ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 10:38 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வேலன்:-போட்டோ மேஜிக்

View previous topic View next topic Go down

வேலன்:-போட்டோ மேஜிக்

Post by velang on Mon Mar 29, 2010 2:40 pm

பூக்களை கொண்டு அழகிய மாலைகள் தொடுப்பது அதில் கை தேர்ந்தவர்களால்தான் முடியும். ஆனால் பூங்கொத்தை(பொக்கே) யார் வேண்டுமானாலும் செய்யலாம்.அதைப்போல் போட்டோஷாப் மூலம் அழகிய டிசைன்கள் செய்யலாம். ஆனால் அனுபவம் வேண்டும். இந்த சாப்ட்வேர் நாமே பொக்கே செய்வது மாதிரி.இதில் கொடுத்துள்ள டூல்களை கொண்டு நிமிடத்தில் போட்டோஷாப்பில் செய்வதுபோன்று போட்டோக்களை நாமே ரெடி செய்துவிடலாம். 4 எம்.பி. கொள்ளவு உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக்கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம செய்து உங்கள் கணிணியில இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் இதில் வலப்புறம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட டூல்கள் இருக்கும்முதலில் நீங்கள் Back Drop கிளிக் செய்து பேக்கிரவுண்ட் படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் புகைப்படததை தேர்வு செய்ததும் அது வலது மூலையில் வந்து அமர்ந்து கொள்ளும். அதை கர்சரால் இழுத்து வந்து உங்களுக்கு தேவையான இடத்தில வைத்துக் கொள்ளவும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.புகைப்படங்கள் வைத்துவிட்டீர்களா...ரைட் இனி டூலில் உள்ள Mask கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இந்த டூல் எதற்கு என்றால் படத்தை சுற்றி வேண்டிய டிசைனை நாம் போட்டுக் கொள்வதற்காக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் மாஸ்க் டிசைன் அனைத்துபடங்களிலும் போட்டுள்ளேன்.மேலும் விவரமாக அறிந்து கொள்ளஇந்த தளம் சென்று பார்க்கவும்.வாழ்க வளமுடன்,வேலன்.

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by ராஜா on Mon Mar 29, 2010 2:46 pm

...... இது ஒரு சிறந்த மென்பொருள் வேலன், பகிர்ந்தமைக்கு நன்றி.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15304
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by velang on Mon Mar 29, 2010 2:47 pm

ராஜா wrote: ...... இது ஒரு சிறந்த மென்பொருள் வேலன், பகிர்ந்தமைக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,:வேலன்.

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by ராஜா on Mon Mar 29, 2010 2:48 pm

velang wrote:
ராஜா wrote: ...... இது ஒரு சிறந்த மென்பொருள் வேலன், பகிர்ந்தமைக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,:வேலன்.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15304
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by நிலாசகி on Mon Mar 29, 2010 2:49 pm


நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by தமிழ் on Mon Mar 29, 2010 3:10 pm


தமிழ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1153
வசிப்பிடம்: சேலம்
சேர்ந்தது: 23/03/2010
மதிப்பீடு: 15

Back to top Go down

Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by சபீர் on Mon Mar 29, 2010 5:28 pm

இது ஒரு சிறந்த மென்பொருள் வேலன்

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நன்றிகள்.

Post by velang on Tue Mar 30, 2010 7:12 am

வருகைப்புரிந்து கருத்தும் தெரிவித்த நண்பர்கள் ராஜா,நிலாசகி.தமிழ் மற்றும் சபீர் ஆகியவர்களுக்கு எனது நன்றி...வாழ்க வளமுடன்,வேலன். மகிழ்ச்சி

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum