந்து பிரியா


எட்டுத்திக்கிலும் நம் தமிழ் மணம் பரவட்டும்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74

Back to top Go down

Re: வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலை இணைப்பது எப்படி?

Post by velang on Sat Mar 27, 2010 10:54 pm

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum