ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சும்மா தமாஸு....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 10:46 am

First topic message reminder :

ஒரு பொண்ணு பஸ்ஸுல் சீட் இருந்தும் உட்காரவே இல்லை..

ஏன் சொல்லுங்க பார்க்கலாம்???


ஏன்னா

ஏன்னா


ஏன்னா




அவ பேரு அமராவதி.... ஹிஹிஹி....
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down


Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:23 am

சரி நீங்க ரெடி ஆகலேன்னாலும் பரவாயில்லை... இதோ அடுத்து உங்களுக்காக...

மனைவி : எதுக்கு அடிக்கடி என் முகத்துல தண்ணி தெளிக்கிறீங்க???

கணவன் : உங்க அப்பா உன்ன பூ மாதிரி பார்த்துக்க சொன்னாருல்ல அதான்...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:23 am

முடியாது முடியாது முடியாது...

சில விஷயங்களை யாராலும் மாத்த முடியாது...

1. காலி ப்ளவர் யை த்லைல வைக்க முடியாது..

2. கோல்ட் பிள்டர அடகு வைக்க முடியாது...

3. கோல மாவில் தோசை சுட முடியாது...

4. வீனா போன பதிவு வந்தாலும் உங்களால் படிக்காம் இருக்க முடியாது முடியாது முடியாது... ஹிஹிஹி....
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:29 am

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...

உடனே கிளம்பி வந்து என்னை பார்த்துட்டு போங்க...

ஏன்னா

ஏன்னா

நான் இப்போ சிரிச்சிட்டு இருக்கேன்... ஹிஹிஹி
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:30 am

துடிப்பது என் இதயம் தான்...

ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ...

வலித்தால் சொல்லி விடு

நிறுத்தி விடுகிறேன்...

துடிப்பதை அல்ல

இந்த மாதிரி ஓவரா ரீல் விடுவதை... ஹிஹிஹி...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 11:32 am

என் பெயரை தினமும் 100 முறை சொல்லுங்கள்... ஹிஹிஹி....

உங்க பெயரை பெரிய எழுதில போடுங்க தங்கையே....
சரியாய் தெரிய மாட்டேக்கிது
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by உதயசுதா on Wed Mar 31, 2010 11:32 am

@பவதாரிணி wrote:முடியாது முடியாது முடியாது...

சில விஷயங்களை யாராலும் மாத்த முடியாது...

1. காலி ப்ளவர் யை த்லைல வைக்க முடியாது..

2. கோல்ட் பிள்டர அடகு வைக்க முடியாது...

3. கோல மாவில் தோசை சுட முடியாது...

4. வீனா போன பதிவு வந்தாலும் உங்களால் படிக்காம் இருக்க முடியாது முடியாது முடியாது... ஹிஹிஹி....
காப்பாத்துங்க,காப்பாத்துங்க,காப்பாத்துங்க.இந்த பவா கடியில இருந்து என்னை காப்பாத்துங்க‌
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 11:36 am


காப்பாத்துங்க,காப்பாத்துங்க,காப்பாத்துங்க.இந்த பவா கடியில
இருந்து என்னை காப்பாத்துங்க‌

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by உதயசுதா on Wed Mar 31, 2010 11:38 am

ஏன் நிர்மல் காப்பாத்த சொன்னா ஓடுறீங்க்.என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:39 am

காப்பாத்த சொன்னா இப்படி பிச்சிகினு ஓடறாரு இந்த அண்ணா என்ன செய்ய?? சுதா உங்களுக்கு வேறு வழி இல்ல இதெல்லாம் படிச்சு தான் ஆகனும்னு விதி...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:40 am

சரி அடுத்த கடிக்கு ரெடியா???

ரோட்டில் ஒரு குரங்கு செல்கிறது...

மனைவி : என்னங்க உங்க சொந்த காரங்க போராங்க பாருங்க...

கணவர் : என் மாமியாரை எனக்கு அடையாளம் தெரியாதா??

மனைவி : ஆ...........
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:41 am

ஒரு சூரியனுக்கு பதிலா பத்து சூரியன் உதிச்சா என்ன ஆகும்???

யோசிங்க யோசிங்க....
















என்ன ஆகும் தெரியுமா???



டென்சன் ஆகும் ( Ten sun) ஹிஹிஹி....
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 11:42 am

@பவதாரிணி wrote:காப்பாத்த சொன்னா இப்படி பிச்சிகினு ஓடறாரு இந்த அண்ணா என்ன செய்ய?? சுதா உங்களுக்கு வேறு வழி இல்ல இதெல்லாம் படிச்சு தான் ஆகனும்னு விதி...

நானே என் கழுத்தை காப்பாத்திக்க ஓடுறேன் ........
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:45 am

நிர்மல் wrote:
@பவதாரிணி wrote:காப்பாத்த சொன்னா இப்படி பிச்சிகினு ஓடறாரு இந்த அண்ணா என்ன செய்ய?? சுதா உங்களுக்கு வேறு வழி இல்ல இதெல்லாம் படிச்சு தான் ஆகனும்னு விதி...

நானே என் கழுத்தை காப்பாத்திக்க ஓடுறேன் ........

ஹா ஹா... இதுக்கே ஓடினா எப்படி?? இன்னும் மிச்சமெல்லாம் யார் படிப்பாங்க.. விடமாட்டேனாக்கும்...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 11:49 am

@பவதாரிணி wrote:
நிர்மல் wrote:
@பவதாரிணி wrote:காப்பாத்த சொன்னா இப்படி பிச்சிகினு ஓடறாரு இந்த அண்ணா என்ன செய்ய?? சுதா உங்களுக்கு வேறு வழி இல்ல இதெல்லாம் படிச்சு தான் ஆகனும்னு விதி...

நானே என் கழுத்தை காப்பாத்திக்க ஓடுறேன் ........

ஹா ஹா... இதுக்கே ஓடினா எப்படி?? இன்னும் மிச்சமெல்லாம் யார் படிப்பாங்க.. விடமாட்டேனாக்கும்...

சரி வேற வழி இல்ல. கழுத்தை கயறு போட்டு ஸ்ரைட் பண்ணிக்கிறேன் .....

கம் ஆன் நடத்துங்க உங்க கடி திருவிழாவை ....

கண்டு கழிக்க நாங்கள் ரெடி
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:52 am

சரி அழாம புலம்பாம அடுத்து படிங்க... ரெடி ஜூட்...

இரண்டு நண்பர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள்...

ஒருவர் : உங்க தலை மேல கொம்பு இருக்கா??

அடுத்தவர் : இல்லை

நிச்சயமா???

இல்லவே இல்லை

நல்லா பாருங்க...


அட இல்ல சார்...

பரவாயில்லை விடுங்க குரங்குக்கு கொம்பு இருக்காது... ஹிஹிஹி.......
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 11:54 am

போ பதிவே போ

என் நண்பர்களிடத்தே போ

மொள்ளமா போ

சத்தம் போடாம போ

பிஸியா இருந்தா சும்மா இரு

தூங்கிகிட்டு இருந்தா

தலமேல ஒரு கொட்டு கொட்டி

சும்மா குட் மார்னிங் சொல்லு... ஹிஹிஹி

என்ன எல்லாம் முழிச்சிட்டு இருக்கீங்களா????
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 11:57 am

சரி அழாம புலம்பாம அடுத்து படிங்க... ரெடி ஜூட்...

இரண்டு
நண்பர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள்...

ஒருவர் : உங்க தலை மேல
கொம்பு இருக்கா??

அடுத்தவர் : இல்லை

நிச்சயமா???

இல்லவே
இல்லை

நல்லா பாருங்க...


அட இல்ல சார்...

பரவாயில்லை
விடுங்க குரங்குக்கு கொம்பு இருக்காது... ஹிஹிஹி.......


சோதனை மேல் சோதனை போதுமடா சாமீ
கடி ஜோக் தான் வாழ்க்கை என்றால் தாங்காது சாமீ ...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 11:58 am

போ பதிவே போ

என் நண்பர்களிடத்தே போ

மொள்ளமா போ

சத்தம்
போடாம போ

பிஸியா இருந்தா சும்மா இரு

தூங்கிகிட்டு இருந்தா

தலமேல
ஒரு கொட்டு கொட்டி

சும்மா குட் மார்னிங் சொல்லு... ஹிஹிஹி

என்ன
எல்லாம் முழிச்சிட்டு இருக்கீங்களா????


avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 12:00 pm

ஹா ஹா நன்றிங்க நிர்மல் அண்ணா நீங்களாவது படிக்கிறீங்களே... இந்த சுதா, செந்தில் எல்லாம் ஆளையே காணும்...
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 12:03 pm

யாரு சொன்னா நான் இங்க தான் இருக்கேன்


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 12:05 pm

@செந்தில் wrote:யாரு சொன்னா நான் இங்க தான் இருக்கேன்



நம்ப முடியவில்லை நம்ப முயவில்லை

நீதானா நம்ப முடியவில்லை ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by வேணு on Wed Mar 31, 2010 12:07 pm

@பவதாரிணி wrote:ஒரு சூரியனுக்கு பதிலா பத்து சூரியன் உதிச்சா என்ன ஆகும்???

யோசிங்க யோசிங்க....
















என்ன ஆகும் தெரியுமா???



டென்சன் ஆகும் ( Ten sun) ஹிஹிஹி....



நிர்மல்
செந்தில்
பிரியா
பிச்ச
உதயசுதா
இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா .................

.
.
.
.
.
இந்த பவதாரிணி பொண்ணு கிட்ட மாட்டிகிட்டு ......
கடிபட்டு குற்றுயிரும் குலை உயிருமாக ரத்தம் வடிப்பவர்கள் லிஸ்ட்
.
.
.
ஆண்டவனே.........
இதிலே என்னையும் சேர்த்துட்டியே............................ஐயோ
....................
நான் இப்பதானே ஈகரைகுள்ளேயே நுழைஞ்சேன் ............
இப்படி பண்ணிபுட்டியே ....................... அட ராமா ................
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by பவதாரிணி on Wed Mar 31, 2010 12:07 pm

நம்பாதீங்க நம்பாதீங்க நம்பாதீங்க ணா..
avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by செந்தில் on Wed Mar 31, 2010 12:09 pm

நிர்மல் wrote:
@செந்தில் wrote:யாரு சொன்னா நான் இங்க தான் இருக்கேன்



நம்ப முடியவில்லை நம்ப முயவில்லை

நீதானா நம்ப முடியவில்லை ....



பொறாமை உங்களுக்கு
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சும்மா தமாஸு....

Post by சாந்தன் on Wed Mar 31, 2010 12:11 pm

நிர்மல்
செந்தில்
பிரியா
பிச்ச
உதயசுதா
இதெல்லாம் என்ன
என்று கேட்கிறீர்களா .................


ஏற்கனவே மூன்று பேர் அவுட்டு .....
இரண்டு பேர்தான் நாட் அவுட்டு ......
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum