புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
60 Posts - 48%
heezulia
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
17 Posts - 2%
prajai
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
5 Posts - 1%
Guna.D
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
4 Posts - 1%
Jenila
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
செயற்கையான இதயமுடுக்கி Poll_c10செயற்கையான இதயமுடுக்கி Poll_m10செயற்கையான இதயமுடுக்கி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கையான இதயமுடுக்கி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 2:57 pm

செயற்கையான இதயமுடுக்கி

செயற்கையான இதயமுடுக்கி(Artificial Pacemaker)

இது் ஒரு செயற்கையான மருத்துவ கருவி ஆகும். இது மின் கணத்தாக்கங்களைப் பயன்படுத்தி இதயத்தைச் செயற்படச் செய்யும். இதன்மூலம் இதயத்தின் தாறுமாறான நாடித்துடிப்பானது சரியான சந்தத்திற்கு கொண்டுவரப்பட முடியும். இந்தக் கருவியானது இதயத்தின் வலது சோணையறையிலுள்ள இயற்கையான இதயமுடுக்கியானது செயலாற்றத்தவறும்போது அல்லது பிழையாக செயலாற்றும்போது சரியான இதயத்துடிப்பை ஏற்படுத்துவதற்கு பயன்படும்

நவீன இதயமுடுக்கிகள் வெளிப்புறமாக கையாளக்கூடியதாக இருப்பதுடன் நோயாளிக்கும் இனைப் பயன்படுத்துவது இலகுவான ஒன்றாகும். சில கருவிகளில் இதயத்தின் வெவ்வேறு புள்ளிகளை செயற்படுத்தக்கூடிய விதமாக பல மின்தூண்டிகள் காணப்படும். இந்த செயற்கையான இதயமுடுக்கிகளில் பல வடிவங்கள் உள்ளன.

இவற்றுள் நெஞ்சறைக்கூட்டின் இடதுபுறத்தின் கீழ்ப்பகுதியில் இதனை வைப்பதன் மூலம் வலது இதயவறைக்கு மேலாக இந்த முடுக்கியானது வைக்கப்பட்டு சுமார் 20 – 30cm தூரத்தில் இருந்து மின் கணத்தாக்கமானது இதயவறைக்குச் செலுத்தப்படும். இது மிகவும் பழமையான ஒரு முறையாகும். இது தற்போதைய காலங்களில் தற்காலிகமான ஒரு முறையாகவே பயன்படுத்தப்படுகிறது.

தோலின் கீழான இதயமுடுக்கியானது மற்றுமொரு வகையாகும். இதன்போது கருவியானது இரண்டு அமைப்புக்களை நோயாளியின் இதயத்தில் முன்புறம்/பக்கவாட்டில் அல்லது முன்புறம் /பின்புறமாக வைப்பதன் மூலம் பொருத்தப்படும்.

இது எல்லாவிதமான நாடித்துடிப்பு குறையும் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையாக பயன்படும். எனினும் இது பொதுவாக உயிராபத்துள்ள அவசர நிலைமைகளில் மட்டுமே குறுகிய காலப்பாவனைக்கு பயன்படுத்தப்படும். மற்றுமொரு தற்காலிகமான இதயமுடுக்கி பொருத்தும் முறையானது திறந்த இதயச் சத்திரசிகிச்சை மூலம் இதயத்தின் சுற்றுச்சுவரில் முடுக்கியானது பொருத்தப்பட்ட பின்னர் இது சோணை மற்றும் இதயவறைகளிடையே கணத்தாக்கம் கடத்தப்படுவதை தடுக்கும் நிலைக்கு எதிராக செயற்படும்.

நாளங்களினூடான இதயமுடுக்கியானது தோலின் ஊடாக செயற்படும் முடுக்கிக்கு ஒப்பானது. இந்தக் கருவியின் இணைப்பானது நாளத்தினுள் வைக்கப்பட்டு அதனூடாக அனுப்பப்பட்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 2:58 pm

செயற்கையான இதயமுடுக்கி2

செயற்கையான இதயமுடுக்கி2(Artificial Pacemaker)நிரந்தரமான இதயமுடுக்கி
இதன்போது ஒன்று அல்லது இரண்டு மின் இணைப்புக்கள் இதயத்தின் அறைகளுள் ஒன்றினுள்ளோ, பலவற்றினுள்ளோ நாளங்களினூடாக செலுத்தப்படும். இது மிகவும் கிருமித்தொற்றற்ற பாதுகாப்பான முறையில் நாளமொன்றினுள் செலுத்தப்பட்டு அதனூடாக இதய வால்வுகளை அடைந்து அதனூடாக இதயத்தின் ஒரு அறையினுள் செலுத்தப்படும். இது விசேடமான ஒளிப்படக்கருவி மூலம் திரையில் கண்காணிக்கப்பட்டவாறே மிகவும் அவதானமாக இதயவறையினுள் செலுத்தப்படும். இந்தக் கருவியின் மின்முனைகள் சரியான விதத்தில் இதயத்தினுள் பொருத்தப்பட்ட பின்னல் இதயமுடுக்கியுடன் தொடர்புபடுத்தப்படும்.

இதயமுடுக்கிகள் மின்முனைகளின் எண்ணிக்கை, அவை வைக்கப்பட்டுள்ள இதயவறைகளின் எண்ணிக்கை, அவற்றின் அடிப்படைத்தொழிற்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவை 3 அடிப்படை வகைகளாக பிரிக்கப்படும்.

ஒரு இதயவறைக்குரிய இதயமுடுக்கி
இந்த வகையில் ஒரு முடுக்கிமுனையானது இதயத்தின் ஏதேனும் ஒரு சோணையறை/இதயவறையினுள் வைக்கப்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 2:58 pm

இரு அறைமுடுக்கி
இங்கு மின் முனைகள் இதயத்தின் இரண்டு அறைகளுள் வைக்கப்படும். ஒன்று இதயத்தின் சோணையறையை செயற்படுத்துவதுடன் மற்றொன்று இதயத்தின் இதயவறையை செயற்படுத்தும். இது இதயத்தின் சாதாரணமான இதயக்கணத்தாக்க செயற்பாட்டை ஒத்திருக்கும்.

நோயாளியின் செயற்பாட்டுக்கு ஏற்றவிதத்தில் செயற்படும் இதயமுடுக்கி
இதன்போது நோயாளியின் உடற்செயற்பாட்டு விதத்திற்கு அமைவாக இதயமுடுக்கியானது தன்னாட்சியாக தனது கணத்தாக்க தூண்டல் வேகத்தை மாற்றிக்கொள்ளும். இதன்மூலம் நோயாளியின் அனுசேப வீதத்திற்கு ஏற்ற முறையில் இதயத்துடிப்பு வீதமானது சரிசெய்யப்படும். நவீன இதய முடுக்கிகள் பல்வேறு செயற்பாடுகளை ஆற்றுகின்றன. இவற்றுள் இதயத்தின் சந்தத்தை பேணுதல், முக்கியமான ஒரு பணியாகும். இதயமுடுக்கியின் வெளிப்புறமானது உடவில் நிர்ப்பீடன தொகுதியால் நிராகரிக்கப்படாத முறையில் ரைரானியம் எனும் பதார்த்தத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதயமுடுக்கியின் செயற்பாட்டில் பல முன்னேற்றமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுள் QT இடைவெளி, நாடி மற்றும் நாளத்திலுள்ள காபன் மொனொக்சைட், காபனீரொக்சைட், ATP அளவுகள், அதிரினலின் அளவுகள், உடல் வெப்பநிலை ஆகியவற்றிற்கு ஏற்ற விதத்தில் இவை தமது செயற்பாட்டையும் இதயத்தின் சந்தத்தையும் மாற்றும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 18, 2010 4:37 pm

அருமையான தகவல் மாமு மிக்க நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

செயற்கையான இதயமுடுக்கி Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 5:14 pm

புரிய கஷ்டமாக இருந்தது

நேசமுடன் ஹாசிம்
செயற்கையான இதயமுடுக்கி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 5:44 pm

ஹாசிம் wrote:புரிய கஷ்டமாக இருந்தது

மீண்டும் ஒருமுறை படிங்க நண்பா எல்லாம் புரியும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக