ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரிபாஸ் Today at 10:44 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இதயத்தில் ஊடுருவிய வாள்

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Fri Jun 19, 2009 11:28 pm

First topic message reminder :

காதல் ---- காதலும் கற்று மற...



மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...



விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.


Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 3:11 am; edited 2 times in total

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Chocy on Wed Sep 09, 2009 2:42 am

நட்பை பட்சிய fentastic கவிதை

Chocy
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 2:42 am


ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Wed Sep 09, 2009 2:43 am

நட்பைவிட சிறந்த உறவு உலகில் வேறெதுவும் இல்லை!




பதிவுகள்: 790043 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 2:44 am

உண்மை சிவா அண்ணா உண்மை

உங்களுக்கு அப்படி யாரும் கிடைத்தார்களா பெரியப்பு

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Wed Sep 09, 2009 2:47 am

இதிலென்ன கேள்வி! நீங்கலெல்லாம் இல்லையா?




பதிவுகள்: 790043 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 2:48 am

அகா ஆரம்பிச்சுட்டாங்கையா பொய் மழையை

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Wed Sep 09, 2009 2:53 am

உண்மையை எளிதில் யாருமே நம்பமாட்டார்கள்! அதன் பெயர்தான் உண்மை!




பதிவுகள்: 790043 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 2:55 am

அது உண்மைஎன்றால் நான் உண்மையிலையே பெருமைப்பட வேண்டிய விடயம்தான்

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Wed Sep 09, 2009 3:02 am

மகிழ்ச்சி




பதிவுகள்: 790043 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

விடியா இரவுகள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 3:06 am

உன் மடியில் உறங்கிய நிமிடங்கள்
உன் நெஞ்சில் புதைகொண்ட நொடிகள்
இவை இரண்டையும் கனவாக ஏந்திய இரவுகள்
இந்த இனிமையான இரவுகள் மட்டும்
விடியாமல் இருந்துவிட்டால்
கனவுகளிலேயே வாழ்ந்துவிடுவேன்
வாழ்நாள் முழுவதும் உன்னருகில் !!

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Wed Sep 09, 2009 3:08 am

வாழ்க்கையில் கனவுகள் இருக்கலாம் - ஆனால்
வாழ்க்கையே கனவாக இருக்கக் கூடாது




பதிவுகள்: 790043 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 3:11 am

சிவா wrote:வாழ்க்கையில் கனவுகள் இருக்கலாம் - ஆனால்
வாழ்க்கையே கனவாக இருக்கக் கூடாது


இது சூப்பரா இருக்கே

வித்தியா சாகர் வந்து எல்லோரையும் கவிஜனாக்கிவிட்டார்

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

" நீ யாரை காதலிக்கிறாய் என்று "

Post by ரூபன் on Wed Sep 09, 2009 3:12 am

அவளையே நினைத்து கவிதை எழுதி
அவளிடம் கொடுத்தேன் அதை
படித்து விட்டு என்னிடம் அவள் கேட்டால்
" நீ யாரை காதலிக்கிறாய் என்று "


ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இத‌யத்தில்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 3:16 am

நீ வந்த போதும்
என் இத‌யத்தில் நுழைந்த போதும்
தடுக்க நினைக்கவில்லை காதலை
நீ போகின்ற போதும்
இதயம் வேகுகின்ற போதும்
என்னால் அடக்க முடியவில்லை
சோகத்தை



வார்த்தைகள் கொடுக்கும் வலியை
அறிந்து கொண்டேன்..!
நீ நம் காதலை
மறந்துவிடச் சொன்ன போது..!!


நீ சொன்னது கூட
எனக்கு வருத்தமில்லை...
என்னை நேசித்த உன் இதயத்தை
எங்கே கழற்றி வைத்தாய்
என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!



உன்னால்
சந்தோஷங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
துக்கங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
சுகங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
வலிகள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
காதல் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
பிரிவு என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

என் இதயம் துடிப்பது உனக்காக,
அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?
என் சுவாசத்தில் கலந்திருப்பது நீயடி,
அதை நீ ஏன் உனர மறுத்தாய்...? என் இதயம் இருப்பது உன்னிடம்,
அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..? நான் கண்ணீர் சிந்துவது உன்னால்,
அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..!
வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்..! என்னை இழக்கப் போகிறேன்
உன்னை இழக்க முடியாமல்..! நீயாக வந்தாய்
நான் நீயாக மறினேன்
நீயாக விலகுகிறாய்
முடியாதடி உன்னை பிரிய
அடுத்த நிமிடமும்..! நான் வாழ்வது சந்தேகமடி உயிரே
இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது
நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்று
உயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…! மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று - உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என. என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய் எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும் உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..? பழகியகாலம் பசுமையாய் உள்ளத்தில்,
பிரிவின் துயரம் வலியாய் நெஞ்சத்தில்.... சிலர் இறந்து போனால் மனது மறந்து போகும்
சிலர் மறந்து போனாலே மனது இறந்து போகும் முன்பு,
சாலையை கடக்கும் போது கேளாமல்,
என் கரம் பிடித்து வந்த என் தோழியே….
இன்று,
வாழ்க்கையை கடக்க, நான் கரம் நீட்டியும்,
என் கரம் பற்ற யோசனை ஏனோ….. மழையில் நான் நனையவில்லை,
ஈரம் காய்ந்து போவதற்கு…..
மணலில் நான் விழவில்லை,
உதறி விட்டு நடப்பதற்கு…..
களவையும் கற்று மற என்றனர்….
காதலை கற்றேன், மறப்பதெப்படி? நேசிக்கும் முன் யோசி
நேசித்தப்பின் யோசிக்காதே அது
நேசித்த இதயத்தையே காயப்படுத்தும் வாழ்க்கையெனும் பேருந்தில் ஏறிச் செல்ல…
நாம் எடுத்துக் கொண்ட பயணச்சீட்டு….. காதல். அதை பாதியிலேயே கிழித்தெறிந்து விட்டு
என்னை இறக்கி விட்டுச் சென்று விடாதே! உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்! என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை! காய்வதேயில்லை!
நீ தந்த
முத்தங்களின் ஈரம்! பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by VIJAY on Wed Sep 09, 2009 9:46 am

சிவா wrote:வாழ்க்கையில் கனவுகள் இருக்கலாம் - ஆனால்
வாழ்க்கையே கனவாக இருக்கக் கூடாது


மகிழ்ச்சி மகிழ்ச்சி

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum