புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_m10உள்ளத்தில் நல்ல உள்ளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தில் நல்ல உள்ளம்


   
   

Page 1 of 2 1, 2  Next

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Wed Apr 28, 2010 11:13 am

எப்போது கேட்டாலும் நெஞ்சை கசக்கி பிழியும் இசை மற்றும் பாடல் வரிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இசைஅரசன் சீர்காழியின் வெண்கல குரல் .

கண்களை மூடி அமைதியாக கேளுங்கள்
கண்களில் நீர் வரவில்லைஎன்றால் .......................
உங்கள் கண்ணீர் சுரப்பியில் கோளாறு என்ற பொருள்.

இந்த பாடலின் தரமான இசை பதிவிருந்தால் பதிவிடுங்களேன்.

படம் : கர்ணன்
பாடல் : கவியரசர்
குரல் : சிர்காழி கோவிந்தராஜன்


  • உள்ளத்தில் நல்ல உள்ளம்
    உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா , கர்ணா
    வருவதை எதிர்கொள்ளடா .


  • தாய்க்கு நீ மகன் இல்லை
    தம்பிக்கு அண்ணன் இல்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும் உன் பழி கொண்டேனடா


  • மன்னவர் பணி ஏற்கும்
    கண்ணனின் பணி செய்ய
    உன்னடி பணிவானடா ,கர்ணா
    மன்னித்து அருள்வாயடா ,


  • செஞ்சோற்று கடன்தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா , கர்ணா
    வஞ்சகன் , கண்ணனடா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Apr 28, 2010 12:03 pm

நல்லது நண்பரே நீங்கள் தத்துவ பாடல்கள் என்னும் தலைப்பின் கீழ் பதிவிடுங்கள், பாடல் உங்களுக்கு தருகின்றேன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 29, 2010 12:05 pm

priyatharshi wrote:நல்லது நண்பரே நீங்கள் தத்துவ பாடல்கள் என்னும் தலைப்பின் கீழ் பதிவிடுங்கள், பாடல் உங்களுக்கு தருகின்றேன்

பதிவிட்டோம் சகோதரி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Tue Jul 13, 2021 4:53 pm


மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனின் பணி செய்ய
உன்னடி பணிவானடா ,கர்ணா
மன்னித்து அருள்வாயடா ,

கண்ணனும் பணி செய்ய
என்று வர வேண்டும்.


கவியரசர் கண்ணதாசனின் தேன் தமிழமுது


உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா , கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா .

உள்ளம் என்பது இங்கு ஆத்மாவை குறிக்கின்றது ,
ஆத்மாவில் நல்ல ஆத்மா உறங்குவதில்லை அது மீண்டும் மீண்டும் பிறக்கின்றது,
வல்லவன் = இறைவன் வகுத்த நியதி .

தாய்க்கு நீ மகன் இல்லை
தம்பிக்கு அண்ணன் இல்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

தாய் = குந்திக்கு நீ மகனில்லை, பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் நீ அண்ணனில்லை,
ஊர் = கௌரவரின் பழி ஏற்றாய்,
நான் = கண்ணனுமாகிய நான், உன் மேல் பழி கொண்டேன்.

மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா ,கர்ணா
மன்னித்து அருள்வாயடா ,

மன்னாதி மன்னர்களெல்லாம் எனக்கு (கண்ணனுக்கு) பணி செய்ய. அந்த, கண்ணனே உனக்கு பணி செய்கின்றான் .
கண்ணனாகிய நான் உன்னை பணிகிறேன். ஏனெனில், உன்னை கொல்ல நானும் சதி செய்தேன் என்னை மன்னித்து அருள்வாயடா,
(கண்ணன் வயதான பிராமணர் வடிவில் வந்து கர்ணனின் புண்ணியங்களை தானமாக பெற்றுக்கொண்டார் )

செஞ்சோற்று கடன்தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா , கர்ணா
வஞ்சகன் , கண்ணனடா

துரியோதனனின் உதவியை மறவாமல் (ஆறிலும் சாவு நூறிலும் சாவு) என்று சொல்லி வஞ்சகனாகிய துரியோதனின் பக்கம் நின்றாய்.
இதில் என்னுடைய பங்கும் இருக்கின்றது ஆகவே (கண்ணனாகிய) நானும் வஞ்சகனாவேன்.

கவியரசர் கண்ணதாசனின் தமிழ் புலமைக்கு ஓர் எதுக்காட்டு இப்பாடல்.

நன்றி நண்பர்களே, வணக்கம்.

சிவா, T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian, vandhiyathevan and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 13, 2021 11:02 pm

வருக வந்தியத்தேவன் அவர்களே!
ஆறரை ஆண்டுகளுக்கு பின் வந்து
ஒரு நல்ல அலசல்.
இதிலிருந்து நீங்கள் ஈகரையை மறக்கவில்லை என்றே தெரிகிறது.மிக்க மகிழ்ச்சி.
தொடர்ந்து வந்து உங்கள் பதிவுகளால் உறவுகளை உற்சாகப்படுத்துங்களேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 14, 2021 10:32 am

‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல் சக்கரவாகம் எனும் தமிழ் இராகத்தில் பாடப்பட்டுள்ளது!பாடி மகிழ்வீர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Fri Jul 23, 2021 7:39 pm

T.N.Balasubramanian wrote:வருக வந்தியத்தேவன் அவர்களே!
ஆறரை ஆண்டுகளுக்கு பின் வந்து
ஒரு நல்ல அலசல்.
இதிலிருந்து நீங்கள் ஈகரையை மறக்கவில்லை என்றே தெரிகிறது.மிக்க மகிழ்ச்சி.
தொடர்ந்து வந்து உங்கள் பதிவுகளால் உறவுகளை உற்சாகப்படுத்துங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1348432

தங்களின் வரவேற்புக்கும் , பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா , நம் ஈகரை போன்ற தாய் தமிழ் தளங்களின் வாயிலாகத்தான் தமிழ் இன்றும் இளமை மாறாமல் வாழ்கிறது .
அப்பாடலுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு மேலாகும் , ஏதோ என்னால் முடிந்த ஓர் 5 நிமிட விளக்கத்தை சொன்னேன். மேலும், நம் தள நிறுவனர் சிவா அவர்களின் பதிவு விருப்பம் என்னை பெருமை கொள்ள செய்கின்றது .

அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!



vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Fri Jul 23, 2021 7:42 pm

Dr.S.Soundarapandian wrote: ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல் சக்கரவாகம் எனும் தமிழ் இராகத்தில் பாடப்பட்டுள்ளது!பாடி மகிழ்வீர்!
மேற்கோள் செய்த பதிவு: 1348445


இது "சக்ரவாகம்:" என்னும் ராகத்தை சார்ந்தது "சக்கரவகம்" என்பது இரவில் தன் துணையை இழந்து வாடும் ஓர் பறவை இனமாகும்.

நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 23, 2021 8:55 pm

வாட்ஸப்பில் படித்தது.
தூக்கம் வராது தத்தளித்த ஒருவன்
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது

இந்த பாட்டை கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Fri Jul 23, 2021 10:01 pm

T.N.Balasubramanian wrote:வாட்ஸப்பில் படித்தது.
தூக்கம் வராது தத்தளித்த ஒருவன்
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது

இந்த பாட்டை கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1348939

அய்யாவின் தன்னடர்கர்திருக்கு இது ஓர் சாட்சி. நேரமின்மைக்கு வருந்துகின்றேன் .MBBS படித்துவிட்டு இப்போது குடும்பத்தின் வர்த்தககங்களை கவனித்துக்கொள்ள வேண்டிய ஓர் சூழல் ஏனெனில் அது சில பல ஆயிரம் கோடிகளை கொண்ட வர்த்தகம். நிச்சயமாக, நேரம் வாய்க்கும் போது எல்லாம் ஈகரைக்கு வருவேன் என்ற உறுதியுடன்.
உங்கள் அன்பன்,
வந்தியத்தேவன்,
வணக்கம் நன்றி நண்பர்களே ..

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக