புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
74 Posts - 59%
heezulia
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
41 Posts - 33%
T.N.Balasubramanian
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
116 Posts - 60%
heezulia
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுனாமியின் வேதனை Poll_c10சுனாமியின் வேதனை Poll_m10சுனாமியின் வேதனை Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமியின் வேதனை


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 10:42 am

சுனாமியின் வேதனை Village+Girl+
கடற்கரையில்
காலடி வைக்கும்
சிறுமியின் ஏக்கம்
சுனாமியின் தாக்கம் இது ...

ஏய் சமுத்திரமே !!!
அன்று சத்தமில்லாமல்
அமைதியான தூக்கத்தில் அசுரனாய்வந்து
அன்பான என்இனங்களை அழித்தவனே !
வாழ்கையை அபகரித்து அனாதையாக்கியவனே !!


சுனாமியின் வேதனை Sad3
நாங்களே
வறுமையில் வாடுபவர்கள் !
எங்களிடம்
இருந்ததையும் எங்களையும்
வாரீரைத்தும் எடுத்தும்
சென்றாயே !! நியாயமா ?

இன்று வெட்கமில்லாமல்
அலையெனும் தூதுவனை அனுப்பி !
என்காலெனும் பாதங்களை கோடிமுறை
வருடிவருடி பாவமன்னிப்பு கேட்க்கின்றாயே !!
உன்னை
வாழ்கையில் மறக்கமுடியுமா !

சுனாமியின் வேதனை Sad1
எங்களை
இனிஉன்னால் காக்கமுடியுமா !!
கொடுத்ததைவிட அதிகம் - எடுத்தும்
கொண்டாயே !!! நியாயமா ?

என்றும் இனிமேல்
வரமாட்டேன் என்று சொன்னால்
நான் மட்டுமில்லை இறந்தவர்களும்
உன்னை மன்னித்துவிடுவர் !
மீண்டும்வருவதற்கு இது ஒத்திகை
என்று(ம்) சொல்லிவிடாதே - தாளாது என்நெஞ்சம் !!

சுனாமியின் வேதனை Girl



நான்...
இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்த
இழந்தவர்களுடன் வருக்கின்றேன்
உன்னை
அழைக்கவோ அரவணைக்கவோ அல்ல
எங்களைகாண மீண்டும்வராதிரு.


இவன்,
வாசன்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 08, 2010 10:26 am

நண்பா உங்கள் கவிதையில உள்ள அதனை சோக வரிகளும் என்னை கலங்க வைத்து கலங்க வைத்துவிட்டது.என் மனக்கண்களுக்கு முன்னால் அந்த சுனமிஎனும் கொடூர கட்சி ஓடிகொண்டிருகிறது.இக்கவிதைய எழுதி உமக்கு கோடி நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 10:33 am

சபீர் wrote:நண்பா உங்கள் கவிதையில உள்ள அதனை சோக வரிகளும் என்னை கலங்க வைத்து கலங்க வைத்துவிட்டது.என் மனக்கண்களுக்கு முன்னால் அந்த சுனமிஎனும் கொடூர கட்சி ஓடிகொண்டிருகிறது.இக்கவிதைய எழுதி உமக்கு கோடி நன்றிகள்

அன்புள்ள நண்பா,

இவ்வரிகளை பார்த்து தங்களது மன எண்ணங்களை எனக்காக வெளியிட்டமைக்கு... சுனாமியின் வேதனை 678642 சுனாமியின் வேதனை 678642 சுனாமியின் வேதனை 154550 சுனாமியின் வேதனை 154550 சுனாமியின் வேதனை 599303

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 11:22 am

மறக்க முடியா பேரளிவு மீண்டும் நினைக்கவைத்த கவி வரிகள் அருமையானது நண்பா சுனாமியின் வேதனை 678642



நேசமுடன் ஹாசிம்
சுனாமியின் வேதனை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 11:22 am

எத்தனை வருடங்கள் சென்றாலும் மறக்க முடியாது சுனாமி...அதனை அழகு முறையில் கவிதையில் தொகுத்து உள்ளீர்கள் நன்றி அருமை



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 11:28 am

ஹாசிம் wrote:மறக்க முடியா பேரழிவு மீண்டும் நினைக்கவைத்த கவி வரிகள் அருமையானது நண்பா சுனாமியின் வேதனை 678642


தோழா ஹாசிம்,
தங்களின் வாழ்த்திற்கு என் மனமர்ந்த நன்றிகள் பல... சுனாமியின் வேதனை 678642 சுனாமியின் வேதனை 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 12:04 pm

mohan-தாஸ் wrote:எத்தனை வருடங்கள் சென்றாலும் மறக்க முடியாது சுனாமி...அதனை அழகு முறையில் கவிதையில் தொகுத்து உள்ளீர்கள் நன்றி அருமை

காலங்கள் பல கடந்தாலும்... அழிவின் கோலங்கள் மாறியிருந்தாலும் நெஞ்சில் அழியாத வடுவாய்...

மிக்க நன்றி, தங்களின் பார்வைக்கும் எண்ணத்தின் வரிக்கும் ... சுனாமியின் வேதனை 678642 சுனாமியின் வேதனை 154550

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 1:06 pm

சுனாமி உலகத்தையே அசைத்த ஒரு பயங்கர சோகம்...

உயிர்களின் விலை எத்தனை மதிப்பிற்குரியது என்பதை கடலின் கோரமும் அதன் ஊழித் தாண்டவமும் நாம் அறிய முடிந்தது சோகம்

எத்தனை உயிர்கள் கண்மூடினால் அன்றைய நிலை பயங்கர காட்சியாய் சோகம்

மிக அருமை... பகிர்வுக்கு அன்பான நன்றிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுனாமியின் வேதனை 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 1:17 pm

மஞ்சுபாஷிணி wrote:சுனாமி உலகத்தையே அசைத்த ஒரு பயங்கர சோகம்...

உயிர்களின் விலை எத்தனை மதிப்பிற்குரியது என்பதை கடலின் கோரமும் அதன் ஊழித் தாண்டவமும் நாம் அறிய முடிந்தது சோகம்

எத்தனை உயிர்கள் கண்மூடினால் அன்றைய நிலை பயங்கர காட்சியாய் சோகம்

மிக அருமை... பகிர்வுக்கு அன்பான நன்றிகள்...

உலகத்தை அசைத்த ஆனால் நம் மனதில் அசையாத சோகமாய்..

ஆழிபேரலை கொன்ற பிறகு உயிரின் விலை மதிப்பு நமக்கு புரிந்து...

மிக்க நன்றி பார்த்து கருத்திட்டமைக்கு...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat May 08, 2010 1:40 pm

இயற்கை அன்னையின் சீற்றம் .........பல்லாயிரக்கணக்கான ஓலைக்குரல்களில்
உங்களதும் ஒன்று ...மனிதனே மனிதனின் அழுகுரலை ரசிக்க பழகிவிடான் ...இயற்கை அன்னை
எம்மாத்திரம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா சுனாமியின் வேதனை 154550
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக