புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
11 Posts - 4%
prajai
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_m10கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Poll_c10 
2 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 06, 2010 8:37 pm

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டப் போகிறது. எனவே நம்பர் பற்றாக்குறையைச்
சமாளிக்க 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது ட்ராய்
எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

தற்போது இந்தியாவில் 10 இலக்க எண்கள் செல்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 100 கோடி இணைப்புகள் வரை இந்த 10 இலக்க எண்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதுள்ள வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால் 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 கோடி பேர் கையில்
செல்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இப்பொழுதைய 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற ட்ராய் அனைத்து
செல்போன் நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஆனால் இன்னமும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதுகுறித்த ஒருமித்த
கருத்துக்கு வரவில்லை. காரணம் 11 இலக்க எண்களுக்கு சற்று கூடுதல் செலவாகும்
என்பதே.

ஆனாலும் 11 இலக்க எண்கள் கட்டாயம் என்பதால் விரைவில் அனைத்து நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் தந்தே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்.

றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Tue Apr 06, 2010 8:45 pm

செல்போன் நிறுவனங்கள் கொடுக்காவிட்டால் என்ன?
ஏன் நாம் இல்லையா? இல்லாவிட்டால் 11 இலக்கம் நான் கொடுக்கிறேன். கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! 440806

கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 9:24 pm

மறுபடியுமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 06, 2010 9:25 pm

நிர்மல் wrote:
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டப் போகிறது. எனவே நம்பர் பற்றாக்குறையைச்
சமாளிக்க 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது ட்ராய்
எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

தற்போது இந்தியாவில் 10 இலக்க எண்கள் செல்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 100 கோடி இணைப்புகள் வரை இந்த 10 இலக்க எண்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதுள்ள வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால் 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 கோடி பேர் கையில்
செல்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இப்பொழுதைய 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற ட்ராய் அனைத்து
செல்போன் நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஆனால் இன்னமும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதுகுறித்த ஒருமித்த
கருத்துக்கு வரவில்லை. காரணம் 11 இலக்க எண்களுக்கு சற்று கூடுதல் செலவாகும்
என்பதே.

ஆனாலும் 11 இலக்க எண்கள் கட்டாயம் என்பதால் விரைவில் அனைத்து நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் தந்தே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்.

கொடுத்து தானே ஆகனும் நல்ல தகவல் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 9:26 pm

பிச்ச wrote:மறுபடியுமா?
இதுக்கு என்ன அருத்தம் ?

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 9:30 pm

kalaimoon70 wrote:
பிச்ச wrote:மறுபடியுமா?
இதுக்கு என்ன அருத்தம் ?

மொதல்ல ஐந்திலிருந்து ஆறு/ஏழு இலக்கமா மாத்துனாங்க. அப்பறம் நம்பருக்கு
முன்னாடி ரெண்டு சேர்க்க சொன்னாங்க .....இப்ப பதினோரு இலக்கமா.

மாத்திகிட்டே இருக்காங்களே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 06, 2010 10:29 pm

நிர்மல் wrote:
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டப் போகிறது. எனவே நம்பர் பற்றாக்குறையைச்
சமாளிக்க 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது ட்ராய்
எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

தற்போது இந்தியாவில் 10 இலக்க எண்கள் செல்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 100 கோடி இணைப்புகள் வரை இந்த 10 இலக்க எண்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதுள்ள வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால் 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 கோடி பேர் கையில்
செல்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இப்பொழுதைய 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற ட்ராய் அனைத்து
செல்போன் நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஆனால் இன்னமும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதுகுறித்த ஒருமித்த
கருத்துக்கு வரவில்லை. காரணம் 11 இலக்க எண்களுக்கு சற்று கூடுதல் செலவாகும்
என்பதே.

ஆனாலும் 11 இலக்க எண்கள் கட்டாயம் என்பதால் விரைவில் அனைத்து நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் தந்தே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்.
கை குழந்தை முதல் பிச்சைகாரர் வரை செல்போன் வைத்திறுந்தால்\
நம்ம population கு 11னே பத்தாது

தீதும் நன்றும் பிறர் தர வாரா கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 06, 2010 10:31 pm

நிலாசகி wrote:
நிர்மல் wrote:
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டப் போகிறது. எனவே நம்பர் பற்றாக்குறையைச்
சமாளிக்க 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது ட்ராய்
எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

தற்போது இந்தியாவில் 10 இலக்க எண்கள் செல்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 100 கோடி இணைப்புகள் வரை இந்த 10 இலக்க எண்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதுள்ள வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால் 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 கோடி பேர் கையில்
செல்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இப்பொழுதைய 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற ட்ராய் அனைத்து
செல்போன் நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஆனால் இன்னமும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதுகுறித்த ஒருமித்த
கருத்துக்கு வரவில்லை. காரணம் 11 இலக்க எண்களுக்கு சற்று கூடுதல் செலவாகும்
என்பதே.

ஆனாலும் 11 இலக்க எண்கள் கட்டாயம் என்பதால் விரைவில் அனைத்து நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் தந்தே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்.
கை குழந்தை முதல் பிச்சைகாரர் வரை செல்போன் வைத்திறுந்தால்\
நம்ம population கு 11னே பத்தாது
கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! 440806 கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 10:34 pm

நிலாசகி wrote:
நிர்மல் wrote:
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டப் போகிறது. எனவே நம்பர் பற்றாக்குறையைச்
சமாளிக்க 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது ட்ராய்
எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

தற்போது இந்தியாவில் 10 இலக்க எண்கள் செல்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 100 கோடி இணைப்புகள் வரை இந்த 10 இலக்க எண்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதுள்ள வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால் 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 கோடி பேர் கையில்
செல்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இப்பொழுதைய 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற ட்ராய் அனைத்து
செல்போன் நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஆனால் இன்னமும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதுகுறித்த ஒருமித்த
கருத்துக்கு வரவில்லை. காரணம் 11 இலக்க எண்களுக்கு சற்று கூடுதல் செலவாகும்
என்பதே.

ஆனாலும் 11 இலக்க எண்கள் கட்டாயம் என்பதால் விரைவில் அனைத்து நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் தந்தே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்.
கை குழந்தை முதல் பிச்சைகாரர் வரை செல்போன் வைத்திறுந்தால்\
நம்ம population கு 11னே பத்தாது

கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது ! Vadivelu_300

யார சொல்றாங்க...? நம்மலையா இருக்குமோ.?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக