ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சும்மா தமாஸு....

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:46 am

ஒரு பொண்ணு பஸ்ஸுல் சீட் இருந்தும் உட்காரவே இல்லை..

ஏன் சொல்லுங்க பார்க்கலாம்???


ஏன்னா

ஏன்னா


ஏன்னா




அவ பேரு அமராவதி.... ஹிஹிஹி....
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:47 am

ஒரு சின்ன விளையாட்டு..

நீங்க ரெண்டு வார்த்தை சொல்லனும் ஆனால் அதில் 50 லெட்டர் இருக்கனும்... அது என்ன?? கொஞ்சம் யோசிங்க மக்களே...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:48 am

சீக்கிரம் கண்டு பிடிக்க மக்கா...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 10:49 am

@பவதாரிணி wrote:ஒரு சின்ன விளையாட்டு..

நீங்க ரெண்டு வார்த்தை சொல்லனும் ஆனால் அதில் 50 லெட்டர் இருக்கனும்... அது என்ன?? கொஞ்சம் யோசிங்க மக்களே...

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 10:50 am

என்னா அது " ஐம்பது லெட்டர் " தானே
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:50 am

ஹா ஹா... ஏனுங்க நிர்மல் அண்ணா இப்படி??? கண்டு பிடிங்க...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:51 am

@செந்தில் wrote:என்னா அது " ஐம்பது லெட்டர் " தானே

இல்லயே... குறைந்தது 50 லெட்டராவது இருக்கும் அது என்ன???
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 10:52 am

@பவதாரிணி wrote:ஹா ஹா... ஏனுங்க நிர்மல் அண்ணா இப்படி??? கண்டு பிடிங்க...

தெரியலையே .... நீங்களே சொல்லுங்க
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:53 am

அது என்னா தெரியுமா???

ஹிஹி போஸ்ட் பாக்ஸ்...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 10:54 am

@பவதாரிணி wrote:
@செந்தில் wrote:என்னா அது " ஐம்பது லெட்டர் " தானே

இல்லயே... குறைந்தது 50 லெட்டராவது இருக்கும் அது என்ன???


என்ன கொடுமை சார் இது
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by தர்ஷினி on Wed Mar 31, 2010 10:54 am

avatar
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 547
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சரவணன் on Wed Mar 31, 2010 10:55 am

@பவதாரிணி wrote:ஒரு சின்ன விளையாட்டு..

நீங்க ரெண்டு வார்த்தை சொல்லனும் ஆனால் அதில் 50 லெட்டர் இருக்கனும்... அது என்ன?? கொஞ்சம் யோசிங்க மக்களே...



"ஐம்பது" "லெட்டர்".




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:55 am

ஹா ஹா பதில் சொல்லியாச்சே பாக்கலியா???
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:56 am

சரி சரி அடுத்ததுக்கு போவோம்...

சினிமா டைட்டிலில் காலேஜ், ஆசிரியர், மற்றும் மாணவர்கள்...

வகுப்பு : புரியாத புதிர்

சேர்மேன் : வசூல் ராஜா

பிரின்சிபால் : இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி

ஹெச் ஒ டி : பிதாமகன்

ஆசிரியர்கள் : படிக்காதவன்

மாணவர்கள் : போக்கிரி

காலேஜ் கேம்பஸ் : சிறைச்சாலை

பிகர்ஸ் : ரோஜா கூட்டம்.

அட்டெண்டன்ஸ் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

காலேஜ் பஸ் : சுந்தரா டிராவல்ஸ்
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சரவணன் on Wed Mar 31, 2010 10:56 am

நான் பாக்கலியே அக்கா.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 10:56 am

@பவதாரிணி wrote:அது என்னா தெரியுமா???

ஹிஹி போஸ்ட் பாக்ஸ்...

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:57 am

சரி சரி அதுலயே முட்டிகிட்டு இருக்காம அடுத்த ஜோக்கை படிங்க...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சரவணன் on Wed Mar 31, 2010 10:58 am

@பவதாரிணி wrote:சரி சரி அடுத்ததுக்கு போவோம்...

சினிமா டைட்டிலில் காலேஜ், ஆசிரியர், மற்றும் மாணவர்கள்...

வகுப்பு : புரியாத புதிர்

சேர்மேன் : வசூல் ராஜா

பிரின்சிபால் : இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி

ஹெச் ஒ டி : பிதாமகன்

ஆசிரியர்கள் : படிக்காதவன்

மாணவர்கள் : போக்கிரி

காலேஜ் கேம்பஸ் : சிறைச்சாலை

பிகர்ஸ் : ரோஜா கூட்டம்.

அட்டெண்டன்ஸ் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

காலேஜ் பஸ் : சுந்தரா டிராவல்ஸ்


இது தப்பு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 10:59 am

நிர்மல் wrote:
@பவதாரிணி wrote:அது என்னா தெரியுமா???

ஹிஹி போஸ்ட் பாக்ஸ்...



avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:08 am

ஹா ஹா செந்தில் மண்டை வீங்கிடப்போகுதுப்பா..
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:10 am

சரி ஜூட் அடுத்து போகலாமா???

படிச்சு எஞ்சாய் பண்ணுங்க...

கோவமா???


பேச மாட்டீங்களா???

பதில் கூட சொல்ல மாட்டீங்களா???


அட நான் தெரியாம தானே உங்க வாலை மிதிச்சிட்டேன்.. அதுக்கு போய் இப்படி கோபப்படுவாங்களா??? ஹிஹிஹி...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:11 am

எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க ஏழு விதிகள்...

1. யாரையும் வெறுக்காதீர்கள்..

2. எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்...

3. எலிமையாய் வாழுங்கள்...

4.குறைவாய் எதிர்பாருங்கள்...

5. அதிகமாய் கொடுங்கள்...

6. எப்பொழுதும் சிரித்து கொண்டே இருங்கள்...

7. அப்பறம்

அப்பறம்

அப்பறம்

என் பெயரை தினமும் 100 முறை சொல்லுங்கள்... ஹிஹிஹி....
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 11:13 am

@பவதாரிணி wrote:சரி ஜூட் அடுத்து போகலாமா???

படிச்சு எஞ்சாய் பண்ணுங்க...

கோவமா???


பேச மாட்டீங்களா???

பதில் கூட சொல்ல மாட்டீங்களா???


அட நான் தெரியாம தானே உங்க வாலை மிதிச்சிட்டேன்.. அதுக்கு போய் இப்படி கோபப்படுவாங்களா??? ஹிஹிஹி...
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by உதயசுதா on Wed Mar 31, 2010 11:15 am

உங்க பேரையா உங்க பேர சொன்னா எங்களுக்கு என்ன லாட்டரியா கிடைக்க போகுது.இல்லியே அதையும் அரசாங்கம் தடை பண்ணிட்டாங்களே.

கலக்குறீங்க பவா கலக்கறீங்க.கலக்குங்க,கலக்குங்க,கலக்கி கிட்டே இருங்க‌ அதுக்காக காபியவான்னு கேட்காதீங்க.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:18 am

அடுத்து போவோமா ரெடியா???
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum