ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரிபாஸ் Today at 10:44 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வேலன்:-இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

View previous topic View next topic Go down

வேலன்:-இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

Post by velang on Sun Apr 04, 2010 5:56 am

இணையத்தில் நாம் புகைப்படங்களை டவுண்லோடு செய்ய அந்த புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் தனியே ஒரு போல்டரில் சேமித்து வைப்போம். ஒன்று இரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை.அதுவே 20 முப்பது படங்கள் என்றால் ஒவ்வோரு படத்தையும் தேர்வு செய்து டவுண்லோடு செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒரு இணைய பக்கத்தில் உள்ள அனைத்துப் படங்களையும் நொடியில் வேண்டிய அளவில் - வேண்டிய பார்மெட்டில் -வேண்டிய டிரைவில் சேமித்துவிடும்.காசு கொடுத்து வெளியில் சென்று ப்ரவ்சிங் செய்பவர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி விரைந்து அதிக அளவு படங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.700 கே.பி. அளவுள்ள சின்ன சாப்ட்வேர் இது.இதனை பதிவிறக் கஇங்குகிளிக்
செய்யவும்.
இதை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட சின்ன விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் புகைப்படங்கள் உங்களுக்கு JPG.BMP,GIF,TIF ஆகிய பார்மெட்டுகளில் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அதைப்போல் வேண்டிய அளவினையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் புகைப்படங்கள் எந்த போல்டரில் சேமிக்க வேண்டுமோ அந்த போல்டரையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.இறுதியில ஒ.கே. கொடுங்கள். அவ்வளவுதான் . செட்டிங்ஸ் முடிந்தது. இப்போது வேண்டிய இணையதளத்தை திறங்கள்.உங்களுக்கு இந்த சாப்ட்வேரின் சின்ன ஐ-கானும் உடன் வரும். இதில் நீங்கள் இணைய பக்கத்தில் இருந்து மொத்த புகைப்படங்களை யும் பதிவிறக்க விரும்பினால் அந்த இணைய தள முகவரியை அப்படியே இழுத்துவந்து இந்த ஐ-கானில் விட்டுவிடுஙகள்.ஒன்றிடண்டு படங்கள் மட்டும் வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட படத்தை மட்டும் தேர்வு செய்து இந்த ஐ-கானில் விட்டுவிடுங்கள். இப்போது ஐ-கானை கவனியுங்கள். கீழ்கண்டதை போல் ஐ-கான் மாறியிருக்கும்.

மீண்டும் ஐ-கான் நிறம் மாறியதும் மீண்டும சேமிக்க துவங்குங்கள். அவ்வளவுதாங்க...இப்போது நீங்கள் சேமிக்க சொல்லிய போல்டரில் பார்த்தால் அனைத்து புகைப்டங்களும் இருக்கும்..எப்படி சுலபமாக இருக்கின்றதா..? பதிவின்நீளம்கருதிஇத்துடன்முடித்துக்கொள்கின்றேன்.பயன்படுத்திப்
பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
மேலும் விவரமாக அறிந்து கொள்ள:-
இங்கு கிளிக் செய்யவும்.

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

Re: வேலன்:-இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

Post by சிவா on Sun Apr 04, 2010 7:43 am

எளிதாக இணையத்தை பயன்படுத்த தங்களின் பதிவுகள் உறுதுணையாக உள்ளது வேலன். மிக்க நன்றி!




பதிவுகள்: 790042 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலன்:-இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

Post by ராஜா on Sun Apr 04, 2010 10:26 am

நன்றி நன்றி வேலன்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15304
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலன்:-இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

Post by சாந்தன் on Sun Apr 04, 2010 10:28 am

மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி வேலன் அவர்கள் ..


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum