ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கபாலி Today at 12:09 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by கபாலி Today at 12:00 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm

» hai ai am kundalakesi
by குண்டலகேசி Yesterday at 10:57 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by கே. பாலா Yesterday at 10:11 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» நினைவுடன்!......
by சிவா Yesterday at 4:24 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




இதயத்தில் ஊடுருவிய வாள்

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Fri Jun 19, 2009 11:28 pm

First topic message reminder :

காதல் ---- காதலும் கற்று மற...



மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...



விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.


Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 3:11 am; edited 2 times in total

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Mon Sep 07, 2009 10:55 pm

ஷிவா அண்ணா ..ரூபனுக்கு கொஞ்சம் கோபம் போலும் தன்னை வாழ்த்தலை என்று..பாவம் கொஞ்சம் வாழ்த்துங்களேன் மீனுவுக்காக ,,ப்ளீஸ்..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Mon Sep 07, 2009 10:56 pm

இப்படி ஆக்களுக்கு முன்னாள் சொன்னாலாவது ரோசம் வந்து நாளைக்கு யாரும் நர்சம்மாவை குட்டிக்கொண்டாவது ஏன் முகத்தில் கரியைப்புசமாட்டாரா என்ற நப்பாசைதான் சோகம்

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Mon Sep 07, 2009 10:58 pm

சோகம்

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Mon Sep 07, 2009 10:58 pm

ruban1 wrote:இப்படி ஆக்களுக்கு முன்னாள் சொன்னாலாவது ரோசம் வந்து நாளைக்கு யாரும் நர்சம்மாவை குட்டிக்கொண்டாவது ஏன் முகத்தில் கரியைப்புசமாட்டாரா என்ற நப்பாசைதான் சோகம்


அதான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே! எல்லாம் 40 முதல் 60 வரை என்று!




பதிவுகள்: 715277 | உறுப்பினர்கள்: 14695 | தலைப்புகள்: 76810 | புதிய உறுப்பினர்: குண்டலகேசி

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54353
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2264

http://www.sivastar.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Chocy on Mon Sep 07, 2009 10:59 pm

மீனு அக்கவுக்காக நான் ரூபன் அண்ணனை வாழ்த்துகிறேன் இன்னி அண்ணன் கோவாபட மாட்டார்கள்

Chocy
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Mon Sep 07, 2009 11:01 pm

அப்ப வேறு யாராவதும் பொண்ண பாருங்க சிக்கிரம்
பெரியப்பு செய்யாமல் இருக்கும் பொது
நான் எப்படி செய்ய முடியும் கலியாணம் ஒன்னும் புரியல

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Mon Sep 07, 2009 11:01 pm

Chocy wrote:மீனு அக்கவுக்காக நான் ரூபன் அண்ணனை வாழ்த்துகிறேன் இன்னி அண்ணன் கோவாபட மாட்டார்கள்


என்னத்த வாழ்த்துறது! ஏற்கனவே பல பெண்களிடம் அடிவாங்கித்தான் பிரான்ஸ் வரை சென்றுள்ளார், இனிமேலும் காதல் என்ற எண்ணம் வருமா என்ன?




பதிவுகள்: 715277 | உறுப்பினர்கள்: 14695 | தலைப்புகள்: 76810 | புதிய உறுப்பினர்: குண்டலகேசி

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54353
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2264

http://www.sivastar.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Mon Sep 07, 2009 11:02 pm

thank you Chocy..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by மீனு on Mon Sep 07, 2009 11:03 pm

no no ruban..romba samaththu..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by கோவைசிவா on Mon Sep 07, 2009 11:03 pm

புன்னகை

கோவைசிவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2105
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 3

http://www.kovaiwap.com

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Chocy on Mon Sep 07, 2009 11:16 pm

sivaku val uduruvi ullathu pola therigirathu athuvum cbe thana?

Chocy
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Mon Sep 07, 2009 11:19 pm

Chocy wrote:மீனு அக்கவுக்காக நான் ரூபன் அண்ணனை வாழ்த்துகிறேன் இன்னி அண்ணன் கோவாபட மாட்டார்கள்


எப்படி வாழ்த்துகிரிர்கள் Chocy

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Chocy on Mon Sep 07, 2009 11:21 pm

எல்லாம் நன்றாக அமையும் என்று வாழ்த்துவேன்

Chocy
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Mon Sep 07, 2009 11:25 pm

எல்லாம் என்றால் அநியாயம்

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10759
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 66

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Chocy on Mon Sep 07, 2009 11:26 pm

futureவாழ்க்கை

Chocy
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum