ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாட்டும் நானே -பாவமும் நானே --ஆச்சர்யமாக உள்ளது
 Namasivayam Mu

வித்து சக்தியின் மகிமை
 Namasivayam Mu

வீட்டுத்தோட்டம் : மலர்களே மலருங்கள்
 Namasivayam Mu

தமிழில் அறிமுகமாகிறார் ஷாம்லி
 ayyasamy ram

சிரிப்பே சிறப்பு’ என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார்…!
 Dr.S.Soundarapandian

எனக்கு பிடித்த ஒரு ஆங்கில பழைய பாடல் .
 Dr.S.Soundarapandian

மறுபிறவி
 Dr.S.Soundarapandian

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

கொலஸ்ட்ரால் இல்லாத தேங்காய்ப் பொடி
 Dr.S.Soundarapandian

மூளைக்குணவு
 Dr.S.Soundarapandian

மகிழ்வித்தல்
 Dr.S.Soundarapandian

ஆன்மீக பகிர்வுகள் !!!
 கிருபானந்தன் பழனிவேலுச்சா

ஜெயாவை விடுவித்த நீதிபதி மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு
 M.Jagadeesan

எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
 M.Jagadeesan

பகல் தூக்கம் நல்லதா?
 M.Jagadeesan

அறிமுகம்-- பால்துரை
 வேல்முருகன்

இணையத் தேடலில் பத்துக்குள் தமன்னா
 ayyasamy ram

மீட்பதெப்படி? – கவிதை
 ayyasamy ram

உடம்பு இப்ப பராயில்லைன்னு டாக்டர்கிட்ட சொன்னது தப்பா போச்சு...!!
 வேல்முருகன்

ஆனந்தத்தைக் கூட அவசரமாய் அனுபவிக்க வேண்டும்...!!
 வேல்முருகன்

புலியா, பசுவா என குழப்பமே வேண்டாம்...!
 வேல்முருகன்

ராம்கி படப் பாடல்கள் மட்டும்.....
 saski

காதல் வளர்ந்துட்டா ரேட் கட்டர் தேடுவாங்க...
 வேல்முருகன்

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்
 வேல்முருகன்

என்னைப்பற்றி--மு.நமசிவாயம்
 Namasivayam Mu

சண்டிக் குதிரை.
 M.Jagadeesan

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
 Namasivayam Mu

சுட்டி விகடன் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
 bhimrocky

கனவுகளின் பலன்கள்
 Namasivayam Mu

திருமந்திரம் விளக்கப்படங்கள்
 Namasivayam Mu

கருத்துச் சித்திரம்
 T.N.Balasubramanian

பிருந்தாவின் கதை
 Namasivayam Mu

தடபுடல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

முடிவு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

நுனிப் புல் திண்போமா ?
 ayyasamy ram

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - நூல்
 enganeshan

தமிழக அரசியல் செய்திகள்
 M.Jagadeesan

அறியாமை இருள் விரட்டுங்கள்..!
 Namasivayam Mu

question
 maniselva

ஏழைப்பெற்றோரின் மகளின் திருமணம் – என்ன உதவி..?
 ayyasamy ram

விஜயகாந்த் பாணியில் விஜயசேதுபதி!
 ayyasamy ram

கடைக்கண் பார்வையில் விழுந்த கீர்த்தி சுரேஷ்!
 ayyasamy ram

இடக்கு மடக்கா கேள்வி கேட்டா, பரவசம்தான்…!!
 P.S.T.Rajan

இந்த வார சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

நிலவு இருக்காது, ஆனா, எழுவு இருக்கும்...அது என்ன?
 ayyasamy ram

பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்தியா மட்டுமே: பாக்.ராணுவம் தகவல்
 சிவா

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
 சிவா

ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள்
 krishnaamma

பேலியோ டயட் / நியாண்டர் செல்வன்
 krishnaamma

கேரட்டில் உள்ள சத்துக்கள்
 krishnaamma

2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்
 சிவா

அன்னையின் பெருமை...!
 shobana sahas

சிறப்பான சிற்றுண்டி இட்லி
 krishnaamma

அபான முத்திரை
 krishnaamma

பெண் என்பவள் மல்டி டாஸ்க் மாஸ்டர்..!!
 krishnaamma

தொண்டை மண்டல கோவில்கள்: சிவன்,விஷ்ணு மற்றும் அம்மன் கோவில்கள்
 krishnaamma

மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்
 T.N.Balasubramanian

ஹோம்லி மீல்ஸூக்கு அத்தை ஆசைப்பட்டாங்க..!
 வேல்முருகன்

வரலக்ஷ்மி விரதம் ! - 28 ஆகஸ்ட் !
 krishnaamma

அடுத்த வீட்டுக்காரர்தான் அதிர்ஷ்டம் செஞ்சவர்...!!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தத்துவ பாடல்கள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

தத்துவ பாடல்கள்

Post by சரவணன் on Mon Apr 26, 2010 2:46 pm

தத்துவ பாடல்கள் தரவிறக்கம்.

உங்களுக்கு தெரிந்த தத்துவ பாடல்கள் & தரவிறக்க லிங்க்கை தரவும்
ப்ளீஸ்.




Last edited by பிச்ச on Mon Apr 26, 2010 9:07 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 10990
மதிப்பீடுகள்: 361

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by சரவணன் on Mon Apr 26, 2010 2:46 pm

பாடல்:வீடுவரை உறவு,வீதி வரை மனைவி
படம்:பாத காணிக்கை.
வரிகள்: கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விவனாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:டி.எம்.சௌந்தர ராஜன்.
தரவிறக்கம்:
http://download.tamilwire.com/songs/Love_Sad_Songs/Old_Sad_Songs/Veedu_Varai_Uravu%7E_Pada_Kanikkai.mp3


Last edited by பிச்ச on Sun Jul 11, 2010 4:43 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 10990
மதிப்பீடுகள்: 361

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by சரவணன் on Mon Apr 26, 2010 2:53 pm

பாடல்:கனவு காணும் வாழ்கை.
படம்: நீங்கள் கேட்டவை.
வரிகள்: **
இசை:இளையராஜா.
பாடியவர்:ஜெயச்சந்திரன்.
தரவிறக்கம்: http://www.filestube.com/84c3db4eb6133a3403ea,g/Kanavu-Kanum-Vazhkai.html
http://www.esnips.com/doc/0812adbe-c341-42d2-9f7f-88c56407ac85/Kanavu-Kanum-Vazhkai


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 10990
மதிப்பீடுகள்: 361

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by சிவா on Mon Apr 26, 2010 4:47 pm

சிறந்த திரியை ஆரம்பித்துள்ளீர்கள் சரா! அனைவரும் தங்களுக்கு தெரிந்த பாடல்களை அறியத் தரட்டும்!

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 84229
மதிப்பீடுகள்: 10263

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by சரவணன் on Mon Apr 26, 2010 9:17 pm

பாடல்:வாழ்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்.
படம்: பூம்புகார்.
வரிகள்: **
இசை:ஆர்.சுதர்சனம்.
பாடியவர்:கே.பி.சுந்தராம்பாள்.
தரவிறக்கம்: http://music.cooltoad.com/music/song.php?id=482261


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 10990
மதிப்பீடுகள்: 361

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by ப்ரியா on Tue Apr 27, 2010 8:53 am

பாடல்:ஆடி அடங்கும் வாழ்க்கையடா
திரைப்படம்: நீர்க்குமிழி (1965)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: வி குமார்
வரிகள் :பழம்பெரும் கவிஞர் சுரதா

பாடல் வரிகள் உங்களுக்காக


ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா (ஆடி)

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண்
மூடினால் காலில்லா கட்டிலடா (ஆடி)

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம் (ஆடி)

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அன்றோ திறக்கின்றான் (ஆடி)

வகுப்பான் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை....


தரவிறக்க

நண்பர்களே பாடலின் துல்லியமான ஒலிக்காக எனது சொந்த சேகரிப்பிலிருந்து .....
அன்பு மலர் அன்பு மலர்


Last edited by priyatharshi on Tue Apr 27, 2010 9:33 am; edited 1 time in total

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 3389
மதிப்பீடுகள்: 83

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by selvamuthukumaran on Tue Apr 27, 2010 9:15 am

நல்ல பதிவுகள்.. சூப்பர் பிரியா

selvamuthukumaran
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 53
மதிப்பீடுகள்: 0

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by selvamuthukumaran on Tue Apr 27, 2010 9:18 am

தத்துவ பாடல்கள் தவிர நல்ல ரசிக்கத்தக்க வார்த்தைகள் கொண்ட பாடல்களையும் இந்த பதிவில் தரலாமே

selvamuthukumaran
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 53
மதிப்பீடுகள்: 0

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by ப்ரியா on Tue Apr 27, 2010 9:22 am

நிச்சயமாக நண்பரே எனது சேகரிப்பிலிருந்து தருகின்றேன், போதுமா பாடகன் பாடகன்

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 3389
மதிப்பீடுகள்: 83

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by ப்ரியா on Tue Apr 27, 2010 9:31 am

பாடல் -நிலவே என்னிடம் நெருங்காதே
பாடியவர் – பி.பி.ஸ்ரீனிவாஸ்
படம் – ராமு (1966 )
இசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்
நடித்தவர் – ஜெமினி கணேசன்


பாடல் வரிகள்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்…. இல்லை…

தரவிறக்க

நண்பர்களே பாடலின் துல்லியமான ஒலிக்காக எனது சொந்த சேகரிப்பிலிருந்து ..... பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன்

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 3389
மதிப்பீடுகள்: 83

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by ப்ரியா on Wed Apr 28, 2010 8:57 am

படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

பாடல் வரிகள்

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

தரவிறக்கம் : http://www.4shared.com/file/cSOblP5o/Unknown_Artist_-_Unknown_Album.html

தரமான ஒலி வடிவில்

பாடகன் பாடகன்

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 3389
மதிப்பீடுகள்: 83

View user profile

Back to top Go down

ஏமாற்றிய தத்துவ பாடல்

Post by வேணு on Wed Apr 28, 2010 10:46 am

priyatharshi wrote:

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..



இன்னிசை வேந்தன் PBS -இன் நிலவொளியில் நனைய வந்த என்னை இப்படி ரீமிக்ஸ்
பாடலை போட்டு ஏமாற்றி விட்டீர்களே சகோதரி. ஒரிஜினல் பாடலில் இருந்த ஜீவன்
இதில் காணோமே..........

வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 531
மதிப்பீடுகள்: 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by ப்ரியா on Wed Apr 28, 2010 12:07 pm

வேணு wrote:
priyatharshi wrote:

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..



இன்னிசை வேந்தன் PBS -இன் நிலவொளியில் நனைய வந்த என்னை இப்படி ரீமிக்ஸ்
பாடலை போட்டு ஏமாற்றி விட்டீர்களே சகோதரி. ஒரிஜினல் பாடலில் இருந்த ஜீவன்
இதில் காணோமே..........

நண்பரே இதில் பாடல் தெளிவாக உள்ளது .....

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 3389
மதிப்பீடுகள்: 83

View user profile

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by வேணு on Thu Apr 29, 2010 11:59 am

priyatharshi wrote:
வேணு wrote:
priyatharshi wrote:

ஒரிஜினல் பாடலில் இருந்த ஜீவன்
இதில் காணோமே..........

நண்பரே இதில் பாடல் தெளிவாக உள்ளது .....

ஒலிபதிவின் தரம் நன்றாக உள்ளது சகோதரி ...........
நான் சொன்னது ஒரிஜினல் பாடலில் ஒளிந்திருக்கும் ஜீவனை .........
இருந்தாலும் பொன்னை வாய்த்த இடத்தினிலே பூவை வைத்து.........

வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 531
மதிப்பீடுகள்: 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: தத்துவ பாடல்கள்

Post by வேணு on Thu Apr 29, 2010 12:03 pm

எப்போது கேட்டாலும் நெஞ்சை கசக்கி பிழியும் இசை மற்றும் பாடல் வரிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இசைஅரசன் சீர்காழியின் வெண்கல குரல் .

கண்களை மூடி அமைதியாக கேளுங்கள்
கண்களில் நீர் வரவில்லைஎன்றால் .......................
உங்கள் கண்ணீர் சுரப்பியில் கோளாறு என்ற பொருள்.

இந்த பாடலின் தரமான இசை
பதிவிருந்தால் பதிவிடுங்களேன்.

படம் : கர்ணன்
பாடல் : கவியரசர்
குரல்: சிர்காழி கோவிந்தராஜன்


  • உள்ளத்தில் நல்ல உள்ளம்
    உறங்காதென்பது

    வல்லவன் வகுத்ததடா , கர்ணா
    வருவதை எதிர்கொள்ளடா .


  • தாய்க்கு
    நீ மகன் இல்லை
    தம்பிக்கு அண்ணன் இல்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும்
    உன் பழி கொண்டேனடா


  • மன்னவர் பணி ஏற்கும்
    கண்ணனின்
    பணி செய்ய
    உன்னடி பணிவானடா ,கர்ணா
    மன்னித்து அருள்வாயடா ,


  • செஞ்சோற்று
    கடன்தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ,
    கர்ணா
    வஞ்சகன் , கண்ணனடா


Last edited by வேணு on Thu Apr 29, 2010 12:32 pm; edited 1 time in total

வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 531
மதிப்பீடுகள்: 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum