ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்

 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராசி பொருத்தம்

View previous topic View next topic Go down

ராசி பொருத்தம்

Post by thangaraj on Sat Apr 03, 2010 11:39 am

ராசி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?
பரிகாரம் ஏதேனும் உள்ளதா ?
அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன ?

நன்றி
தங்கராஜ்

thangaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by ப்ரியா on Mon Apr 05, 2010 8:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by நிலாசகி on Mon Apr 05, 2010 8:07 pm

சிரி

மீதி பொருத்தங்கள் இருந்தாலும்இல்லாட்டியும் பிரச்சனை இல்லை பாடகன்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by மனோஜ் on Mon Apr 05, 2010 8:14 pm

அவரவர் நம்பிக்கையை பொருத்தது எல்லாமே
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by indra devi d/o baktaru on Tue Apr 06, 2010 7:23 am

en valkai apadi ? pls
date of brith: 02/12/1979 time : 9.05 pm
avatar
indra devi d/o baktaru
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by நிலாசகி on Tue Apr 06, 2010 9:44 am

indra devi d/o baktaru wrote:en valkai apadi ? pls
date of brith: 02/12/1979 time : 9.05 pm
pob
என்ன?
வாங்கல் இந்திரா அவர்களே ....உங்கள் பிறந்த ஊர்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 9:47 am

manoj_23 wrote:அவரவர் நம்பிக்கையை பொருத்தது எல்லாமே

avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by s.mohan on Wed Apr 07, 2010 11:19 pm

தங்களது பிள்ளைகளின் குண நலம் எப்படி என்று பெற்றோருக்குத் தெரியும். குழந்தைக்கு தீட்டு கழிப்பது, அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்ப்பது என் எல்லாவற்றையும் ஜாதகம் பார்த்துத்தான் செய்கிறோம்.

திடீரென திருமணத்திற்கு மட்டும் பார்ப்பதில்லை.

இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் ஜாதகம் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. குழந்தையை சிசேரியன் செய்வதற்கும் நல்ல நாள் பார்க்கும் அளவிற்கு போய்விட்டோம்.

எனவே எல்லாவற்றிற்கும் ஜாதகத்தைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு திருமணம் என்று வரும்போது இந்த கவலை அதிகரிக்கிறது.

எனவே தனது பிள்ளையின் குண நலனுக்கு ஏற்ற துணையை அமைத்துத் தரும் பொறுப்பினை

அதாவது ஒரு சிலருக்கு அதிகமாகக் கோபம் வரும். அதுபோன்ற பெண்ணின் ஜாதகத்தை பெற்றோர்கள் கொடுக்கும்போது அந்த பெண்ணிற்கு அடுத்தடுத்து வரும் தசா புக்திகளை பார்த்து, அதே தசா புக்தி நடக்கும் ஆணுடன் சேர்த்து வைத்தால் நன்றாக இருப்பார்கள்.

எனவே பொருத்தம் பார்த்து வைக்கும் எத்தனையோ ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

திருமணத்திற்கு மணமக்களின் ஜோதிடத்தை மட்டும் பார்க்க வேண்டும்.

இதைப் பார்த்தால் தற்போதைய சமுதாயம் ரொம்ப வேகமாகப் போகிறது.

இவர்கள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை. பிரச்சினையை விட்டு ஓடவே நினைக்கின்றார்கள்.

பிரச்சினையை சமாளிக்கவோ, பிரச்சினையை அதனுடன் சென்று சரி செய்யவோ இவர்களுக்கு துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதில் இருந்து தப்பிக்கத்தான் நினைக்கிறார்கள்.

s.mohan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 0

View user profile http://s.mohan23@yahoo.com

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by உதயசுதா on Fri Apr 09, 2010 4:47 pm

எப்ப இருந்து நிலா சகி ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சாங்க?
சொல்லவே இல்லை.
மனபொருத்தம் இருந்தா போதும்.மத்த எந்த பொருத்தமும்
தேவை இல்லை என்பது என் கருத்து
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by சாந்தன் on Fri Apr 09, 2010 4:50 pm

உதயசுதா wrote:எப்ப இருந்து நிலா சகி ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சாங்க?
சொல்லவே இல்லை.
மனபொருத்தம் இருந்தா போதும்.மத்த எந்த பொருத்தமும்
தேவை இல்லை என்பது என் கருத்துஇதை நான் வழி மொழிகிறேன் ....
ஆனால் இரண்டு பேரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து செல்லும் பொது மற்ற எந்த ஒரு விஷயமும் தடையாய் இருக்காது என்பது என் கருத்து ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by krishnaamma on Thu Sep 30, 2010 10:32 pm

சாந்தன், நீங்க போட்டுள்ள ' கிருஷ்ணர்' போட்டோ ரொம்ப நல்ல இருக்கு. அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ராசி பொருத்தம்

Post by ganeshgrg on Wed Nov 24, 2010 7:27 pm

ப்ரியா wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ganeshgrg
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum