ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கைகளின் வழியே தகவல் பரிமாற்றம்!

View previous topic View next topic Go down

கைகளின் வழியே தகவல் பரிமாற்றம்!

Post by சிவா on Wed Apr 21, 2010 12:41 pm




"டாட்டா" காட்ட மட்டுமல்லாமல் "டேட்டா" மாற்றத்துக்கும் பயன்படப்போகிறது நம் கைகள்.

இன்டர்நெட், பிராட்பேண்ட் போன்ற தகவல் பரிமாற்ற சாதனங்களில் வயர்கள் மூலமோ, வயர்களின்றி கதிர்கள் மூலமாகவோ தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. இதுபோல இனி கைகளின் வழியேயும் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும் என்று தென்கொரிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடலில் தகவல்கள், உணர்வுகள் மின்தூண்டல்கள் மூலம் நடைபெறுகிறது. அதுபோல தகவல்களையும் கடத்திக் காட்டி உள்ளனர் கொரியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.

அவர்கள் மனித கைகளை பயன்படுத்தி 30 சென்டிமீட்டர் இடைவெளியில் தகவல்களை அனுப்பி சாதனை படைத்துள்ளனர். ஆய்வின்போது கையில் இரு சிறிய மின் பட்டைகளுக்கு இடையே வேறு எந்தவித கருவிகளின் தேவையும் இல்லாமல் இயல்பாகவே தகவல் கடத்தப்பட்டது.

இந்த வகையில் தகவல்களை அனுப்புவது ஒரு மைல்கல் சாதனையாகும். இதுபோல் எல்லோரது உடலிலும் தகவல் பரிமாற்றத்தைச் செய்துவிட முடியாது. ரத்தப் பரிசோதனை மற்றும் மின்தூண்டல் பரிசோதனை போன்ற சோதனைகளுக்குப் பிறகே தகவல்களை அனுப்ப முடியும்.

இந்த முறையில் வினாடிக்கு 10 மெகாபிட்ஸ் தகவல்களை அனுப்ப முடியும் என்பது சிறப்புக்குரியதாகும். எதிர்காலத்தில் தகவல்களை கம்ப்யூட்டரில் இருந்து நேரடியாக கைகளின் வழியாக மூளைக்கு பரிமாற்றம் செய்ய முடிந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கைகளின் வழியே தகவல் பரிமாற்றம்!

Post by சபீர் on Tue Jun 01, 2010 10:58 pm

மனிதர்களின் கண்டுபிடிப்புக்கள் எப்படியெல்லாம் வளர்ந்துவிட்டது பாருங்கள்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum