புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_m106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_m106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c10 
50 Posts - 42%
prajai
6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_m106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

Jenila
6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_m106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c10 
2 Posts - 2%
kargan86
6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_m106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c10 
1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_m106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c10 
97 Posts - 56%

50 Posts - 29%

8 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu
6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_m106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c10 
3 Posts - 2%
Baarushree
6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_m106 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா....? (இந்தியா)

avatar
நம்பி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 16/11/2009
http://nambitn.blogspot.com

Postநம்பி Tue Apr 27, 2010 2:03 pm

06-04-2010 அன்று முதல்
குரல் என்ற ஜி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கல்வியாளர் டாக்டர் வசந்தி தேவி
அவர்களுடன் பத்தரிகையாளர் சுதாங்கன் கட்டாயக்கல்வி குறித்து நேர்காணல்
நிகழ்ச்சியில் உரையாடியவைகள்.... சுதாங்கன் வினவியக் கேள்விகளுக்கு
டாக்டர் வசந்திதேவி அளித்த பதில்கள்..

6 முதல் 14 வரையுள்ளவர்களுக்கான கட்டாயக்கல்வி
வரவேற்கிறீர்களா?

இது முழுவதுமாக நம் நாட்டில் நிலவும் எழுத்தறிவற்றத்தன்மையை நீக்கிவிடுமா? என்பது சந்தேகமே!
கல்வி
வளர்ச்சியின் அடிப்படையின் இருக்கின்ற 182 நாடுகளில் இந்தியாவின் இடம் 173
வது இடம். அவ்வளவு பின்தங்கியுள்ளதை நினைவிற் கொள்ளவேண்டும்.

தமிழ் (மீடியம்) பயிற்றுமொழியில் பயின்றவர்களுக்கு
வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவுவது பற்றி?

1970
விற்கு முன் இந்த மாதிரி எண்ணுபவர்களே இல்லை எனலாம். தமிழ் பயிற்று
மொழியில் பயின்றவர்களே பல பெரியத்துறைகளில் வல்ம் வந்து
கொண்டிருக்கிறார்கள். கலை, அறிவியல், விஞ்ஞானம், ஆட்சியியல், மருத்துவம்
போன்றவைகளில் பங்கு பெறுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழி
பயின்றவர்கள்தான் வருகின்றனர். சாதிப்பவர்கள் அனைவரும் தமிழ் பயிற்று
மொழியில் பயின்றவர்கள் தான். இந்த கருத்து இப்பொழுது நிலவுவது தவறானது.
வேறு எந்த நாட்டிலும் இது போன்று இல்லை. அரசு பள்ளிகளின் தரமற்ற
கல்வித்தன்மையே இது போன்ற கருத்துக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளது.

போதுமான
நிதி ஒதுக்கீடு இல்லாமையும், ஆசிரியர் பற்றாக்குறையும், அரசு பள்ளிகளின்
கேவலமான புறக்கணிப்பை மக்கள் மேற்கொண்டதற்கு காரணமாகும்.

இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கே 10 இலட்சம் ஆசிரியர்களை நியமித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மேலும்
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மிக குறைவாக ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும்
ஒன்று. மூன்றரை சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது மாதிரி நிதி
ஒதுக்கீட்டை இந்தியா மாதிரி முதலாளித்துவத்துத்தை பின்பற்றும் நாடுகள்,
(சோசலிசத்தை பின்பற்றும் நாடுகளை கண்க்கில் சேர்க்கவில்லை, அவர்கள்
கல்விக்கான நிதியை மிக அதிகமாகவே ஒதுக்குகிறார்கள்) ஜப்பான்,
அமெரிக்கா..... போன்ற நாடுகள் மிக அதிகமாகவே நிதிகளை ஒதுக்குகிறது.
அவற்றோடு ஒப்பிடும் பொழுது இந்தியா மிகவும் குறைவான நிதியையே கல்விக்காக
ஒதுக்குகிறது. இதனால் இந்தியா மிகப்பெரிய முதலாளித்துவ தாக்குதலுக்குள்ளான
நாடு என்பது தெளிவாகுகிறது.

ஆகையால் தான் முழுவதும்
அரசுப்பள்ளிகளாக மாற்ற முடியவில்லை. ஏனைய நாடுகளில் கல்வி அரசின்
கொள்கையாகவே, அரசு நிர்வகிக்கும் நிறுவனமாகவே செயல்படுகிறது.

இதனால்
தான் ‘’பிபிபி’’ பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் கல்வியை
தனியார் நிறுவனங்களோடு பங்கு போட்டு நிர்வகிக்க முனைந்துள்ளதை காணாலாம்.
அதாவது இந்த கல்வித்தேவையை அரசினால் மட்டும் பூர்த்தி செய்யமுடியாது
தாங்களும் முன்வரவேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

90% சதவீத
குழந்தைகள் அரசு பள்ளிகளை நம்பித்தான் இருக்கின்றன. 10 சதவீதம் உள்ளவர்களே
தனியார் பள்ளிகளை நாடமுடியும். நாட்டில் உள்ள 70 சதவீத மக்களில் இன்னும்
20 ரூபாய் வருமானத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களால்
எப்படி தனியார் நிறுவனத்தின் கட்டணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள
முடியும்.

தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீத
ஒதுக்கிட்டை எதிர்க்கின்றதே?

இது
கண்டிக்கத்தக்கது. தனியார் நிறுவனப் பள்ளியாக இருந்தாலும், அரசு உதவிப்
பெறும் பள்ளிகளாக இருந்தாலும் சரி அரசின் சட்டதிட்டங்களுக்கு
கட்டுபட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு அரசின் சலுகைகள்
கல்விநிறவனங்களுக்காகவே கிடைக்கின்றன. புத்தகம் அச்சிடுவது, உபகரணங்கள்,
வரிச்சலுகைகள், பள்ளிக்கான நில ஒதுக்கீடு போன்ற அனைத்தும் அரசின்
சலுகையில் தான் கிடைக்கிறது. இது எதற்காக கல்விக்காக மட்டுமே? இதை
எதிர்ப்பது நியாயமாகாது. சலுகைகளை அனுபவிக்கும் போது திட்டங்களை எதிர்க்க
கூடாது.

இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்படவேண்டும்
என்று கூறுகிறீர்கள்?
பொதுவாக பள்ளிகள் எனப்படும்பொழுது...

1 அரசு பள்ளிகள்
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் (நிதியுதவி பெறும் பள்ளிகள்)
3. விசேஷப்பள்ளிகள் அதவாது கேந்திரா வித்யாலாயா, நவோதாயாப் ப்ள்ளிகள்
4. நிதியுதவிப்பெறாதப் பள்ளிகள்

ஆனால்
இதில் கேந்திரா வித்யாலாயப் பள்ளிகளில் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு
11000 ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு
ஒருவருடத்திற்கு 1100 ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த வித்தியாசமே மிக
ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது. இதில் கல்வியின் தரம் இங்கேயே
நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. இந்த மாற்றங்கள் களையப்படவேண்டும். ஒரே
சீராக ஆக்கப்படவேண்டும்.

நவோதயப்பள்ளிகள் இங்கு (தமிழகம்)
இயங்குவதில்லையே? ஏன்?

அதற்குள் சென்றால் அதை பற்றி விவாதிக்க ஒரு நாள் ஆகும்.

ஆறு முதல் 14 வயது வரை..... என்பதே
முரண்பாடாக உள்ளதே?

ஆமாம்
கல்வி என்பது 14 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்றே அளிக்கப்படவேண்டும்.
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 45 இல் உள்ளபடியே உடபடுத்த வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் குழந்தை என்பதே 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தான்
அதன் படிதான் சட்டமியற்றியிருக்க வேண்டும். இந்தியா ஐக்கிய நாட்டு
குழந்தைகள் பாதுகாப்பு சபையில் வரையப்பட்ட (யூ என் சி ஆர் சி)
ஒப்பந்தத்தில் இந்தியா கையோப்பமிட்டுள்ளதின் படி 18 வயது வரைக்கல்வியை
இலவசமாக கொடுக்க வேண்டும். அதுவே சிறந்தது.

இப்போதைக்கு இதுவே (6 முதல் 14 வயது வரை) முரண்பாடு தான்.

இதனால்
முன்பருவக்கல்வி எனும் மழலையர் கல்வி தடைப்பட்டு போகும்.
அதுமட்டுமில்லாமல் அந்த கல்வி இல்லாமல் ஒரு குழந்தையை பள்ளிக்கு புதிதாக
போய் அமர்த்துவது என்பது கல்வியை திணிப்பது போன்ற உணர்வை குழந்தைகள்
பெற்றுவிடும். முன்பருவக்கல்வி என்பது கட்டாயம்.

முன்பருவக்கல்வியினால் சிறுவயதிலேயே
குழந்தைகள் கல்வியைச் சுமக்கும் அவல் நிலை ஏற்படுமே?

இப்போது
பின்பற்றி வரும் மழலைக்கல்விகள் எல்லாம் அப்படித்தான். அந்த கல்வியைச்
சொல்லவில்லை. நான் குறிப்பிடும் முன்பருவக்கல்வி என்பது சமூகத்தைப்பற்றிய
அறிமுகங்கள், வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களையும் விளையாட்டுக்களின்
சொல்லிக்கொடுப்பது, பிறரிடம் எப்படி பழுகுவது போன்ற ஒழுக்க முறைகளை
விளையாட்டின் மூலம் சொல்லிக்கொடுப்பது. பிஞ்சு கைகளில் பென்சிலை திணித்து
எழுத சொல்லி துன்புறுத்துவது, வீட்டுப்பாடம் வீட்டுப்பாடம் என்று தொல்லைக்
கொடுப்பது, சிறுவயதிலேயே புத்தகம் சும்க்க வைப்பது இம்மாதிரி முன்பருவக்
கல்வி தேவையில்லை.

25 சதவிதம ஒதுக்கீடு சரியான ஒன்றா?

இதுவே
முரண்பாடானது. அதுமட்டுமில்லாமல் இது முழுமையாக ஆவதற்கு 8 வருடங்கள்
ஆகும். அதாவது இப்பொழுது முதல் வகுப்பில் ஆரம்பித்து ஓவ்வொரு வருடமும்
அடுத்தடுத்த வகுப்பிற்கு சேர்க்கையின் மூலம் ஒதுக்கி வரும்பொழுது,
வருடங்கள் தாண்டி எட்டாவது வருடத்தில் தான் இந்த கட்டணச்சலுகை அனைத்து
வகுப்புகளுக்கும் பொருந்துவதாக அமையும்.

இந்தியாவில் உயர்கல்வி கற்போர் நிலை
மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்
ஒதுக்கீடு கொண்டு வருவது அல்லது அதை
கொண்டுவருவது பற்றி?

இது
தேவையற்றது. இங்கேயே அதற்கான கட்டண சலுகைகளை, ஏன்? முழுமையான விலக்களித்து
, அனைத்தையும் நமது பல்கலைக்கழகங்களிலேயே கொண்டுவருவது தான் சிறந்தது.

உயர்கல்வி
கற்போரின் எண்ணிக்கை என்பது இந்தியாவில் 11 முதல் 12 சதவீதம் வரைக்கும்
தான் உள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை பயில்கின்றவர்
எண்ணிக்கை உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் வாழும் நாடு வாடுகின்ற நாடு
என்ற நிலையில் தான் இன்றும் உள்ளது.

6 முதல் 14 வயது வரை கட்டாயக்கல்வி
என்ற எட்டு வருடம் கல்விக்கான வாய்ப்பு அளிக்கக்கூடிய
சட்டத்தில் உள்ள நிறைவுகளாக கருதுபவை எவை?

1. வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை (நோ டீட்டெய்ன்) என்ற நிலை இல்லை.
2. வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கவேண்டும்.
3.
கல்வி கற்பதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதற்குரிய சிறப்பு வகுப்புகள்
கட்டாயம் கொடுத்து தேர்ச்சியடைய வைக்கவேண்டும். (தேர்ச்சியில்லை என்று
அறிவிக்கலாகாது)
4. குழந்தைகளுக்கு தண்டனை கிடையாது. (நோ பனிஷ்மென்ட்) அதை எந்த வகையிலும் பின்பற்றக் கூடாது.

இவையெல்லாம் சிறப்புற மேற்பார்வையிடவேண்டும். அது நம்முடைய கல்வித்திட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு.

....நன்றி ஜி தொலைக்காட்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக