ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரிபாஸ் Today at 10:44 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வேலன்:-புகைப்படத்தில் வித விதமான டிசைன்கள் கொண்டுவர

View previous topic View next topic Go down

வேலன்:-புகைப்படத்தில் வித விதமான டிசைன்கள் கொண்டுவர

Post by velang on Fri Apr 02, 2010 9:16 am

இன்றைய பதிவில் புகைப்படங்களில் விதவிதமான வித்தியாசமான டிசைன்கள் சேர்ப்பது பற்றி பார்க்கலாம்.அதற்கு முன்னர் போட்டோ சம்பந்தமான தொடர்ந்த பதிவுகளுக்கு நீங்கள் வழங்கிவரும் மகத்தான ஆதரவுக்கு நன்றி...இந்தவாரமும் போட்டோக்களை பற்றிய பதிவுகளை பார்த்துவிட்டு வேறு சாப்ட்வேர்களை பற்றி பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.போர் அடித்தால் சொல்லுங்கள் ...வேறு பதிவுகளை பதிவிடுகின்றேன்.சரி ...இன்றைய சாப்ட்வேர் பற்றி பார்ககலாம். இது புகைப்படத்தில் விதவிதமான லைட்களின் டிசைன்களை கொண்டுவரலாம்.6 எம்.பி. கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்குகிளிக்
செய்யவும்.பதிவிறக்கம் செய்து உங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.

இதில் வலதுபுறம் பார்த்தீர்களே யானால் கீழ்கண்ட டூல்கள் இருக்கும்.

இதில் 15 டூல்கள் இருக்கும். ஒவ்வொரு டூல்களுக்கும் 10 எபெக்ட் இணைக்கப்பட்டிருக்கும். வேண்டிய எபெக்ட் கிளிக் செய்து ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.இதில் உள்ள Open என்பதை கிளிக் செய்து கணிணியில்இருந்துஉங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நடிகை புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.

இவரை தேர்வு செய்ததும் வலதுபுறம் உள்ள டூல்களில் முதலில் உள்ளதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.

இதில் உள்ள 10 டிசைன்களில் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ - அட டிசைனை சொன்னேன்னுங்க - அதை கிளிக் செய்யுங்கள்.நான் கீழே உள்ள டிசைனை தேர்வு செய்துள்ளேன்.

மற்றோரு டிசைன் கீழே:-


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்ததளம் செல்லவும்.

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

Re: வேலன்:-புகைப்படத்தில் வித விதமான டிசைன்கள் கொண்டுவர

Post by kalaimoon70 on Fri Apr 02, 2010 10:11 am

நன்றி தோழரே ..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum