ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வார பலன் (22-29 ஜூன் 2009)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:28 pm

மேஷம்

வெள்ளையுள்ளமும், வெளிப்படையான பேச்சும் உடைய நீங்கள், எதிரியையும் நண்பராக்கிக் கொள்வதில் வல்லவர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் இருபுறம் இருந்தாலும் செலவுகளும் தொடரும். தடைபட்ட காரியங்களில் வெற்றியுண்டு. குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள். பிள்ளைகளின் நடவடிக்கையைக் கண்டு மகிழ்வீர்கள். பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். தாய்வழி உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. புண்ணிய‌த் தலங்கல் சென்று வருவீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம் - பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை இனி முழுமையாக முடிப்பீர்கள். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு நல்ல வரவேற்பு உண்டு. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:28 pm

ரிஷபம்

எங்கும் எதிலும் புதுமையும், புரட்சியும் செய்யும் நீங்கள், சுற்றியிருப்பவர்களை அனுசரித்துப் போகும் குணமுடையவர்கள். இந்த வாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். அலைச்சல் குறையும். கனிவான பேச்சால் காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். பொண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். தனிநபர்விமர்சனத்தை தவிர்க்கப் பாருங்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்யோகத்தில் மேலதிகாயிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலைசுமை குறையும். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 23, 24, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:28 pm

மிதுனம்

விடாப்பிடியான செயல்திறனும், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணமும் உடைய நீங்கள், எப்பொழுதும் நல்லதையே நினைப்பீர்கள். குடும்பத்தில் வழக்கமான மகிழ்ச்சி உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டு’கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொண்ணின் திருமணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். முன்கோபம் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நிலை மாறும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டியது வரும். சகோதர, சகோதரிகளிடையே எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். முன்கோபம் விலகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கன்னிப் பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து விலகும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வாரத்தின் பிற்பகுதி திருப்திகரமாக இருக்கும். வேற்று மதத்தினரால், மொழிலியினரால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் அன்பை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். மனநிறைவுடன் காணப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 24, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ப்ரௌன் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:28 pm

கடகம்
விருப்பு, வெறுப்பின்றி எல்லோரிடமும் சகஜமாக பேசும் குணமுடைய நீங்கள், நல்லது கெட்டது நான்கையும் அறிந்து வைத்திருப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணப் பற்றாக்குறை வந்துபோகும். கணவன் -மனைவிக்குள் சிறுசிறு மனஸ்தாபங்கள் வந்துபோகும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து விலகும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் மனநிம்மதியுண்டு. பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வேலையாட்களால் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்துபோகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போங்கள். கணினி துறையினர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். கலைத் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். சம்பளபாக்கி கைக்கு வந்துசேரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:29 pm

சிம்மம்
தளர்ந்து வருபவர்களுக்கு சுமைதாங்கிகளாக தோல்கொடுக்கும் நீங்கள், எல்லோரிடமும் சுமுகமான நட்புறவை கொள்வீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். மனக் குழப்பம் நீங்கும். பணவரவால் தொல்லை தந்த கடனை பைசல் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். முன்கோபதால் இருந்துவந்த சிக்கல்கல் நீங்கும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். வாகனச் செலவுகளும் வந்துபோகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நல்லவர்களின் நட்பு கிட்டும். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் தொந்தரவு விலகும். வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனையை மேலதிகாரி ஏற்பார். சக ஊழியர்களின் ஆதரவு பெறுகும். வேலைபளு குறையும். தனியார் துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். சவால்களில் வெற்றியடையும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 25, 26 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, பிச்தாபச்சை அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:29 pm

கன்னி

தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கும் குணமுடைய நீங்கள், பொதுநல சிந்தனையுடையவர்கள். பணவரவு சீராக இருக்கும். கணவன் -மனைவிக்குள் பனிப்போர் நீங்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உடன் பிறந்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் வந்து போகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் உற்சாகாத்துடன் காணப்படுவார்கள். உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்கள் வெடிக்கும். வி. ஐ. பி களின் சந்திப்பு கிட்டும். அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம். வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கனவுத்தொல்லை, கண் எரிச்சல் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு விலகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கலைத் துறையினர்களின் விருப்பங்கள் நிறைவேறும். ஏமாற்றங்கள், எதிர்ப்புகளுக்கிளிடையே முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 24, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, வெளிர்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:29 pm

துலாம்

திறமையால் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் குணமுடைய நீங்கள், எப்பொழுதும் பரபரப்புடன், சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். 22-ந் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் கொஞ்சம் மந்தமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உடல் நிலை சீராகும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கடையை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளிலிருந்த தேக்க நிலை மாறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையானவர்கள் யாரென்பதை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மயில்நீலம் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:30 pm

விருச்சிகம்

நம்பிவந்தவர்களுக்கு எப்பொழுதுமே நல்லதை செய்யும் குணமுடைய நீங்கள், சமூக நல அக்கறையுள்ளவர்கள். இந்த வாரத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்‌கியம் திருப்தி தரும். கணவன் -மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்துக் கொள்வீர்கள். 22-ந் தேதி மதியம் 2 மணி முதல் 23, 24-ந் தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் வந்துபோகும். சொந்தம்- பந்தங்களுக்கு மத்தியில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விரும்பியப் பொருட்களை வாங்கி கையிருப்பைக் கரைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்துபோகும். அரசியல்வாதிகளின் பரபரப்புடன் காணப்படுவார்கள். தலைமைக்கு ஆலோசனை செய்யும் அளவிற்கு நெருக்கமாவார்கள். வேலையில்லாமல் அலைந்து திரிந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணினி துறையினர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். பொறுத்திருந்து சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 26, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், ஊதா அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:30 pm

தனுசு

தோல்விகளைக் கண்டு துவளாமல் விசையுறு பந்தைப் போல் மீண்டும் எழும் நீங்கள், கடின உழைத்து முன்னேறக் கூடியவர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது நல்லது. கணவன் -மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் தேவை. பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் படிப்புகாக அதிகம் செலவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வந்துபோகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்களிடையே எதிர்பார்த்த உதவிகள் கொஞ்சம் கிடைக்கும். 24-ந் தேதி மாலை 4 மணி முதல் 25, 26-ந் தேதி மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் அலைச்சலும், காரியத்தடைகளும் வந்துபோகு. அரசு காரியங்களில் கொஞ்சம் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீட்டை விரிவுபடுத்துவதற்காக அதிகம் செலவு செய்வீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அரசியல்வாதிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் மகிழ்ச்சி தங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போவீர்கள். தனியார் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைஞர்களுக்கு அதிரடி மாற்றங்கள் உண்டு. சுற்றத்தாரை அனுசரித்துப் போகும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 23, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:30 pm

மகரம்

செயலில் வேகத்தையும், பேச்சில் தூய்மையையும் கொண்ட நீங்கள், திட்டங்களை வகுத்து செயல்படுவதில் வல்லவர்கள். இந்த வாரத்தில் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணப் பற்றாக்குறை விலகும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது தெரிந்து அவற்றை நிறைவேற்றுவீர்கள். பொண்ணின் திருமணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறையுங்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவியுண்டு. வி. ஐ. பிகளின் சந்திப்பு நிகழும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக கையாளுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அவ்வப்போது வருங்காலத்தை பற்றிய யோசனைகளில் மூழ்குவீர்கள். 26-ந் தேதி மாலை 6. 30 மணி முதல் 27, 28-ந் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் எதிலும் நிதானம் தேவை. ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுக‌ப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து போவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும். கலைத் துறையினர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சி கிட்டும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 23, 25 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:31 pm

கும்பம்

ஆர்ப்பாட்டமின்றி எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் திறனுடைய நீங்கள், மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவீர்கள். எதார்த்தமாகப் பேசி பல வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கப் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசி சிரிப்பீர்கள். முன்கோபம், வீண் அலைச்சல் நீங்கும். பணவரவு திருப்தி தரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். உறவினர்களின் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் திறமைகள் வெளிப்படும். தலைமைக்கு நெருக்கமாவார்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பிரபங்களின் நட்பு கிட்டும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பிறக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய சரக்குகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சம்பள உயரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். நீண்டகால ஆசை நிறைவேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 26, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு


Last edited by இளவரசன் on Tue Jun 23, 2009 3:32 pm; edited 1 time in total

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:31 pm

மீனம்

ஒளிவு மறைவின்றி எதையும் நேரடியாகப் பேசும் குணமுடைய நீங்கள், மனசாட்சிக்குட்பட்டு செயல்படக் கூடியவர்கள். இந்த வாரத்தில் தடைபட்ட பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. அரைகுறையாக நின்ற பல வேலைகளை இனி முடிப்பீர்கள். வி.ஐ.பி.களின் தொடர்பு மூலம் ஆதாயம் உண்டு. கன்னிப் பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பார்கள். வயிற்றுவலி, கனவுத் தொல்லை நீங்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியடைவீர்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை வந்துபோகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். அரசு ஊழியர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். அடிமனசு ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்பச்சை, ஊதா அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்குஇளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:32 pm

நன்றி: வெப்துனியா

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by ரூபன் on Tue Jun 23, 2009 3:39 pm

நம்பிவந்தவர்களுக்கு எப்பொழுதுமே நல்லதை செய்யும் குணமுடைய நீங்கள், சமூக நல அக்கறையுள்ளவர்கள்.

என்னை இப்படியா புகலுரது இருந்தாலும் உண்மைதான்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by இளவரசன் on Tue Jun 23, 2009 3:45 pm

ruban1 wrote:நம்பிவந்தவர்களுக்கு எப்பொழுதுமே நல்லதை செய்யும் குணமுடைய நீங்கள், சமூக நல அக்கறையுள்ளவர்கள்.

என்னை இப்படியா புகலுரது இருந்தாலும் உண்மைதான்
.
.

என்னை இப்படியா புலுகர.

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by ராஜா on Tue Jun 23, 2009 4:10 pm

இங்க என்ன நடக்குது ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by ரூபன் on Tue Jun 23, 2009 4:11 pm

ஒன்னும் புரியல
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by Guest on Tue Jun 23, 2009 5:56 pm

@இளவரசன் wrote:மகரம்

........... வி. ஐ. பிகளின் சந்திப்பு நிகழும். .... அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. : தெற்கு

எனக்கு ராசிபலன் கரெக்டா வ௫து.

ஏற்கனவே எனக்கு வி. ஐ. பி பட்டம் கெடச்சிடுச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by ரூபன் on Tue Jun 23, 2009 5:59 pm

"தலைமைக்கு ஆலோசனை செய்யும் அளவிற்கு நெருக்கமாவார்கள்."

எனக்கும்தான்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by Guest on Tue Jun 23, 2009 6:02 pm

ruban1 wrote:"தலைமைக்கு ஆலோசனை செய்யும் அளவிற்கு நெருக்கமாவார்கள்."

எனக்கும்தான்


நீங்களே ஒ௫ தலைவர்தான் சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by Guest on Tue Jun 23, 2009 6:04 pm

@இளவரசன் wrote:
ruban1 wrote:நம்பிவந்தவர்களுக்கு எப்பொழுதுமே நல்லதை செய்யும் குணமுடைய நீங்கள், சமூக நல அக்கறையுள்ளவர்கள்.

என்னை இப்படியா புகலுரது இருந்தாலும் உண்மைதான்
.
.

என்னை இப்படியா புலுகர.
ச்சே.....

உண்மையிலேயே ரூபன் சார் சிறந்த மனிதர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by ராஜா on Tue Jun 23, 2009 6:09 pm

அப்படியா, முருகன் கூட சிறந்த மனிதன் தான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by Guest on Tue Jun 23, 2009 6:09 pm

Kraja29 wrote:அப்படியா, முருகன் கூட சிறந்த மனிதன் தான்

ராஜா சா௫ந்தான்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by ராஜா on Tue Jun 23, 2009 6:10 pm

சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by amloo on Tue Jun 23, 2009 8:02 pm

எனக்கும்மா கனவு தொல்லை வரும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: வார பலன் (22-29 ஜூன் 2009)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum