புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
3 Posts - 2%
jairam
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
1 Post - 1%
சிவா
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
1 Post - 1%
Manimegala
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
17 Posts - 4%
prajai
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
7 Posts - 2%
Jenila
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
4 Posts - 1%
jairam
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
4 Posts - 1%
Rutu
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எச்சரிக்கை !! Poll_c10எச்சரிக்கை !! Poll_m10எச்சரிக்கை !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை !!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 11:26 pm








எச்சரிக்கை !! Logging+yard-jj-001எனக்கு விலங்குகள் பறவைகள் மீது அலாதியான பிரியம் எப்போதுமே உண்டு, மனிதர்களின் நலனை கவனித்துகொள்வதற்க்கு மனிதர்களால் இயலுவது போல வனவிலங்குகள் பறவை இனங்களின் நலனை அவைகளால் நிச்சயமாக கவனித்துக் கொள்வதற்கு இயலும், ஆனால் மனிதனால் விலங்குகளுக்கு அழிவு உள்ளது போன்று மிருகங்களாலும் பறைவைகளாலும் மனிதர்களுக்கு அழிவு இருப்பதில்லை. மிருகங்களையோ பறவைகளையோ வேட்டையாடி பல காரணங்களுக்காக அழிப்பது மனிதர்களால் மட்டுமே முடிந்த செயல். வனவிலங்குகள் தன்னை தற்காத்துக்கொள்வதற்க்கும் மற்றும் தனது உணவிற்காக மட்டுமே அடுத்த உயிரினத்தைக்கொல்லும். அரசு வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு தடைவிதித்து சட்டங்கள் விதித்திருந்தாலும் பெருமளவிலான வன விலங்குகள் பறவைகள் அழிந்து விட்டது.

வன விலங்குகளையும் பறவை இனங்களையும் நேரடியாக வேட்டையாடி அழிக்கும் முயற்ச்சியில் சட்டத்தின் உதவியினால் மனிதன் தோல்வி அடைந்திருந்தாலும் வனங்களை அழித்து அதன் மூலம் விலங்குகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவது குறையவில்லை. பெரிய மற்றும் புதிய தொழிற்ச்சாலைகளின் வரவு மற்றும் காகித உற்பத்திக்காக ஏராளமான மரங்கள் வெட்டபடுதல், மனிதர்களின் பலவித தேவைகளுக்காக வனங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது வனவிலங்குகள் வாழ இயலாமல் அழிய வழி செய்ததது.

எச்சரிக்கை !! DSC01472
காகித உற்பத்திக்காக தனியாக மரங்கள் நடப்பட்டு அவற்றை மட்டுமே காகித உற்பத்திக்கு வெட்டப்படுவதாக குறிப்புகளில் நாம் படித்தாலும் இந்திய காடுகள் வெட்டப்பட்டு புதிய சாலைகள் அமைக்கவும் புதிய நகரங்களின் விஸ்தரிப்பு எரிபொருள், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு வனங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்படுகிறது. வன விலங்குகள் பறவைகளின் உணவு மற்றும் இருப்பிடம் அழிக்கப்படுவதால் பெரும்பான்மையான இனங்கள் அழிந்து விட்டது.

எச்சரிக்கை !! 2628053446_1d17d3e512
காடுகள் அழிக்கப்படுவதால் மழை நாளுக்கு நாள் குறைந்து குடிநீருக்கு தட்டுபாடு என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. விலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக செய்திகளில் பார்க்கும் போது அவற்றின் பரிதவிப்பை அறியாத பொதுமக்கள் மற்றும் நமது அரசாங்கத்தின் வனம் மற்றும் வனவிலங்குகள் பறவைகள் மீதான பாதுகாப்பு குறைகள் தான் நமக்கு நினைவிற்கு வருகிறது, ஆண்டு தோறும் புதிய மரக்கன்றுகளை பயிர் செய்வதோடு நில்லாமல் அவற்றை சரியாக பராமரித்து வளர்த்து அழிவிலிருக்கும் வனங்களை மீட்டெடுக்கும் பணி மிக அவசர தேவையான ஒன்று.

வன விலங்குகளையும் பறவை இனங்களையும் அழிவிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் முழு கவனம் செலுத்தப்படாவிட்டால் நமது அழிவை நாமே தேடிக்கொள்ளும் நிலைக்கு நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை எச்சரிக்கையாக எண்ணி செயல்பட வேண்டும். நீரற்ற பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது என்பதை நாம் அறிந்திருந்தும் அவற்றிக்கான முழு முயற்சிகளை துரிதபடுத்தாமல் காலம் தாழ்த்துவது அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ளச் செய்யும் என்பது உறுதி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 11:45 pm

எச்சரிக்கை !! 677196 எச்சரிக்கை !! 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Thu Apr 08, 2010 9:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக