ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 ayyasamy ram

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகை மாற்றிய 11 பெண்கள்

View previous topic View next topic Go down

உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:44 pm

உலகை மாற்றிய 11 பெண்கள் இம்மாத மகளிர் தினத்தை முன்னிட்டு ஹப்பிங்டன் போஸ்ட் பத்திரிகை உலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேரை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது.


நுஜுத் அலி (Nujood Ali)
யெமன் நாட்டுச் சிறுமியான நுஜுத் அலி தன் 10வது வயதில் தன்னை விட 20 வயது மூத்த மனிதரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்டார். ஆனாலும் ஒரு வழக்கறிஞரின் உதவியால் மணவிலக்குப் பெற்றார்.

இன்றைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பெண்ணுரிமைக்காகப் போராடும் பெண்ணாக சர்வதேச அளவில் அறியப்பட்டிருக்கிறார். நான் நுஜுத் 10 வயதானவள் மேலும் விவாகரத்தானவள் (I Am Nujood. Age 10 and Divorced) என்ற இவரது சுயசரிதை நூல் அதிக விற்பனையில் இருக்கும் சிறந்த சுயசரிதை.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:46 pm

வேரிஸ் டைரி (Waris Diiriye)
சோமாலிய நாட்டு மாடல் வேரிஸ் (Waris Diiriye) டைரி 1990 இல் தன் ஆசாரச் சடங்கான, கட்டாய பாலுறுப்பு அறுவையால் பாதிக்கப்பட்டவராக உலக அளவில் அறியப்பட்டவர்.

அத்தகைய கொடிய நிகழ்வுகளுக்கு எதிராக தொடக்கத்திலிருந்து செயல்பட்டு வருகிறார்.

பல்வேறு அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அதில் ஒன்று பெண்களின் உரிமை மற்றும் கெளரவத்திற்காக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

மற்றொன்று பெண்களின் கட்டாய பாலுறுப்பு அறுவைக் கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்.

இவர் புகழ்பெற்ற சுயசரி தையான ‘பாலவனப் பூ’ அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:47 pm

ஷெரில் வுடுன் (Sheryl WuDunn)


Pulitzer Prize-winning journalists Nicholas Kristof and Sheryl WuDunn

நியூயோர்க் டைம்ஸின் எழுத்தாளர் நிகோலஸ் கிறிஸ்டோஃபின் (Nicholas Kristof) மனைவியாக அறியப்பட்ட ஷெரில் வுடூன் (Sheryl WuDunn) பல்திறன் படைப்பாளி. இவரும் புலிட்சர் பரிசு (Pulitzer Prize) வென்றவர்.

தன் கணவருடன் சேர்ந்து பாதி வானம் (Half The Sky) என்ற நாவலை எழுதியிருக்கிறார். சர்வதேச உதவிகள் சரியான முறையில் பயன்படுத்த ஒரு வழிகாட்டியாக இந்நூல் போற்றப்படுகிறது.

வளரும் நாடுகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்பது பெண்களின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் செய்யும் முதலீடுகளே ஆகும். இவை சிறந்த பலன் கொடுக்கும் என்று இந்நூல் பரிந்துரைக்கிறது.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:47 pm

ராச்சேல் மடோவ் (Rachel Anne Maddow)தனது மாறுபட்ட நிகழ்ச்சிகளால் புகழ்பெற்ற ராச்சேல் மடோவ் பிரதான நேரத்தின் செய்தி நிகழ்ச்சியால் அறியப்பட்டவர். முதன் முதலில் ஹோட்ஸ் உதவித் தொகை பெற்ற அமெரிக்கவாசி என்று வெளிப்படையாகத் தன்னை கூறிக்கொண்டவர்.

ராச்சேல் மடோவின் நிகழ்ச்சி, கெய்த் இல்பர்மான் உடன் கவுன்டவுன் மற்றும் ஜான் ஸ்டூவர்டுடன் தின நிகழ்ச்சி என்று மிகவும் பேசப்படுகிற நிகழ்ச்சிகளில் பிரச்சினைக்குரியவர் களை பிரச்சினைக்குரிய விடயங்களை முன்னிறுத்துவதால் சமீப காலமாக அமெரிக்க அரசியலின் இரு கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானவர்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:48 pm

ஈவ் ஏன்ஸ்லர் (Eve Ensler)தனது விருது பெற்ற நாடகமான The Vagina Monologue மூலம் அறியப்பட்ட ஈவ் ஏன்ஸ்லர் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க இயங்கும் சர்வதேச இயக்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.

இவர் உருவாக்கி உள்ள இலாப நோக்கமற்ற கழகமான வி-டே (V-Day) என்பது கொங்கோ நாட்டில் போர் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மையமாக இயங்குகிறது.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by kalaimoon70 on Fri Mar 26, 2010 1:48 pm

avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:49 pm

டாக்டர் வாங்கரி மத்தாய் (Wangari Maathai)பசுமை வளைய இயக்கம் என்ற பெயரில் பெண்கள் உரிமை மற்றும் சுற்றுச் சூழல் பற்றி கவனம் செலுத்துகிற அமைப்பு 1970ல் உருவாக்கியவர். 2004 இல் இந்த அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற முதல் ஆபிரிக்க பெண் இவர்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:49 pm

சோம – மாம் (Somaly Mam)சோமலி மாம் குழந்தையாக இருக்கும் போதே ஒரு அடிமையாக 1970ல் கம்போடியாவிற்கு விற்கப்பட்டவர். பல ஆண்டுகளாக தினமும் பலாத்காரத்திலும் பயங்கர சித்திரவதையிலும் சிக்கி துன்புற்றவர். ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்து வெளியேறி தன் அனுபவத்தை வெளிப்படுத்தி, தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கப் போராடி வருகிறார்.

தற்போது இதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து உலகு முழுவதுமான பெண்ணடிமை மற்றும் பாலியலுக்கான மனித விற்பனையை ஒழிப்பதற்கு பாடுபட்டு வருகிறார்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:50 pm

மரி சி. வில்சன் (Marie C. Wilson)மரி சி. வில்சன் பெண்கள் இன்னும் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். இன்னும் அதிகமாக ஜனநாயகத்தில் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து வெள்ளை மாளிகை திட்டம் (The White House Project) என்ற இயக்கத்தை உருவாக்கியர்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:51 pm

ஜோஹன்னா சிகர் டாடோடிர் (Johanna Sigurdardottir)ஜோஹன்னா சிகர் டாடோடிர் ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். வங்கிகளுக்கு எதிரான தீவிர திருத்தங்களைக் கொண்டிராத இதனால் நாட்டின் சரிவை தடுத்தவர்.

ஐரோப்பாவின் மிக பெயர் பெற்ற பெண்மணியாக ஜெர்மன் பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் போட்டியில் இருக்கிறார்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by சபீர் on Fri Mar 26, 2010 1:51 pm

avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:52 pm

கேத்ரின் பிக்கலோ (Kathryn Bigelow)
இன்றைக்கு உலகையே தன்னை நோக்கி திருப்பிய கேத்தன் பிக்கலோதன The Hurt Locker படத்தின் இயக்குநர். ஒஸ்கர்விருது பெற்ற முதல் பெண் இயக்குநர்.

இயக்கம், தயாரிப்பு மற்றும் திரைப்படங்களில் வன்முறை பற்றிய தேடல், இவற்றில் தொடர்ந்து எல்லைகளை விரிவாக்கி வருபவர்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:52 pm

சமந்தா பவர் (Samantha Power)
புலிட்சர் பரிசு (Pulitzer Prize) வென்ற சமந்தா பவர் ஒரு பத்திரிகையாளர். மனித உரிமை அவமதிப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிராக எழுதி வருபவர். சூடான் நாட்டின் டார்பர் கொடுமைகளை உலகின் முக்கியமான நாளிதழ்களின் முன்பக்கத்தில் தொடர்ந்து கவனப்படுத்தியவர்.

உலகிற்கு வெளிப்படுத்தியவர். இப்போது அமெரிக்க பாதுகாப்பு சபையின் பல்நோக்கு விவகாரத் துறையின் இயக்குனராக இருக்கிறார்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:53 pm

@kalaimoon70 wrote:

11 படிங்கள் மாஸ்டர் நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by Manik on Fri Mar 26, 2010 1:58 pm

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை இருக்கிறது அப்பு

நன்றி இவர்களின் திறமையை எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Fri Mar 26, 2010 1:59 pm

@Manik wrote:ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறமை இருக்கிறது அப்பு

நன்றி இவர்களின் திறமையை எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by வேணு on Fri Mar 26, 2010 3:31 pm

உலகை மாற்றிய இந்திய பெண்கள் யாரும் இல்லையா............
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by கலைவேந்தன் on Fri Mar 26, 2010 3:35 pm

பயனுள்ள பதிவு ... பாராட்டுக்கள் நண்பரே...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by வழிப்போக்கன் on Fri Mar 26, 2010 3:39 pm

இவர்களைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் அப்புக்குட்டி அவர்களே
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by எஸ்.அஸ்லி on Fri Mar 26, 2010 8:43 pm

avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Thu Apr 15, 2010 4:53 pm

கலை wrote:பயனுள்ள பதிவு ... பாராட்டுக்கள் நண்பரே...!
நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Thu Apr 15, 2010 4:53 pm

valippokkan wrote:இவர்களைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் அப்புக்குட்டி அவர்களே
நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by அப்புகுட்டி on Thu Apr 15, 2010 4:54 pm

avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by ஹாசிம் on Thu Apr 15, 2010 5:44 pm

சிறந்த பதிவு நண்பா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: உலகை மாற்றிய 11 பெண்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum