புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_m10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10 
64 Posts - 50%
heezulia
பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_m10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_m10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_m10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_m10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_m10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_m10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_m10பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ?

Page 1 of 2 1, 2  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 08, 2010 11:56 am

பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ?
யாரவது அது தொடர்பான தகவல்கள் தர முடியுமா ?

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Apr 08, 2010 12:03 pm

இது தொடர்பாக முழுமையாக காண

விக்கிபீடியா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 12:05 pm

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 08, 2010 12:09 pm

சிறப்பான தலைப்பு அளித்துள்ளீர்கள் ப்ரியா! இதுபோல் ஒவ்வொருவரும் தாங்கள் அறிய வேண்டிய தகவல்களை இங்கு கேட்டு மற்றவர்களும் அறியும் வண்ணம் செய்யலாம்.

உலகில் உள்ள மர்மங்களில் மாபெரும் மர்மமென்றால் இந்த பெர்மூடா முக்கோணம் தான். இன்றுவரை அங்கு என்ன நிகழ்கிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. கடலில் செல்லும் கப்பல்கள் மட்டுமின்றி உயரப் பறக்கும் விமானங்களும் இந்த முக்கோணத்தில் உள்வாங்கிக் கொள்ளப் படுகிறது!

பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 12:09 pm

பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Bermuda-triangle

பெர்முடா முக்கோணத்தின் மீதி சொல்லும் எந்தொரு பொருளும் (objects like flights, Helicopter) கடலுக்கு
அடியில் இழுத்து செல்லப்படுவதாக சொல்லபடுகிறது. மேலும் அது இன்னும்
மர்மமாகவே உள்ளது.

பெர்முடா முக்கனப்பகுதியில் செல்லும் விமானம், கப்பல் போன்றவை பல முறை
காணாமல் போய்விட்டது. ஆனால் இதுவரை அந்த கப்பல்களை யாரும் கடத்தியதாகவோ,
அல்லது விமானம் மற்றும் கப்பலின் உதிரி பாகங்கள் யாவும் கிடைக்கவில்லை
என்றும் கூறுகின்றனர்.

விஞ்ஞானம் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் விடயங்களில் இதுவும்
ஒன்று.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 08, 2010 12:10 pm

அசோகன் wrote:இது தொடர்பாக முழுமையாக காண

விக்கிபீடியா

இங்கு தகவல்களைத் தேடி வருபவர்களை வேறு தளத்திற்கு செல்லக் கூறுவது தகுமோ?

பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 08, 2010 12:11 pm

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.

அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.

கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஒரு காலகட்டத்தில் நன்றாக, இயல்பாக இருந்த கிராமம் தான் அது. அங்கே இருந்த மக்கள் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை செய்து வந்தனர்.

அவர்கள் அடிக்கடி தீவை விட்டு வெளியே வந்து நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கும் மீன், விலங்குகள் போன்றவற்றை அளிப்பதும் வழக்கமாக இருந்தது.

திடீரென சில நாட்களாக தீவிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என நினைத்த மக்கள் அந்தத் தீவுக்குச் சென்று தகவல் அறிந்து வர விரும்பினார்கள்.

தீவுக்குள் சென்ற மக்கள் அதிர்ந்தனர். அங்கே குடிசைகள் எல்லாம் காலியாய் கிடந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளும், பிடிக்கப்பட்ட மீன்களும் அழுகிப் போய் கிடந்தன. ஆனால் மக்களின் சுவடுகள் கூட மிச்சமில்லை.

என்னவானார்கள் இவர்கள் ? எங்கே போனார்கள் ? எதுவும் தகவல் இல்லை ! பயந்து போன மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் தங்கள் இருப்பிடம் நோக்கி. அதன் பின் பறவைகளைத் தவிர யாரும் அந்த தீவில் தங்கள் நிழல்கள் விழ அனுமதிக்கவில்லை.

இப்போது அந்த இடம் சாபத்துக்குள்ளான, மர்மத் தீவாக இருக்கிறது.

அந்த தீவில் யாருமே தங்குவதில்லை, அங்கே தங்குபவர்கள் மாயமாகி விடுவார்கள் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம். சில கிலோமீட்டர் அகலமே உள்ள அந்த தீவு சபிக்கப்பட்ட தீவாக மக்களிடையே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அங்கே அப்படி என்ன மர்மம் தான் இருக்கிறது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

1935 களில் மார்டின் ஷெஃப்லிஸ் மற்றும் பில் டேசன் இருவரும் விவியன் என்பவருடைய தலைமையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

அந்த தீவில் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்த்து விடுவோமே என்று கங்கணம் கட்டிக் கொண்டு அந்தத் தீவில் இருவரும் சென்றனர்.

நாட்கள் நகர்ந்தன. போனவர்கள் திரும்பவில்லை. பதினைந்து நாட்கள் பொறுமையுடன் காத்திருந்தவர்களை பயம் பிடித்துக் கொண்டது. உடனே விவியன் பாதுகாவலர் குழுவை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.

பாதுகாவலர் படை காணாமல் போன இருவரையும் தேடி தீவுக்குள் நுழைந்தது. அக்கு வேறு ஆணி வேறாக தீவை சல்லடை போட்டுத் தேடியும் இருவரும் அகப்படவேயில்லை !

ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது.

திடுக்கிட்ட விவியன் அரசு உதவியுடனும், வாகனங்களுடனும் தீவை மீண்டும் ஒருமுறை தலைகீழாய் புரட்டித் தேடினார். ஊஹூம். ஒன்றும் கிடைக்கவில்லை.

தேடப் போனவர்கள் திரும்பி வந்ததே பெரிய விஷயம் என்று பேசிக் கொண்டனர் உள்ளூர் மக்கள்.
இதன் மர்மம் புரியாத உலகம் தலையைப் பிய்த்துக் கொள்கிறது. வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும், தெரியாத காலச் சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கதைகள் பல சிறகுகளுடன் டிராகுலா வாக விஸ்வரூபமெடுத்துப் பறக்கிறது.
விரிந்து பரந்து கிடக்கும் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் கூடாரமாகக் கிடக்கிறது. இன்னும் விஞ்ஞானமோ, பெரும் அறிவியலார்களோ, தத்துவ ஞானிகளோ விளக்க முடியாத வியப்புகளின் கூட்டுத் தொகையாக இருக்கிறது நமது பூமி எனும் அதிசயம்.

http://sirippu.wordpress.com/2008/03/25/disappear/

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 08, 2010 12:13 pm

பிச்ச wrote:
பெர்முடா முக்கோணத்தின் மீதி சொல்லும் எந்தொரு பொருளும் (objects like flights, Helicopter) கடலுக்கு
அடியில் இழுத்து செல்லப்படுவதாக சொல்லபடுகிறது. மேலும் அது இன்னும்
மர்மமாகவே உள்ளது.

பெர்முடா முக்கனப்பகுதியில் செல்லும் விமானம், கப்பல் போன்றவை பல முறை
காணாமல் போய்விட்டது. ஆனால் இதுவரை அந்த கப்பல்களை யாரும் கடத்தியதாகவோ,
அல்லது விமானம் மற்றும் கப்பலின் உதிரி பாகங்கள் யாவும் கிடைக்கவில்லை
என்றும் கூறுகின்றனர்.

விஞ்ஞானம் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் விடயங்களில் இதுவும்
ஒன்று.

இந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பதில் முன்னேறியிருந்தாலும் மனித சக்தியை தாண்டிய , சக்தி உள்ளது என்பதற்கு இது போன்ற விஷயங்கள் தான் உதாரணம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 12:14 pm

ராஜா wrote:
பிச்ச wrote:
பெர்முடா முக்கோணத்தின் மீதி சொல்லும் எந்தொரு பொருளும் (objects like flights, Helicopter) கடலுக்கு
அடியில் இழுத்து செல்லப்படுவதாக சொல்லபடுகிறது. மேலும் அது இன்னும்
மர்மமாகவே உள்ளது.

பெர்முடா முக்கனப்பகுதியில் செல்லும் விமானம், கப்பல் போன்றவை பல முறை
காணாமல் போய்விட்டது. ஆனால் இதுவரை அந்த கப்பல்களை யாரும் கடத்தியதாகவோ,
அல்லது விமானம் மற்றும் கப்பலின் உதிரி பாகங்கள் யாவும் கிடைக்கவில்லை
என்றும் கூறுகின்றனர்.

விஞ்ஞானம் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் விடயங்களில் இதுவும்
ஒன்று.

இந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பதில் முன்னேறியிருந்தாலும் மனித சக்தியை தாண்டிய , சக்தி உள்ளது என்பதற்கு இது போன்ற விஷயங்கள் தான் உதாரணம்

100% உண்மை தலைவா.

பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? 359383 பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? 359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 08, 2010 12:18 pm

ராஜா wrote:
பிச்ச wrote:
பெர்முடா முக்கோணத்தின் மீதி சொல்லும் எந்தொரு பொருளும் (objects like flights, Helicopter) கடலுக்கு
அடியில் இழுத்து செல்லப்படுவதாக சொல்லபடுகிறது. மேலும் அது இன்னும்
மர்மமாகவே உள்ளது.

பெர்முடா முக்கனப்பகுதியில் செல்லும் விமானம், கப்பல் போன்றவை பல முறை
காணாமல் போய்விட்டது. ஆனால் இதுவரை அந்த கப்பல்களை யாரும் கடத்தியதாகவோ,
அல்லது விமானம் மற்றும் கப்பலின் உதிரி பாகங்கள் யாவும் கிடைக்கவில்லை
என்றும் கூறுகின்றனர்.

விஞ்ஞானம் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் விடயங்களில் இதுவும்
ஒன்று.

இந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பதில் முன்னேறியிருந்தாலும் மனித சக்தியை தாண்டிய , சக்தி உள்ளது என்பதற்கு இது போன்ற விஷயங்கள் தான் உதாரணம்

பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? 359383 பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? 359383

பெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Aபெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Aபெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Tபெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Hபெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Iபெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Rபெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Aபெர்முடா முக்கோண மர்மம் பற்றி அறிய ஆவல் ? Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக