புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
53 Posts - 43%
heezulia
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
3 Posts - 2%
jairam
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
15 Posts - 4%
prajai
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_m10அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவ அறிவும் படிச்ச அறிவும்!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 19, 2010 7:46 pm

மாக்ஸ் என்பவர் ஒரு சிறிய ஊரில் ஒரு சாண்ட்விச் கடை வைத்திருந்தார்.தரமாகவும் நேர்த்தியாகவும் சரக்கு கொடுத்து வந்தார். அளவில் பெரியதாகவும், அது போக இலவசமாக ஊறுகாய், வறுவல், சில சமயங்களில் குளிர்பானமும் கொடுத்து வந்தார். அவர் கடையில் எப்பவும் சொல்லி முடியாத கூட்டம். இந்தத் தருணத்தில் நகரத்தில் படித்துக் கொண்டிருந்த அவர் மகன் வந்து சேர்ந்தான்.

“அச்சச்சோ! என்ன செய்கிறீர்கள் அப்பா! உலக நடப்பே உங்களுக்குத் தெரியவில்லை! பொருளாதார நிலை ரொம்ப மோசமாகிக் கொண்டிருக்கிறது! அவரவருக்கு வேலை போய்க் கொண்டிருக்கிறது. செலவழிப்பதற்குக் காசில்லாமல் தவிக்கிறார்கள்! இப்படிப் போனால் நீங்கள் ஒரு நாள் போண்டியாக வேண்டியதுதான்!” என்று அறிவுறுத்தி
விட்டுப் போய் விட்டான்.

தந்தை யோசித்தார். இலவசங்கள் கொடுப்பதை நிறுத்தினார். அளவைக் குறைத்தார். தரத்திலும் சமரசம் செய்து கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள். கடை நஷ்டத்தில் ஓடியது. மகனுக்கு எழுதினார்: ”மகனே! நீ சொன்னது சரிதான். தேசத்தின் பொருளாதாரம் ரொம்ப மோசமாக இருக்கிறது. அதன் விளைவு நம் கடையிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது!”

நேசமுடன் ஹாசிம்
அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 7:55 pm

அனுபவ அறிவும் படிச்ச அறிவும் ரொம்ப அருமையானதொரு விளக்கம் நன்றி ஹாசிம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Apr 19, 2010 8:16 pm

நமக்கு நல்ல படிப்பினை ஹாசிம்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 19, 2010 9:58 pm

அருமையான கதை நல்ல விளக்கம்.
நன்றி நன்றி மகிழ்ச்சி

அனுபவ அறிவும் படிச்ச அறிவும்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக