ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 8:42 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 8:30 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




இதயத்தில் ஊடுருவிய வாள்

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Fri Jun 19, 2009 11:28 pm

First topic message reminder :

காதல் ---- காதலும் கற்று மற...



மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...



விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.


Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 3:11 am; edited 2 times in total

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Wed Sep 09, 2009 12:55 pm

உண்மைய சொன்னா மீனு..இதில் தப்பு என்ன இருக்கு ரூபன்..

நீங்கல்லாம் காலை என்ன டைம் என்திரிக்கிறீங்க ரூபன்..சீக்கிரம் எந்திரிக்கனும்..மீனுவை போல

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 12:57 pm

ரூபன் துங்கிறது லேட்டா அப்புறம் இன்று கொஞ்சம் உடம்பு சரியில்லை அதுதான் மினு லேட்

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Wed Sep 09, 2009 1:00 pm

ஓகே ஓகே உடம்பு சரி இல்லே என்றா ரெஸ்ட் எடுக்கணும்.. நான் சும்மா சொன்னேன்..இப்போ உடம்பு எப்படி இருக்கு ரூபன்..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 1:01 pm

பரவாயில்லி மீனு

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 1:01 pm

பரவாயில்லை மீனு

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by VIJAY on Wed Sep 09, 2009 1:05 pm

Ruban1 wrote:ரூபன் துங்கிறது லேட்டா அப்புறம் இன்று கொஞ்சம் உடம்பு சரியில்லை அதுதான் மினு லேட்


ராஜா & பாலாஜி ராஜா & பாலாஜி

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Wed Sep 09, 2009 1:07 pm

உடம்பை பார்த்துக்கணும் ரூபன்..சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடயும்..அப்பறம் ஈகரை வருத்த படும்.. fever இருக்க இப்பவும்..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Wed Sep 09, 2009 1:07 pm

என்ன விஜய் சொல்ல வரீங்க..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by VIJAY on Wed Sep 09, 2009 1:08 pm

அது ஒருத்தருக்கு புரிஞ்சுருக்கும்....

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 1:15 pm

விஜய் wrote:
Ruban1 wrote:ரூபன் துங்கிறது லேட்டா அப்புறம் இன்று கொஞ்சம் உடம்பு சரியில்லை அதுதான் மினு லேட்




அமா நேற்று தண்ணி கொஞ்சம் ஜாஸ்த்தியாயிடுச்சு என்ன திருப்தியா விஜை

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Wed Sep 09, 2009 1:17 pm

தண்ணீர் இல்லை என்றால் யாரும் உயிர் வாழ முடியாதே விஜய்..அப்போ நீங்க தண்ணி போடுவதில்லை
யா ??

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by VIJAY on Wed Sep 09, 2009 1:37 pm

Ruban1 wrote:
விஜய் wrote:
Ruban1 wrote:ரூபன் துங்கிறது லேட்டா அப்புறம் இன்று கொஞ்சம் உடம்பு சரியில்லை அதுதான் மினு லேட்




அமா நேற்று தண்ணி கொஞ்சம் ஜாஸ்த்தியாயிடுச்சு என்ன திருப்தியா விஜை


சியர்ஸ் சியர்ஸ்

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 1:38 pm


ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by VIJAY on Wed Sep 09, 2009 1:38 pm

No........ ஏங்க இப்படி தப்பு தப்பா பேசுறீங்க...... எனக்கு அதெல்லாம் புடிக்காது.

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 1:39 pm


ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum