ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by Aathira on Sun Apr 11, 2010 9:13 am

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?





ரேக்கி என்று சொன்னவுடன் கல்லூரி கலாட்டாக்கள் (Ragging) உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. அல்லது ராக்கி கட்டும் உன்னதமான ஹோலிப்பண்டிகை நினைவுக்கு வந்தாலும் அதற்கும் நான் பொறுப்பு இல்லை. இப்பொழுது பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரேக்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. ரேக்கி என்றால் என்னங்க? இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம்.. (REI) என்றால் பிரபஞ்சம் என்று பொருள். (KI) என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். ப்ரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.

நிலம் – உடல்,
நீர் – இரத்தம்
காற்று – உயிர்
சுவாசம் (பிராணவாயு)

நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்)
ஆகாயம் – விந்து
இதனையே,

“அண்ட்த்தில் உள்ளதே பிண்டம்
பிண்ட்த்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே

என்று சட்டமுனி உரைக்கக்காணலாம். ப்ரபஞ்சத்தில் உள்ள
உயிர்கள் நலமாக இருக்க தேவையான சக்தியை அளித்திருக்கிறான் கடவுள். கடவுளின் கருணையால் பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிற பிரபஞ்ச சக்தியை
, உடலை அச்சக்தியை ஈர்க்கும் கருவியாக்கி, உடலின் மூலம் ஈர்த்து
அதனை யாருக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு பயன்படுத்துவது ரேக்கி என்றமருத்துவக் கலை
. முறையான மருத்துவர் (Master) மூலமே சிகிச்சையும், பயிற்சியும் பெறுதல் மிக மிக அவசியம். இக்கலை ஐந்து நிலைகளாக பகுக்கப்படுகிறது.
அவை முறையே,

1. தூய்மைப்படுத்துதல் – (RINSING AND REFINING)
2. சக்தியூட்டல் - (ENERGIZING0)
3. தடை காப்பளித்து நலப்படுத்துதல் (நோய் எதிர்க்கும் சக்தி – IMMUNIZING)
4. இணைத்தல் - (KINTTING – UNITING)
5. கவசமளித்தல் - (INSULATING


தூய்மைப்படுத்துதல்



R – Rinse or clean - தூய்மைப் படுத்துதல் –
ரேக்கி மாஸ்டர், தான் ரேக்கி கலையைப் பயன் படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.

சக்தியூட்டுதல்



E – Energize or Activate - சக்தியூட்டுதல் - உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும்(Element) மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் ப்ரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.
தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்



I – Immunize or Stabilize - தடைக்காப்பளித்து நலப்படுத்துதல் – ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய்
எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.


இணைத்தல்



K – Knit or Unite- இணைத்தல் – எதிர்ப்பாற்றலை உருவாக்கிய
பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.


கவசமளித்தல்


I – Insulate or protect - கவசமளித்தல் – பிணியின் தீவிரத்தைக்
குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (
Healing).

இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.




அவற்றை உச்சரித்து அருகில் உள்ளவர்களூக்கு மட்டுமன்றி தொலைவில் உள்ளவர்களுக்கும் நோயைப் போக்கலாமாம். இன்னும் அடுத்த பதிவில் தொடரும்...

ஆதிரா..


Last edited by Aathira on Sun Apr 11, 2010 9:28 pm; edited 2 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by கலைவேந்தன் on Sun Apr 11, 2010 10:57 am

கடுமையான உழைப்பு தெரிகிற்து. ஜீவனுக்குள்ள ஆதார நிலைகளை விவரித்தது மிக அருமை. மேலும் நிறைய பதியுமாறு உங்களிடம் உரிமையுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் இம்முறைகள் எங்கெல்லாம் கற்றுத்தரப்படுகிறது என்ற விவரங்களும் அறியத்தாருங்கள்.

மிக உன்னதமான படைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தொடர்ந்து தாருங்கள்.

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by maniajith007 on Sun Apr 11, 2010 12:41 pm

உண்மையில் ரெய்கி ஜப்பானியர்கள் தோற்றுவித்த ஒரு கலை ஏறத்தாழ தியானம் போல ஆழ்மனத்தின் சக்தி கொண்டு குணபடுத்துவது நல்ல பதிவு

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by srinihasan on Sun Apr 11, 2010 1:52 pm

இயற்கையே நமக்கு மருந்து. (ஆனால் இயற்கையின் மூலமாதான் அதிக நோயே நமக்கு பரவுது ) அதுவே நம்மை நோயிலிருந்து குணப்படுத்தும் என்ற ஜப்பானிய பூர்விக மருத்துவகலை பற்றிய தங்களின் முதல் கட்டுரைக்கு மிக்க நன்றி...

இதனை பற்றிய மற்ற கட்டுரைகளை எதிர்நோக்கி...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by Aathira on Sun Apr 11, 2010 9:31 pm

கலை wrote:கடுமையான உழைப்பு தெரிகிற்து. ஜீவனுக்குள்ள ஆதார நிலைகளை விவரித்தது மிக அருமை. மேலும் நிறைய பதியுமாறு உங்களிடம் உரிமையுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் இம்முறைகள் எங்கெல்லாம் கற்றுத்தரப்படுகிறது என்ற விவரங்களும் அறியத்தாருங்கள்.

மிக உன்னதமான படைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தொடர்ந்து தாருங்கள்.



மிக்க நன்றி கலை. கண்டிப்பாக தங்களின் உரிமையான எதிபார்ப்பை என் சிரமேல் கொண்டு நிறைவேற்றுவேன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by பிச்ச on Sun Apr 11, 2010 10:03 pm

அருமையான புதுமையான நல்லதொரு பதிவை தந்தமைக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்கள்!!!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by நிலாசகி on Sun Apr 11, 2010 10:06 pm

எவ்வளவு பெரிய விஷயத்த இவ்வளவு சுலபமா குடுத்திட்டீங்க.... நன்றி !

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by Aathira on Sun Apr 11, 2010 11:14 pm

maniajith007 wrote:உண்மையில் ரெய்கி ஜப்பானியர்கள் தோற்றுவித்த ஒரு கலை ஏறத்தாழ தியானம் போல ஆழ்மனத்தின் சக்தி கொண்டு குணபடுத்துவது நல்ல பதிவு


இங்கே இது பற்றியெல்லாம் தெரிந்த ஞானி ஒருத்தரு இருக்காருன்னு எனக்குத்தெரியும் அஜித். தங்கள் கருத்துக்கு நன்றி ஞானி..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by kalaimoon70 on Sun Apr 11, 2010 11:33 pm

முதலில் இந்த ரெய்கி தந்தமைக்கு நன்றி,இதுப்பற்றி எனக்கும் தெரியும் என்பதால்
உங்கள் இந்த படைப்பை எதிர்ப்பார்க்கிறேன்.
கணேசன் .பி. சி .எழுத்திய புத்தகம் மூலமும் நட்பி மூலமும்,நான் அறிந்த இந்த .ரெய்கி!
உங்கள் மூலமும் இன்னும் மேலும் அறிய ஆவலாய் இருக்கிறோம்.
நல்ல தொடக்கம் தொடருங்கள் தோழியே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by சிவா on Sun Apr 11, 2010 11:38 pm

அதர்வ வேதத்தில் இத்தகைய குணமாக்குதலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

"அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷ்ஜோ அயம் சிவாபிமரசன"


இந்தக் கைகளில் உடல் நிலையைச் சரியாக்கும் சக்தி இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது நாடியில் இருக்கும் தடங்கலை எடுத்து விடுகிறது. வலது கையில் ஔஷத சக்தி மேலும் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இரு கைகளினாலும் உடலைத் தொட நன்மை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றுன் மூப்பிலிருந்தும் விடுதலையளிக்கிறது என்ற பொருளில் இந்த சுலோகம் அமைந்திருக்கிறது.

"ஹஸ்தாப்யாம் தசசாகாப்யாம் ஜிஹ்வா வாசப் புரோகவி
அனாமயிலுப்யாம் ஹஸ்தாப்யாம் தாப்யாம் தாபி மிருசோ மசி"


நம் பத்துவிரல்களும் மிகவும் உயர்ந்தவைகள். அத்துடன் நாக்கு, அதனின்று வரும் ஒலி நல்லதிர்வுகளோடு நம் வியாதியைக் குணப்படுத்துகின்றன. நான் கைகளாலும், ஒலியினாலும் உன்னை மிகவும் அன்புடனும் வினயத்துடனும் தொடுகிறேன்" (athervaveda 4-13.6-7)




பதிவுகள்: 790034 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by kalaimoon70 on Sun Apr 11, 2010 11:44 pm

maniajith007 wrote:உண்மையில் ரெய்கி ஜப்பானியர்கள் தோற்றுவித்த ஒரு கலை ஏறத்தாழ தியானம் போல ஆழ்மனத்தின் சக்தி கொண்டு குணபடுத்துவது நல்ல பதிவு

அவர்கள் அறிந்து கொண்டது.நாம் இன்னும் அறியாமல் இருப்பது.இது தான் வித்தியாசம் தவிர வேறு ஒன்றுமில்லை.நாம் கைகுலுக்கும் போதும்,உடல் நலம் சரில்லாத நண்பரையோ இல்லை உறவினர்களையோ
நலம் விசாரிக்க போனாலும் தொடுவதும் ,அறுதல் சொல்வதும் இதே நிலை ,இளவலே.அவர்கள் அறிந்துக்கொண்டது நாம் அறியாமல் இருப்பது இது தான் வித்தியாசம்...இறைவன் தந்த ஆற்றல் இது .நல்வழிக்கு இறைவன் தந்த ஆற்றல் மூலம் குணபடுத்த முடியும் அவன் நாடினால்.
ஈசா நபிக்கு (இயேசு நாதருக்கு ) இறைவன் தந்த அற்புதம்.இந்த வழியின் சின்ன தூசி தான் தான் இந்த ரெய்கி.
அவர்கள் அறிந்து கொண்டது.நாம் இன்னும் அறியாமல் இருப்பது.இது தான் வித்தியாசம் தவிர வேறு ஒன்றுமில்லை.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by சபீர் on Mon Apr 12, 2010 12:44 am

சிவா wrote:அதர்வ வேதத்தில் இத்தகைய குணமாக்குதலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

"அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷ்ஜோ அயம் சிவாபிமரசன"


இந்தக் கைகளில் உடல் நிலையைச் சரியாக்கும் சக்தி இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது நாடியில் இருக்கும் தடங்கலை எடுத்து விடுகிறது. வலது கையில் ஔஷத சக்தி மேலும் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இரு கைகளினாலும் உடலைத் தொட நன்மை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றுன் மூப்பிலிருந்தும் விடுதலையளிக்கிறது என்ற பொருளில் இந்த சுலோகம் அமைந்திருக்கிறது.

"ஹஸ்தாப்யாம் தசசாகாப்யாம் ஜிஹ்வா வாசப் புரோகவி
அனாமயிலுப்யாம் ஹஸ்தாப்யாம் தாப்யாம் தாபி மிருசோ மசி"


நம் பத்துவிரல்களும் மிகவும் உயர்ந்தவைகள். அத்துடன் நாக்கு, அதனின்று வரும் ஒலி நல்லதிர்வுகளோடு நம் வியாதியைக் குணப்படுத்துகின்றன. நான் கைகளாலும், ஒலியினாலும் உன்னை மிகவும் அன்புடனும் வினயத்துடனும் தொடுகிறேன்" (athervaveda 4-13.6-7)



சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by Aathira on Mon Apr 12, 2010 2:47 pm

srinihasan wrote:இயற்கையே நமக்கு மருந்து. (ஆனால் இயற்கையின் மூலமாதான் அதிக நோயே நமக்கு பரவுது ) அதுவே நம்மை நோயிலிருந்து குணப்படுத்தும் என்ற ஜப்பானிய பூர்விக மருத்துவகலை பற்றிய தங்களின் முதல் கட்டுரைக்கு மிக்க நன்றி...

இதனை பற்றிய மற்ற கட்டுரைகளை எதிர்நோக்கி...


விரைவில் பதிகிறேன் வாசன்.. மிக்க நன்றி கருத்துக்கு,,,

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by மனோஜ் on Mon Apr 12, 2010 3:58 pm

ஞானிகள் கூட்டத்திற்குள் சிக்கிக்கிட எஃபக்ட் - சகோதரி
தகவலுக்கு நன்றி! இனிய ரெய்கி பயணம் தொடர வாழ்த்துக்கள் !


Last edited by manoj_23 on Tue Apr 20, 2010 6:13 pm; edited 1 time in total

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

Re: ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?

Post by அப்புகுட்டி on Mon Apr 12, 2010 5:19 pm

மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் வருகிறேன்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum