ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செயல் - கவிதை
 ayyasamy ram

வெட்கம் - கவிதை
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

View previous topic View next topic Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by சிவா on Mon Mar 29, 2010 1:12 pm

"டாக்டர் உங்களை பார்க்கனும் நீங்க எப்ப FREE?

நான் FREEயே கிடையாது எப்போதும் காசு தான்...!"



"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க

"பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!



''எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும்பாட்டிலோட க்யூவில் நிற்கறாங்க?''

"சரக்கு ' ரயில் வருதாம்''




"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''

நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''



''மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது.''

"என்ன போர் அறிவிப்பா?''

''ம்ஹும்.... சாணை பிடிப்பவர் வந்துள்ளார்.!"




"போரில் இருந்து ஏன் மன்னா இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள்

"நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

ஹி... ஹி... ஹி... !''




"ஏண்டா, நீ ஜோக் அடிச்சுட்டு நீயே சிரிச்சுக்கறே?''

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போய்விடும்.!

ஹ...ஹ...ஹ...!''


''உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா, 'ஒரு பொற்காசு பிச்சை போடுங்க!'ன்னு கேட்பே?''

''உங்க வீட்டு வாசல்லே, 'ராஜபவனம்'ன்னு இருக்கிற போர்டை பார்த்துதான் கேட்டேன் ஐயா!''



"அந்த சலூனுல ஏன் அவ்வளவு கூட்டம்?''

''ஹெல்மெட் மாதிரி அச்சு அடித்தது போல் முடிவெட்டி விடுறாங்களாம்!"



"தலைவர் உன் கன்னத்தில் பளார்ன்னு ஒரு அறைவிட்டாரே நீ அப்படி என்னடா செஞ்சே?''

''அவர் ஜெயிக்கக் காரணமாயிருந்த கள்ள ஓட்டுக்களைச் சேர்த்து அவருக்கு மாலையாப் போட்டேன்,அதான்...!



"எதுக்கு போலீஸ்காரர் தபால்காரர் கூட சண்டை போடறாரு?''

"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில், தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!"



"தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!''

''சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவி தான் விட்டேன்...!''
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by சரவணன் on Mon Mar 29, 2010 1:18 pm

avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by ராஜா on Mon Mar 29, 2010 1:19 pm

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by செந்தில் on Mon Mar 29, 2010 1:20 pm

"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''

நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''



இப்படி உங்க கிட்ட எத்தனி நர்ஸ் இருக்காங்க மாமு
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by ரிபாஸ் on Mon Mar 29, 2010 1:22 pm

"டாக்டர் உங்களை பார்க்கனும் நீங்க எப்ப FREE?

நான் FREEயே கிடையாது
எப்போதும் காசு தான்...!"

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by சாந்தன் on Mon Mar 29, 2010 1:26 pm

"சரக்கு ' ரயில் வருதாம்''

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by இளமாறன் on Mon Mar 29, 2010 1:36 pm

போரில் இருந்து ஏன் மன்னா இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள்

"நானும்
எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

ஹி... ஹி... ஹி...
!''



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by ராஜா on Mon Mar 29, 2010 2:25 pm

நிர்மல் wrote:
"சரக்கு ' ரயில் வருதாம்''
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by Devappriya on Mon Mar 29, 2010 2:29 pm


Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by றிமாஸ் on Mon Mar 29, 2010 2:29 pm

@இளமாறன் wrote:போரில் இருந்து ஏன் மன்னா இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள்

"நானும்
எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

ஹி... ஹி... ஹி...
!''


avatar
றிமாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1755
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum