புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
17 Posts - 4%
prajai
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
8 Posts - 2%
Jenila
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_m10மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 03, 2010 6:17 pm

மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Mamakமலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Mamak1


வேலையின்போதும் ஓய்வாக இருக்கும்போதும் மாமாக் கடைக்குச் சென்று ஒரு‘தே தாரிக்’ அடிப்பது மலேசியரின் வாழ்க்கைமுறையாகி விட்டது.

இந்த வழக்கம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு? அரசாங்கம் அந்நிய தொழிலாளர் விசயத்தில் விடாப்பிடியாக இர்க்குமானால், மாமாக் கடைகளும் அவற்றுடன் ‘தே தாரிக்’கும் மறைந்து போகலாம்.

கடந்த ஆண்டு ஜனவரியில், சேவைத்துறையிலும் தியாரிப்புத் துறையிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அரசு தடை விதித்தது. அத்தடைவிதிப்பு இன்னமும் நடைமுறையில் உள்ளது.

ஐந்தாண்டுகளுக்குமேல் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலை அனுமதியை மேலும் நீட்டிப்பதில்லை என்ற கொள்கையும் கடைப்பிடிக்கப்படுகிறது..

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை முதலில் வரவேற்ற மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரிஸ்மா) இதனால் நாடு முழுவதுமுள்ள அதன் 6,000 உணவகங்களில் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க உள்நாட்டவர் 25,000 பேரை வேலைக்கு அமர்த்தவும் முன்வந்தது.

ஆனால். ஓராண்டாகியும் மாமாக் கடைகளில் வேலை செய்ய முன்வருவோர் எண்ணிக்கை 250-ஐத் தாண்டவில்லை என்று சங்கத்தின் துணைத் தலைவர் காதர் ஷா அப்துல் ரசாக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“நாங்கள் எங்களால் முடிந்தவரை முயன்றோம். ஆனால், உள்நாட்டவர் எங்கள் கடைகளில் வேலை செய்ய விரும்பவில்லை”, என்று காதர் ஷா கூறினார்.

இப்போது தங்கள் தொழிலே ஆட்டம் கண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“அரசாங்கம் மறுபரிசீலனை செய்யாவிட்டால், எங்கள் முதலீடு எல்லாம் விரயமாகிவிடும்”.

உள்ளூர்க்காரர்கள் மாமாக் கடைகளில் அல்லது நாசி காண்டார் கடைகளில் வேலை செய்வதைவிட விரைவு உணவகங்களில் வேலை செய்வதைத்தான் விரும்புகிறார்கள்.

இந்நிலை தொடருமானால் இன்னும் ஓராண்டுக்காலத்தில் அதன் உணவகங்களில் பல, மூடப்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

இப்படிப்பட்ட இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் உணவகங்களில் ஒன்று பங்சாரில் உள்ளது. ஐந்தாண்டுகளுக்குமேல் வேலை செய்யும் அதன் ஏழு பணியாளர்களின் வேலை அனுமதி அடுத்த மூன்றிலிருந்து ஆறு மாதங்களில் முடிவுக்கு வரும்.

அவர்களின் இடத்தில் உள்ளூர் ஆட்களை வேலைக்கு அமர்த்த அதன் உரிமையாளர் கடுமையாக முயன்றும் பலன் இல்லை.

“வேலைக்கு ஆள் தேவை என்று அறிவிப்புப் போட்டு இரண்டு வாரமாகிறது. ஒருவரும் வரவில்லை”, என்று வருத்தம் கொண்டிருக்கிறார் அவர்.

பணியாளர்களுக்கு ரிம800 சம்பளமும் உணவும் தங்கும் இடமும் ஏற்பாடு செய்துகொடுக்கிறார் அவர். இருந்தும் எவரும் அதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.

பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு மாமாக் கடையும் இதே பிரச்னையை எதிர்நோக்குகிறது.

அதன் கண்காணிப்பாளரான சுலைமான், கடையின் 20 பணியாளர்களில் பாதிப்பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் அவர்களில் ஐவர் வேலை அனுமதி காலாவதியானதால் திரும்பிச் சென்றுவிட்டனர் என்றும் கூறினார்.

“எஞ்சியுள்ள இன்னும் ஐந்து பேர் ஒன்றிலிருந்து மூன்றாண்டுகள் வரை இருப்பார்கள் என்பதால் இப்போதைக்கு பெரிய பிரச்னை இல்லை.ஆனால், வேலைத்தான் கடுமையாக உள்ளது”, என்றாரவர்.

உள்ளூர் ஆட்களின் வேலையும் திருப்திகரமாக இல்லை, அத்துடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் காட்டிலும் இவர்களுக்கு ரிம300-இலிருந்து ரிம500 வரை கூடுதலாகவும் கொடுக்க வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

பங்சாரில் உள்ள ஒரு ‘நாசி சம்போர்’கடையின் உரிமையாளர் காக் வதி. அவரின் 16 பணியாளர்களில் 14 பேர் வங்காள தேசம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

உள்நாட்டவரை வேலைக்கு வைத்துக்கொள்வதுதான் நல்லது என்றாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தடைப்போடும் கொள்கையைத் தாம் எதிர்ப்பதாகக் கூறினார்.

“எங்களின் இந்தோனேசிய ஊழியர்கள் கடும் உழைப்பாளிகள்.உள்ளுர் ஆட்கள் கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை. அவர்களை வேலைக்கு வைத்தால், சில நாள் இருந்துவிட்டு மறைந்து விடுகிறார்கள்”, என்றாரவர்.

இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் தமக்கும் பிர்சனை உண்டாகலாம் என்றவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம், மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கச் சம்மேளன (மைக்கி)த் தலைவர் கே.கே.ஈஸ்வரன், சங்க உறுப்பினர்களிடம் வேலை செய்யும் 90,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலை அனுமதி நீட்டிக்கப்பட வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்..

அந்த வேண்டுகோளைப் பரிசீலிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் கூறினார். ஆனால், அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுக்கள் அதிகம் நம்பிக்கை தரவில்லை என்கிறார் காதர் ஷா.

இந்தப் பிரச்னை, மாமாக் கடைகளுக்கும் மட்டும் உரியது என்று சொல்ல முடியாது. பர்மியர்களையும் தாய்லாந்துக்காரர்களையும் வேலை வைத்துள்ள சீனர் உணவகங்களும் மற்றவர்களின் உணவகங்களும்கூட இப்பிரச்னையை எதிர்நோக்குகின்றன.



மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 03, 2010 6:40 pm

" தே தாரிக் " இது என்ன தல ??

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Apr 03, 2010 6:57 pm

தகவல்க்கு நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 7:58 pm

மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806 மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Apr 03, 2010 8:17 pm

பிச்ச wrote:மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806 மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806

ஏன் பிச்ச சோகம் அந்த ஏரியாவில் எதுவும் கிடைக்க வில்லையா இல்லை அந்த கடையில் எதுவும் போட வில்லையா மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Icon_smile



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Apr 04, 2010 12:12 pm

மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 865843 " தே தாரிக் " இது என்ன தல ??
ராஜா.....
இது டி தான் ஆனால் ரொம்ப னல்லா இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 12:56 pm

ராஜா wrote:" தே தாரிக் " இது என்ன தல ??

தமிழ்ல Tea -ன்னு சொல்லுவாங்க தல!



மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 04, 2010 1:02 pm

சிவா wrote:
ராஜா wrote:" தே தாரிக் " இது என்ன தல ??
தமிழ்ல Tea -ன்னு சொல்லுவாங்க தல!

இப்படி புரியுற மாதிரி டமில்ல சொல்ல வேண்டியது தானே. மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 1:16 pm

ஆனால். ஓராண்டாகியும் மாமாக் கடைகளில் வேலை செய்ய முன்வருவோர் எண்ணிக்கை
250-ஐத் தாண்டவில்லை என்று சங்கத்தின் துணைத் தலைவர் காதர் ஷா அப்துல்
ரசாக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நம்ம நாட்டு ஆளுங்க அங்க போயி..... மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806 மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806



மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Aமலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Aமலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Tமலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Hமலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Iமலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Rமலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Aமலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Apr 04, 2010 1:21 pm

மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806 மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806 வேலை இருந்தும் வேலைக்கு போக மாட்டேங்குறாங்க அவ்வளவு கஷ்டமான வேலை 800 ரிம க்கு யரு போவாஙக மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மலேசியாவில் மாமாக் கடைகள் மறைந்து போகுமா? Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக