ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

View previous topic View next topic Go down

ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

Post by ரிபாஸ் on Wed Apr 21, 2010 10:53 am

ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த
கிரையோஜெனிக் இன்ஜின் இயங்காததே இத்திட்டத்தின் தோல்விக்கான காரணம்' என,
'இஸ்ரோ' விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர். கடந்த 15ம் தேதி,
ஜி-சாட் 4 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., டி 3
ராக்கெட் திட்டம், வெற்றி அடையவில்லை. இதற்கான காரணம் பற்றி, 'இஸ்ரோ'
விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் முடிவாக, ''கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கவில்லை என்பது
உறுதியாகிவிட்டது. அது ஏன் இயங்கவில்லை என்பது தான் கண்டுபிடிக்கப்பட
வேண்டியுள்ளது,'' என்கிறார், 'இஸ்ரோ'வின் செய்தித் தொடர்பாளர்
சதீஷ்.ராக்கெட் ஏவப்பட்டது தொடர்பான அத்தனை விவரங்களும், மறுநாளே கையில்
கிடைத்துவிட்டன.
'இஸ்ரோ'வின் மூத்த விஞ்ஞானிகள், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு, அவற்றை
வரிக்கு வரி படித்துக் கொண்டிருக்கின்றனர்.ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட்,
மூன்று நிலைகளைக் கொண்டது.
மூன்றாவது நிலையில், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட
கிரையோஜெனிக் இன்ஜின், முதல் முறையாக பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின்,
மைனஸ் 253 டிகிரி செல்சியசில் உள்ள ஹைட்ரஜன் திரவத்தையும், மைனஸ் 183
டிகிரி செல்சியசில் உள்ள ஆக்சிஜன் திரவத்தையும் எரிபொருளாகக் கொண்டது.
திட்டமிட்டபடி, 15ம் தேதி மாலை 4.27 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. அதன்
இரண்டாம் நிலை முடியும் வரை, அதாவது 293வது வினாடி வரை, எல்லாம் சரியாகவே
சென்று கொண்டிருந்தது.ஆனால், மூன்றாம் நிலையில், கிரையோஜெனிக் இன்ஜின்
இயங்கத் துவங்கியிருக்க வேண்டிய 304வது வினாடியில், பிரச்னை உருவானது;
ராக்கெட் கடலில் விழுந்தது.
இதுதொடர்பாக, 'இஸ்ரோ'வின் முன்னாள் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறும்போது,''

இரண்டாவது நிலையின் இறுதி வரை எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை
என்பதும், கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கவில்லை என்பதும் உறுதியாகிவிட்ட
விஷயங்கள். அதன் பிறகு, ராக்கெட்டின் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை;
சரியவும் துவங்கிவிட்டது,'' என்றார்.
கிரையோஜெனிக் இன்ஜின் ஏன் இயங்கவில்லை என்பது பற்றி, 'இஸ்ரோ'
விஞ்ஞானிகள், தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம்,
ஜி.எஸ்.எல்.வி., டி 3யில் பொருத்தப்பட்டிருந்த கிரையோஜெனிக் இன்ஜின்,
முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால், ஏகப்பட்ட முறை
பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
போதாதக்குறைக்கு, 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர்கள், கிரையோஜெனிக்
தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய தேசியக் குழு
ஒன்றும், இந்த ராக்கெட்டை பல முறை ஆய்வு செய்து, 'தாராளமாக ஏவலாம்' என,
பச்சைக்கொடி காட்டியிருந்தது.
அதுமட்டுல்ல, அந்த கிரையோஜெனிக் இன்ஜின், அடுத்தடுத்து 7,767
வினாடிகளுக்கு தரையில் பரிசோதிக்கப்பட்டது. இத்தனைக்கும், வானத்தில் அது
720 வினாடிகள் தான் இயங்க வேண்டியிருந்தது.
'இஸ்ரோ' தலைவர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டது போல, இன்ஜின் உள்ளிட்ட
ஒட்டுமொத்த கிரையோஜெனிக் இயந்திரமும் 2007ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதியே
தகுதிச் சோதனையில் முழு வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், வான்வெளியின்
வெற்றிடத்தில் (வேக்குவம்) கிரையோஜெனிக் இன்ஜின் இயங்க வேண்டியிருந்தது
தான் மிகப் பெரிய சிக்கல்.
ஏனெனில், தரையில் அதுபோன்ற வெற்றிடத்தை செயற்கையாக உருவாக்கி சோதித்துப்
பார்க்க முடியாது.அதனால் என்ன? விண்வெளி விஞ்ஞானத்தில் எத்தனையோ
வெற்றிடத்தை நிரப்பி, வெற்றி கண்டவர்கள் நம் விஞ்ஞானிகள்; இதிலும் அவர்கள்
வெற்றி காண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

Post by சரவணன் on Wed Apr 21, 2010 11:01 am



மீண்டும் வெற்றிபெற வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

Post by ரிபாஸ் on Wed Apr 21, 2010 11:13 am

பிச்ச wrote:

மீண்டும் வெற்றிபெற வாழ்த்துகள்!

நன்றி பிச்ச என்ன பிஸியா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

Post by சரவணன் on Wed Apr 21, 2010 11:19 am

@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:

மீண்டும் வெற்றிபெற வாழ்த்துகள்!

நன்றி பிச்ச என்ன பிஸியா

இங்கே அரட்டை அடிப்போம்... - Page 66
.
come there


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum