ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 2:38 pm

இன்று ஏப்ரல் 1

பலர் ஏமாற்றி இருக்கலாம்...

சிலர் ஏமாந்தும் இருக்கலாம்....

ஏமாறமல் இருக்க என்ன வழி....?

இதோ சுலபமான வழியை நான் எழுதி வைத்துள்ளேன் இதை யாரிடம் பகிர்ந்துக் கொள்ளவேண்டாம் நீங்கள் ஒருவரே அறிந்து வைத்துக்கொள்வது நன்று..! இதை டவுன் லோடு செய்ய உங்கள் கீ போர்டில் உள்ள F13 பட்டனை அழுத்தவும்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 2:41 pm

வந்துடாருய்யா தமிழ் ....
உங்க கீய்போடுல F13 கீ இருக்கா ?
சொல்லவே இல்ல தல ???
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Aathira on Thu Apr 01, 2010 2:42 pm

@Tamilzhan wrote:இன்று ஏப்ரல் 1

பலர் ஏமாற்றி இருக்கலாம்...

சிலர் ஏமாந்தும் இருக்கலாம்....

ஏமாறமல் இருக்க என்ன வழி....?

இதோ சுலபமான வழியை நான் எழுதி வைத்துள்ளேன் இதை யாரிடம் பகிர்ந்துக் கொள்ளவேண்டாம் நீங்கள் ஒருவரே அறிந்து வைத்துக்கொள்வது நன்று..! இதை டவுன் லோடு செய்ய உங்கள் கீ போர்டில் உள்ள F13 பட்டனை அழுத்தவும்..!

தலைமை நடத்துனரே இந்த புது யுத்தி எல்லாம் ஈகரை உறவுகளிடமா??? ம்ஹூம் பலிக்காது. முயற்சி செய்ய மாட்டோமே.,.... F13!!!!!!!!!!!!??????????


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ரிபாஸ் on Thu Apr 01, 2010 2:44 pm

நிர்மல் wrote:வந்துடாருய்யா தமிழ் ....
உங்க கீய்போடுல F13 கீ இருக்கா ?
சொல்லவே இல்ல தல ???

என்ன அறிவு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by சரவணன் on Thu Apr 01, 2010 2:44 pm

என்னுடையா கீ போர்டில் F13 என்ற பட்டன் இல்லை. என்ன செய்வது.




keyboard model:



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 2:44 pm

@Aathira wrote:

தலைமை நடத்துனரே இந்த புது யுத்தி எல்லாம் ஈகரை உறவுகளிடமா??? ம்ஹூம் பலிக்காது. முயற்சி செய்ய மாட்டோமே.,....

பிறகு எதற்க்கு F13 பட்டனை தேடினிங்க...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by சாந்தன் on Thu Apr 01, 2010 2:46 pm

இல்ல பிச்ச தமிழன் என்ற கீபோர்டில் தான் F13 என்ற கீ இருக்கும் ...

உங்களுக்கு தெரியாதா அந்த மாடலை ....

தல கிட்ட சொல்லுங்க வங்கி கொடுப்பார்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by kalaimoon70 on Thu Apr 01, 2010 2:47 pm

avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 2:59 pm

பிச்ச wrote:என்னுடையா கீ போர்டில் F13 என்ற பட்டன் இல்லை. என்ன செய்வது.

பிச்ச கேட்டாலும் போடமாட்டேன்...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by நிலாசகி on Thu Apr 01, 2010 3:02 pm

@Tamilzhan wrote:
@Aathira wrote:

தலைமை நடத்துனரே இந்த புது யுத்தி எல்லாம் ஈகரை உறவுகளிடமா??? ம்ஹூம் பலிக்காது. முயற்சி செய்ய மாட்டோமே.,....

பிறகு எதற்க்கு F13 பட்டனை தேடினிங்க...?
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Aathira on Thu Apr 01, 2010 3:03 pm

@Tamilzhan wrote:
பிச்ச wrote:என்னுடையா கீ போர்டில் F13 என்ற பட்டன் இல்லை. என்ன செய்வது.

பிச்ச கேட்டாலும் போடமாட்டேன்...!


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by சரவணன் on Thu Apr 01, 2010 3:06 pm

@Tamilzhan wrote:
பிச்ச wrote:என்னுடையா கீ போர்டில் F13 என்ற பட்டன் இல்லை. என்ன செய்வது.

பிச்ச கேட்டாலும் போடமாட்டேன்...!



அண்ணே..! அப்படி சொல்லாதிங்.
தர்மம் தலைகாக்கும்....!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by VIJAY on Thu Apr 01, 2010 3:27 pm



என்னோடதுல இருக்கே .... ஜாலி ஜாலி ஜாலி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 3:46 pm

பிச்ச wrote:

அண்ணே..! அப்படி சொல்லாதிங்.
தர்மம் தலைகாக்கும்....!

அதுக்காக நான் ஹெல்மெட் மாட்டிக்கிட்டு சுற்றமுடியாது....
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 3:51 pm

@VIJAY wrote:

என்னோடதுல இருக்கே ....

பாவம் எத்தனைதடவ அமுக்கி பார்த்த,,,....?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ஹாசிம் on Thu Apr 01, 2010 3:53 pm

@Tamilzhan wrote:
பிச்ச wrote:

அண்ணே..! அப்படி சொல்லாதிங்.
தர்மம் தலைகாக்கும்....!

அதுக்காக நான் ஹெல்மெட் மாட்டிக்கிட்டு சுற்றமுடியாது....

தமிழா நீங்களுமா F13 எதேற்சயா நானும் தேடிட்டன் கிட்டவே இல்ல
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 3:56 pm

@ஹாசிம் wrote:
@Tamilzhan wrote:
பிச்ச wrote:

அண்ணே..! அப்படி சொல்லாதிங்.
தர்மம் தலைகாக்கும்....!

அதுக்காக நான் ஹெல்மெட் மாட்டிக்கிட்டு சுற்றமுடியாது....

தமிழா நீங்களுமா F13 எதேற்சயா நானும் தேடிட்டன் கிட்டவே இல்ல

என்ன ஹாசிம் நம்மல பற்றி தெரியாதா நான் எப்போவுமே அப்படிதான்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by அப்புகுட்டி on Thu Apr 01, 2010 4:00 pm

avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ஹனி on Thu Apr 01, 2010 7:16 pm

@Tamilzhan wrote:
@Aathira wrote:

தலைமை நடத்துனரே இந்த புது யுத்தி எல்லாம் ஈகரை உறவுகளிடமா??? ம்ஹூம் பலிக்காது. முயற்சி செய்ய மாட்டோமே.,....

பிறகு எதற்க்கு F13 பட்டனை தேடினிங்க...?
சிரி சிரி
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Manik on Thu Apr 01, 2010 8:28 pm

அண்ணா அருமையான தகவல் அண்ணா இதுல நீங்க கொடுத்திருக்குற தகவல் எல்லாம் சூப்பரா இருக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 8:28 pm

@Manik wrote:அண்ணா அருமையான தகவல் அண்ணா இதுல நீங்க கொடுத்திருக்குற தகவல் எல்லாம் சூப்பரா இருக்கு

ஏமாந்ததுக்கு இப்படி ஒரு பில்டப்பா...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Manik on Thu Apr 01, 2010 8:31 pm

அண்ணா நான் ஏமாறவே இல்ல F13 கீ அழுத்தி நீங்கள் கொடுத்த தகவலை நான் தறவிறக்கி விட்டேன் அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Tamilzhan on Thu Apr 01, 2010 8:33 pm

@Manik wrote:அண்ணா நான் ஏமாறவே இல்ல F13 கீ அழுத்தி நீங்கள் கொடுத்த தகவலை நான் தறவிறக்கி விட்டேன் அண்ணா
நம்பிட்டேன்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by ப்ரியா on Thu Apr 01, 2010 8:43 pm

@Tamilzhan wrote:இன்று ஏப்ரல் 1

பலர் ஏமாற்றி இருக்கலாம்...

சிலர் ஏமாந்தும் இருக்கலாம்....

ஏமாறமல் இருக்க என்ன வழி....?

இதோ சுலபமான வழியை நான் எழுதி வைத்துள்ளேன் இதை யாரிடம் பகிர்ந்துக் கொள்ளவேண்டாம் நீங்கள் ஒருவரே அறிந்து வைத்துக்கொள்வது நன்று..! இதை டவுன் லோடு செய்ய உங்கள் கீ போர்டில் உள்ள F13 பட்டனை அழுத்தவும்..!


நன்றி நண்பா , நான் f13 கியை அழுத்தி டவுன் லோடு செய்து விட்டேன், மிக்க நன்றி,

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Manik on Thu Apr 01, 2010 8:45 pm

நீங்க நம்பலைனா என்ன அண்ணா பாத்தீங்களா பிரியா கூட டவுன்லோட் பன்னீட்டாங்களாம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஏப்ரல் 1 இனைதளங்களில் ஏமாறவேண்டாம் எச்சரிக்கை..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum