புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு தெரியும் Poll_c10எனக்கு தெரியும் Poll_m10எனக்கு தெரியும் Poll_c10 
21 Posts - 66%
heezulia
எனக்கு தெரியும் Poll_c10எனக்கு தெரியும் Poll_m10எனக்கு தெரியும் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு தெரியும் Poll_c10எனக்கு தெரியும் Poll_m10எனக்கு தெரியும் Poll_c10 
63 Posts - 64%
heezulia
எனக்கு தெரியும் Poll_c10எனக்கு தெரியும் Poll_m10எனக்கு தெரியும் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
எனக்கு தெரியும் Poll_c10எனக்கு தெரியும் Poll_m10எனக்கு தெரியும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்கு தெரியும் Poll_c10எனக்கு தெரியும் Poll_m10எனக்கு தெரியும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு தெரியும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 8:12 pm

எனக்கு தெரியும் Old-couple
மர நிழலில் நிற்பதை விட
உனது நிழலில் நிற்கவே விரும்புகிறது
எனது பாதம்...


இளநீரும்,பழச்சாறும் பருகுவதை விட
உனது கைவிரல் பட்ட தண்ணீருக்கே காத்திருக்கிறது
எனது உள்நாக்கு...

தங்க மோதிரம், வைர ஆபரணம்
நீ அணிந்தால் அழகு என்று சொல்வதுண்டு
எனக்கு மட்டும்தான் தெரியும் மிகச்சிறந்த அழுகு
மருதாணி பூசி சிவந்திருக்கும்
உன் விரலென்று...

மழை,தென்றல்,வெயில்

எது எதுவிற்கோ காத்திருப்போர் மத்தியில்
உனது வருகையில் எழும் காலடி ஓசைக்காக
காத்திருப்பது நான் மட்டும் அல்ல உன் கொழுசும்தான்...

எப்பொழுதெல்லாம்
தூரல் சொட்டுமோ
அப்போதெல்லாம் என் மனது மாபெரும் கவலையை சுமக்கும்
எங்கே... மழையில் நீ நனைவாய் என்றல்ல
ஒரு குடையாய் நான் பிறக்கவில்லை என்று...

குருவிகளின் சத்தம், அருவிகளின் முத்தம்
முதல் மழைத்துளியின் தழுவல் இப்படி எல்லாவற்றையும்
ரகசியமாக உன்னுள் இருப்பது தெரிந்தும்
எப்படி நான் ரசிக்காமல் கடந்து செல்வது...

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் இருக்கும்
உயிர்ப்புகளும்,பொய்ப்புக்களும் ஏராளம்தான்
அது அத்தனையையும் ஒட்டு மொத்தமாக
ஓரப் பார்வையில் சொல்லிச் சென்றது நீ தானே...

பகல்,இரவு,வெண்ணிலா,விண்மீன்
உணவு,கனவு,கற்பனை,எதிர்காலம்
தூரம்,நிமிடம்,பாதை,பயணம்,வாழ்கை
எல்லாம் நீயே என்று சொல்ல வைத்தாய்
என்னருகில் அமர்ந்த அந்த ஒற்றை நிமிடத்தில்...

நேசிக்கவே தெரியாதவன் என்று
நெருங்கியவர்கள் சொல்லியது
வெறும் கதையயன்று எல்லாவற்றின் மீதம்
காதல் கொள்ள வைத்து கவிஞனாக்கினாய்...

இந்த பிரபஞ்சத்தில் பஞ்சாய் பறந்து
திறிந்த என்னை விளக்கில் சுடர் விட்டு
எரியும் திரியாய் மாற்றி வெளிச்சத்தின்
வாசற் கதவு அருகில் நின்று ரசித்தது நீ...

பணம்,பந்தம்,பாசம்,பரிவு
புகழ்,வீடு,சொத்து,வானம்,பூமி
இப்படி உனக்கென்று நீ கேட்டதில்லை
என்னிடம் எப்பொழுதும்...

முதுமையில் சாய என் மார்பு
பாச தீண்டலின் மெய்சிலிர்ப்பு
மாறாது தோள் தாங்கும் காதல் உயிர்ப்பு
மரணம் வரை உள்ளங்கை சேர்ப்பு
எனக்கு தெரியும் இதை தவிர
நீ என்னிடம் வேரேதும் எதிர்பார்ப்பதில்லை என்று !!

எனக்கு தெரியும் 733974 எனக்கு தெரியும் 733974 எனக்கு தெரியும் 733974 எனக்கு தெரியும் 733974


மு.வித்யாசன்










/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 8:18 pm

பணம்,பந்தம்,பாசம்,பரிவு
புகழ்,வீடு,சொத்து,வானம்,பூமி
இப்படி
உனக்கென்று நீ கேட்டதில்லை
என்னிடம் எப்பொழுதும்...

முதுமையில் சாய என் மார்பும்
பாச தீண்டலின்
மெய்சிலிர்ப்பும்
மாறாது தோள் தாங்கும் காதல் உயிர்ப்பும்
மரணம் வரை
உள்ளங்கை சேர்ப்பும்
எனக்கு தெரியும் இதை தவிர
நீ என்னிடம் வேரேதும்
எதிர்பார்ப்பதில்லை என்று !!

அருமையான உணர்வுகள் !



தீதும் நன்றும் பிறர் தர வாரா எனக்கு தெரியும் 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 8:22 pm

நன்றி தோழி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 22, 2010 8:24 pm

இது போல வேண்டும் நண்பா காதல் அருமை

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 22, 2010 8:50 pm

அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
எனக்கு தெரியும் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 8:54 pm

அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 9:03 pm

இதுதான் உண்மைக்காதல்.இந்தக் காதலை அடையும் நபர் மிகவும் பாக்கியசாலி..
காதலினால் பிறந்திட்ட அந்த அருமை வரிகளுக்கு எனது பாராட்டுகள்...தொடருங்கள் உங்கள் தமிழ்கவித் தொண்டினை...இரசிக்க நாம் உள்ளோம் நண்பரே..

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Apr 23, 2010 11:48 am

thank u for all friends. எனக்கு தெரியும் 806360



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக