புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
78 Posts - 53%
heezulia
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
56 Posts - 38%
mohamed nizamudeen
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
120 Posts - 56%
heezulia
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கல்விச் செல்வம்..... Poll_c10கல்விச் செல்வம்..... Poll_m10கல்விச் செல்வம்..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விச் செல்வம்.....

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 11:47 am

கல்விச் செல்வம்.....

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!

ஆதிரா..

கல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Tகல்விச் செல்வம்..... Hகல்விச் செல்வம்..... Iகல்விச் செல்வம்..... Rகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 11:50 am

அருமையான கவிதை,
அர்த்தமுள்ள வரிகள்
வாழ்த்துக்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 11:57 am

சரவணன் wrote:அருமையான கவிதை,
அர்த்தமுள்ள வரிகள்
வாழ்த்துக்கள்.

நன்றி சரவணன். கல்விச் செல்வம்..... 154550

கல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Tகல்விச் செல்வம்..... Hகல்விச் செல்வம்..... Iகல்விச் செல்வம்..... Rகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 15, 2010 12:08 pm

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... 677196

கல்விச் செல்வம்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 12:17 pm

சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... 677196

சும்மாதான சொன்னீங்க??????

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 15, 2010 12:18 pm

சரவணன் wrote:
சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... 677196

சும்மாதான சொன்னீங்க??????

கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872

கல்விச் செல்வம்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 12:19 pm

சிவா wrote:
சரவணன் wrote:
சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... 677196

சும்மாதான சொன்னீங்க??????

கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872

கல்விச் செல்வம்..... 154550 கல்விச் செல்வம்..... 154550 கல்விச் செல்வம்..... 154550 கல்விச் செல்வம்..... 154550 கல்விச் செல்வம்..... 154550 கல்விச் செல்வம்..... 154550 கல்விச் செல்வம்..... 154550 கல்விச் செல்வம்..... 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 12:23 pm

சிவா wrote:
சரவணன் wrote:
சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... 677196

சும்மாதான சொன்னீங்க??????

கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872 கல்விச் செல்வம்..... 128872

நன்றி சிவா இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் இப்படித்தான் செய்யனும்.

கல்விச் செல்வம்..... 677196 கல்விச் செல்வம்..... 677196 கல்விச் செல்வம்..... 677196 கல்விச் செல்வம்..... 705463 கல்விச் செல்வம்..... 705463 கல்விச் செல்வம்..... 705463

கல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Tகல்விச் செல்வம்..... Hகல்விச் செல்வம்..... Iகல்விச் செல்வம்..... Rகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 12:26 pm

சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... 677196

மிக மிக நன்றி சிவா தங்கள் வாழ்த்துக்கு, கல்விச் செல்வம்..... 154550 கல்விச் செல்வம்..... 733974 கல்விச் செல்வம்..... 154550

கல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Tகல்விச் செல்வம்..... Hகல்விச் செல்வம்..... Iகல்விச் செல்வம்..... Rகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 12:29 pm

சரவணன் wrote:
சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... 677196

சும்மாதான சொன்னீங்க??????

ஹலோ 29 ஆம் புலிகேசி...நகைச்சுவை வேந்தே. பள்ளிகூடத்துப் பக்கம் ஒதுங்கி இருக்கீங்களா மழைக்காவது????!!!!! இல்ல கல்விச் செல்வம்..... 440806 ஓட்டம் தானா???

கல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Tகல்விச் செல்வம்..... Hகல்விச் செல்வம்..... Iகல்விச் செல்வம்..... Rகல்விச் செல்வம்..... Aகல்விச் செல்வம்..... Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக