ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 மூர்த்தி

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

View previous topic View next topic Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சிவா on Wed Apr 14, 2010 9:23 am

''நர்ஸ் ... கொஞ்ச நேரம் வெளியில போங்க!''
''ஏன் டாக்டர்?''

''இந்த ஆளை இழுத்து மூச்சு விடச் சொன்னா, உங்களைப் பார்த்து பெருமூச்சு விடறார்...!''



''நீங்க எடுக்கப் போற புதுப்படத்துக்கு ''பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது...''

''ஏன்...?''

''நீங்க பிச்சையெடுக்கப் போறதா, எல்லாரும் பேசிக்கறாங்க...!''





''நம்ம மகாராணியாரை எதிரி மன்னன் கடத்திப் போகவில்லை என்று அடித்துச் சொல்கிறீர்களே... எப்படி மன்னா?''

''எதிரி மன்னன் சந்தோஷமாக இருப்பதாக ஒற்றன் வந்து சொல்கிறானே..!''




''அந்த ஆள் பெரிய பந்தா பேர் வழி...''

''அப்படி என்ன செஞ்சார்..?''

''சின்ன வீடு செட்டப் பண்ணதுக்கு கூட கிரஹப்பிரவேசம் பண்ணார்னா பார்த்துக்கோயேன்!''




''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by Aathira on Wed Apr 14, 2010 9:27 am

//
@சிவா wrote:''நர்ஸ் ... கொஞ்ச நேரம் வெளியில போங்க!''
''ஏன் டாக்டர்?''

''இந்த ஆளை இழுத்து மூச்சு விடச் சொன்னா, உங்களைப் பார்த்து பெருமூச்சு விடறார்...!''//

ஹா ஹா ஹா ஹா ஹா....

''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''

புத்தாண்டுக் கலக்கலா சிவா? காலையிலேயே கலக்கறதுன்னு முடிவு செஞ்சிட்டீங்களா?


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by kilaisyed on Wed Apr 14, 2010 9:32 am

கலக்கல் மாமு
avatar
kilaisyed
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 686
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சிவா on Wed Apr 14, 2010 9:34 am

@Aathira wrote:

புத்தாண்டுக் கலக்கலா சிவா? காலையிலேயே கலக்கறதுன்னு முடிவு செஞ்சிட்டீங்களா?

ஆம் அக்கா! இன்று நாம் மன மகிழ்வுடன் இருந்தால் இந்த வருடம் முழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை! எனவே கவலைகளை புறந்தள்ளி மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்போம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by kalaimoon70 on Wed Apr 14, 2010 9:34 am

நீங்க எடுக்கப் போற புதுப்படத்துக்கு ''பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது...''

''ஏன்...?''

''நீங்க பிச்சையெடுக்கப் போறதா, எல்லாரும் பேசிக்கறாங்க...!''


இது நாம பிச்ச்வுக்கும் போரும்துமா தல? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by Aathira on Wed Apr 14, 2010 9:36 am

@சிவா wrote:
@Aathira wrote:

புத்தாண்டுக் கலக்கலா சிவா? காலையிலேயே கலக்கறதுன்னு முடிவு செஞ்சிட்டீங்களா?

ஆம் அக்கா! இன்று நாம் மன மகிழ்வுடன் இருந்தால் இந்த வருடம் முழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை! எனவே கவலைகளை புறந்தள்ளி மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்போம்!


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சபீர் on Wed Apr 14, 2010 9:39 am

''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''
தலட அனுபவம் பேசுது
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சிவா on Wed Apr 14, 2010 9:41 am

@சபீர் wrote:''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''
தலட அனுபவம் பேசுது

ஸ்ஸ்ஸ்ஸ்!!! பப்ளிக்.... பப்ளிக்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by ஹாசிம் on Wed Apr 14, 2010 9:47 am

தலைவனின் பதிவுடன் ஆனந்தச்சிரிப்பு

மிக்க மகிழ்ச்சி
தலைப்பைப்பார்த்து என்னடா நம்ம பிச்சையத்தான் சொல்றாங்கண்டு பாத்தா நகைச்சுவையாப்போச்சு மிக்க நன்றி
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சபீர் on Wed Apr 14, 2010 9:50 am

@சிவா wrote:
@சபீர் wrote:''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''
தலட அனுபவம் பேசுது

ஸ்ஸ்ஸ்ஸ்!!! பப்ளிக்.... பப்ளிக்!!!

ஓ நாம ஒளிஞ்சி போனத சொல்லவேணாம் என்கிறங்களா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓகே தல
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by ரிபாஸ் on Wed Apr 14, 2010 9:50 am

@kilaisyed wrote:கலக்கல் மாமு

சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by அன்பு தளபதி on Wed Apr 14, 2010 10:07 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum