Latest topics
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!by சார்லஸ் mc Today at 8:12 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நிம்மதியே இல்ல! (சிறுகதை)
Page 1 of 1 • Share •
நிம்மதியே இல்ல! (சிறுகதை)
நிம்மதியே இல்ல! (சிறுகதை)
ஏப்ரல் 01,2010,14:53 IST

ஒரு நாள் முல்லா வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பார்வைக்கு ஒரு செல்வந்தனைப் போல் காட்சியளித்த அவன் மிகுந்த கவலையோடு காணப்பட்டான்.
முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ''ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது. தங்கள்
கவலைக்குக் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா?'' என்று வினவினார். அந்த மனிதன் முல்லாவை நோக்கி, ''நண்பரே! நீர் நினைப்பது போல, நான் வசதிகள் நிறைந்த ஒரு செல்வக்குடிமகன்தான். எனக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. வீடு, நிலம் போன்ற சொத்துக்களும் நிறைய உண்டு. இவ்வளவு சுகபோக வசதிகள் இருந்தும் என்னால் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
''எனக்கு இருக்கும் செல்வங்களை யாராவது வஞ்சனை செய்து பறித்துக் கொள்வரோ என்று எனக்கு எப்போதும் பெருங்கவலையாக இருக்கிறது.
இப்போது கூட இதோ என் கையிலிருக்கும் பைக்குள் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நான் வீடு போய் சேர்வதற்குள் இந்த பணப்பைக்கு யாரால் என்ன ஆபத்து ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது,'' என்று கூறினார்.
முல்லா அந்த செல்வந்தனின் கையில் இருந்த பணப்பையைத் திடீரெனப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.அதைக்கண்டு பதறிப்போன
செல்வந்தன், ''ஐயோ என் பணம் போய்விட்டதே... என் பணம் போய்விட்டதே!'' என்று அலறியவாறு முல்லாவை துரத்திக் கொண்டு ஓடினான்.
முல்லா எங்கெங்கோ ஓடி ஆட்டம் காண்பித்த பின்னர், செல்வந்த முதலில் சந்தித்த மரத்தடிக்கே வந்து சேர்ந்தார்.
பணப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அருகிலிருந்த புதருக்குப்
பின்னால் சென்று ஒளிந்து கொண்டார் முல்லா.மூச்சிரைக்க ஓடிவந்த செல்வந்தன்
தம்முடைய பணப்பை மரத்தடியில் கிடப்பதைக் கண்டு மிகவும்
மகிழ்ச்சியடைந்தான்.'பணம் போய்விட்டதே என்று அதிர்ச்சியும் குழப்பமும்
அடைந்தேன். கடவுள் அருளால் என் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது. இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் செல்வந்தன்.புதருக்குப் பின்னால் இருந்து வெளிவந்த முல்லா செல்வனை நோக்கி, ''செல்வக் குடிமகனாரே! வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?''கொஞ்ச நேரமாவது நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றுதான் பணப்பையை நான் தூக்கிக் கொண்டு ஓடினேன்.
பறிபோய்விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த பணப்பை திரும்பக் கிடைத்ததும் கொஞ்ச நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அல்லவா? அது உங்களுக்கு ஒரு லாபம் தானே!'' என்று கூறினார்.
அதைக்கேட்ட செல்வன், ''நீ கூறியது உண்மைதான். நீர்
சொன்னதுபோல் பறிபோன பணம் கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,'' என்று கூறினான்.
பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ''ஐயா! நீர் என்னைப் போல் ஒரு
செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?'' என்று கேட்டார்.''அது ஒரு ரகசியம்!,'' என்றார் முல்லா.
'அந்த ரகிசயத்தை எனக்குச் சொல்லுங்களேன். நானும் அதைத் தெரிந்து
கொண்டால் உங்களைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியோடு இருக்க முடியுமல்லவா?'' என்று செல்வன் கேட்டுக் கொண்டான்.
''அது மிகவும் சாதாரண விஷயம்தான். மனிதன் செல்வத்தின் மீது பேராசை கொண்டு அலையும் வரை மனிதனுக்கு மன நிம்மதியோ, மகிழ்ச்சியோ
சற்றும் இருக்காது. தமது அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதிக்கும் மனிதனிடம் பேராசை இருக்காது. ஆகவே, அவனால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இதுதான் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம்!''முல்லா கூறியது ஒரு மகத்தான உண்மை என்ற உணர்வு செல்வந்தனுக்கு ஏற்பட அதை பற்றி அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: நிம்மதியே இல்ல! (சிறுகதை)
இதுக்குத்தான் சொல்ரது அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க போடா என்று
அப்படி சம்பாதித்தால் அதை நல்ல முரையில் ( ஏழைகளுக்கு கொடுத்துதவினாள்)
சிலவு செய்தால் சந்தோசம் தானாக வரும்.
அப்படி சம்பாதித்தால் அதை நல்ல முரையில் ( ஏழைகளுக்கு கொடுத்துதவினாள்)
சிலவு செய்தால் சந்தோசம் தானாக வரும்.

ஹனி- வி.ஐ.பி

- பதிவுகள்: 2572
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 07/01/2010
மதிப்பீடு: 30

தர்ஷினி- இளையநிலா

- பதிவுகள்: 489
வசிப்பிடம்: QR
சேர்ந்தது: 10/01/2010
மதிப்பீடு: 0
Re: நிம்மதியே இல்ல! (சிறுகதை)
அளவுக்கதிமான பணம் இருந்தால்
கஷ்டப்படாதீர்கள்.
என் வங்கிக் கணக்கில் ேபாட்டுவிட்டு நிம்மதியாக இருங்கள்.
சுைமதாங்கி
கஷ்டப்படாதீர்கள்.
என் வங்கிக் கணக்கில் ேபாட்டுவிட்டு நிம்மதியாக இருங்கள்.
சுைமதாங்கி

எஸ்.எம். மபாஸ்- தளபதி

- பதிவுகள்: 1736
வசிப்பிடம்: நல்லவர்களின் இதயத்தில்
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 6
Re: நிம்மதியே இல்ல! (சிறுகதை)
பேராசையோடு பணம் பணம் என்றலைந்து பொருள் சேர்த்து பணம் சேர்த்து அதை காக்க காவல் வைத்து நிம்மதி இழந்து உறக்கம் இழந்து துடிப்பதை விட இருப்பதை கொண்டு நிம்மதியாய் வாழும் அருமையான மார்க்கம் போதித்த அருமையான கதை....
அன்பு நன்றிகள் சிவா....
அன்பு நன்றிகள் சிவா....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9681
வசிப்பிடம்: குவைத்
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 813

புவனா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
rajeshkumar
It is a nice story.
rajeshkumar- பண்பாளர்

- பதிவுகள்: 99
வசிப்பிடம்: Erode Tamilnadu
சேர்ந்தது: 28/12/2010
மதிப்பீடு: 0
Re: நிம்மதியே இல்ல! (சிறுகதை)

http://kitchenforallv2.tk/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8602
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 431
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum