ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெற்றோரை பேனுவோம்

View previous topic View next topic Go down

பெற்றோரை பேனுவோம்

Post by ஹாசிம் on Thu Apr 08, 2010 2:19 pm

ஒருபெண் திருமணத்தின் பின்னர் அவள் கருவுற்றிருப்பதனை அறிந்த பொழுதிலிருந்தேதான் ஒரு முழுமையான பெண்ணின் அந்தஸ்தை அடைந்துவிட்டதாக உணர்ந்து பூரிப்படைகிறாள். தன்கற்பத்தில் சுமக்கின்ற குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து அதனை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாகக் கருதி மனக் கோட்டை ஒன்றை கட்டத் தொடங்குகின்றாள்.
அக்குழந்தையை பெற்று, வளர்த்து, நற்பண்புள்ள ஓர் பிள்ளையாக உருவாக்குவதே அவளது நோக்கமாக இருக்கும். அதற்காக அவள் இரவு
பகலாக தன்னை வருத்திக் கொண்டு தன் பிள்ளையை பாதுகாக்கிறாள். அதே சம பங்கினை தந்தையும் வகிக்கின்றார். அவர் இரவும் பகலும் அயராது கஸ்டப்பட்டு தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கின்றார்.

ஆனால், இந்தப் பெற்றோர் முதுமை அடைந்ததின் பின்னால் அடைகின்ற வேதனைகளையும் கவலைகளையும் கஷ்டங்களையும் நாம் இன்று எம் கண்கூடாகவே கண்டு வருகின்றோம். இதற்கான காரணம் என்ன? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை கள் வாலிபத்தை அடைந்ததும் அவர்களை நடத்தும் முறையே.
சிறியபருவத்தில் தம் பெற்றோரே கதி என்று நினைத்திருந்த அவர்களது குழந்தைகள் தாம் வாலிபத்தை அடைந்தவுடன் அவர்களை உதாசீனப் படுத்துகிறார்கள். இதற்கான காரணம் என்ன? தான் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கின்றேன். கைநிறைய சம்பாதிக்கின்றேன்.எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது என்ற வரட்டு எண்ணங்கள் உள்ளத்தில் பதிந்திருப்பதே இதற்கான காரணமாகும். பெற்றோரைப் புரிந்து அவர்களை நன்கு பராமரிக்கும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், பெற்றோரை உதாசீனப்படுத்தி அவமதிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையே அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது அவர்கள் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தன் பின்னால் சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எத்தனையோ ஆண்கள் தன்னை
சிறுவயதிலிருந்து கட்டிக் காத்துவந்த பெற்றோரை விட்டு விட்டு தன் மனைவி
, தன் பிள்ளைகள் என சந்தோச வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.
பெற்றோர் நோய்வாய்ப்படும்போது அவர்களது பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களைப் பார்ப்பதும் பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும் மோசமான வார்த்தைகளால் அவர்களை ஏசி அவர்களது மனதை தவிடு பொடியாக்கிவிடுவதும் எமது சமூகத்தில் நடை பெற்று வருகின்றது. இன்னும் சிலர் தமது பெற்றோரை தாக்குகின்றனர். மரண
சிந்தனை மறந்து மங்கிப் போனமையும் சுவன சுகந்தத்தை அறியாமையும் நரகின்கொடு மையை அறியாமையும்தான் இதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.

வாலிபத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் முதுமை நிலையை அடைவது இயற்கையின் நியதியாகும். அதற்கேற்ப பெற்றோரை உதாசீனப் படுத்தி, அவர்களது முதுமையை அகௌரவப் படுத்தும் இன்றைய வாலிபர்கள் நாளை நிச்சயம் வயோதிபர் ஆவார்கள்.
உங்களதுபெற்றோரை இன்று நீங்கள் எவ்வாறு கவனிக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களது பிள்ளைகளும் நீங்கள் முதுமையடைந்தபின்னர் உங்களைக் கவனிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹுத்தஆலா பெற்றோர் பற்றி பின்வருமாறு
கூறுகின்றான்
;
நபியே உமது இரட்சகன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென்றும் பெற்றோருக்கு உபாகரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருகின்றான்.
அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையடைந்துவிட்டால் அவர்களுக்கு
சீஎன்றுகூட சொல்ல வேண்டாம். அவர்கள் இருவரையும் விரட்டிவிடவும் வேண்டாம்.அவர்களுக்கு கௌரவமான வார்த்தைகளை கூறுவீராக. (பனூ இஸ்ராயீல்: 23)
எனவே, நீங்கள்அல்லாஹ்வைப் பார்க்காவிட் டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எனும் எண்ணத்தோடு அல்லாஹ்வைப் பயந்து உங்கள் பெற்றோரின் கண்ணியம், மரியாதை என்பவற்றைப் பேணி அவர்களது முதுமைக் காலத்தில் அவர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்களின் திருப்தியிலே இறைவனின் திருப்தி இருக்கின்றது.
நாம்ஒவ்வொருவரும் பெற்றோரின் கண்ணியத்தை உணர்ந்து அவர்களுக்காக இறைவன் கூறியவாறே பிரார்த்தித்து அவனுடைய திருப்தியை பெற்றுக் கொள் வோமாக. என் இரட்சகனே நான் குழந்தையாக இருந்த போது என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக. (பனூ இஸ்ராயீல்
இவற்றை பேணுவதில் எமக்கும் ஈருலகிலும் ஈடேற்றமுண்டு இதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்

avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பெற்றோரை பேனுவோம்

Post by இளமாறன் on Thu Apr 08, 2010 2:20 pmநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பெற்றோரை பேனுவோம்

Post by ஹாசிம் on Thu Apr 08, 2010 3:22 pm

avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பெற்றோரை பேனுவோம்

Post by kalaimoon70 on Thu Apr 08, 2010 4:25 pm


அறிய தகவல் நன்றி தோழரே .
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: பெற்றோரை பேனுவோம்

Post by சபீர் on Thu Apr 08, 2010 6:27 pm

வரவேற்க தக்க நல்லதொரு கருத்து நன்றி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பெற்றோரை பேனுவோம்

Post by pgasok on Thu Apr 08, 2010 8:42 pm

நல்லதொரு கருத்து நன்றி
avatar
pgasok
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: பெற்றோரை பேனுவோம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum