|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» முருகனின் பிறந்த நாள்!by சாமி Today at 11:40 am
» மகனாக வந்தவன்!
by krishnaamma Today at 11:31 am
» தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்...
by பூவன் Today at 11:23 am
» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 11:23 am
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by பூவன் Today at 11:21 am
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by யினியவன் Today at 11:12 am
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by விஸ்வ_32 Today at 11:11 am
» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by krishnaamma Today at 10:51 am
» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by சிவா Today at 10:41 am
» திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !
by krishnaamma Today at 10:33 am
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by MADHUMITHA Today at 10:32 am
» தமிழகத்தில் 34 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்
by யினியவன் Today at 10:20 am
» தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
by krishnaamma Today at 10:12 am
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by krishnaamma Today at 10:04 am
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 9:44 am
» பரிதாபம்
by பூவன் Today at 9:37 am
» சீனாவிலிருந்து தேன் இறக்குமதி: தேனீ வளர்ப்போர் சங்கம் அச்சம்
by சிவா Today at 9:17 am
» வைகாசி விசாகம்
by சிவா Today at 9:05 am
» வைகாசி விசாக விரதமுறை!
by சிவா Today at 8:57 am
» துப்பாக்கியுடன் 10 மணி நேரம் அட்டகாசம் செய்த பைனான்சியர் மன நல காப்பகத்தில் சேர்ப்பு
by சிவா Today at 8:52 am
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by krishnaamma Today at 8:38 am
» தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்
by krishnaamma Today at 8:30 am
» டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை
by சிவா Today at 8:20 am
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
by சிவா Today at 8:12 am
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by SajeevJino Today at 7:51 am
» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by SajeevJino Today at 7:49 am
» கசப்பான சர்க்கரை
by T.N.Balasubramanian Today at 7:34 am
» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am
» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm
» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm
» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm
» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm
» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm
» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| krishnaamma | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அந்த அற்புத கணங்களில்....
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
அந்த அற்புத கணங்களில்....
அந்த அற்புத கணங்களில்....
புஷ்கினின் அன்னா கேர்னுக்கு....
ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு: பாரதிப்பிரியன்
என் நினைவுகளில் ஒரு அற்புத கணம்:
என் கண் முன்னே நீ தோன்றியது,
நொடியில் மறையும் மின்னலாக,
கோடிப் புனித அழகு கொண்டு.
நம்பிக்கைகளற்று சோகங்களின் வதைகளில்,
குழப்பங்கள் என்னுள் இரைந்திட்ட போது,
உன் இனிமைக் குரல் தேனாக ஒலித்திட,
உன் அழகு முகமும் கனவாகக் கண்டேன்.
வருடங்கள் உருண்டது, புயல் ஒன்றெழுந்தது,
என்னிமைக் கனவுகளை அடித்துமே சென்றது,
உன்னிமைக் குரலோ மறந்தே போனது,
உன்னழகு முகமும் மறந்திடவே செய்தது.
இருண்ட உலகில் தனி மனிதன் நானாக
மெதுவாகக் கழிந்தன புதுமையில்லா நாட்கள்,
தெய்வீகமில்லை, மனதில் உயிரில்லை,
கண்ணீர் இல்லை, வாழ்வு இல்லை, காதலே இல்லை.
என் ஆன்மாவில் ஒரு உன்னத எழுச்சி,
என் முன்னே நீ மீண்டும் உருக் கொண்டாய்,
நொடியில் மறையும் மின்னலாக,
கோடிப் புனித அழகு கொண்டு.
என் இதயம் குதூகலமாகத் துடிக்கிறது,
மீண்டும் அதற்கு உயிர்த்துக்கொண்டன:
தெய்வீகம், மனம்,
வாழ்க்கை, கண்ணீர், காதல் எல்லாமே...
புஷ்கினின் அன்னா கேர்னுக்கு....
ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு: பாரதிப்பிரியன்
என் நினைவுகளில் ஒரு அற்புத கணம்:
என் கண் முன்னே நீ தோன்றியது,
நொடியில் மறையும் மின்னலாக,
கோடிப் புனித அழகு கொண்டு.
நம்பிக்கைகளற்று சோகங்களின் வதைகளில்,
குழப்பங்கள் என்னுள் இரைந்திட்ட போது,
உன் இனிமைக் குரல் தேனாக ஒலித்திட,
உன் அழகு முகமும் கனவாகக் கண்டேன்.
வருடங்கள் உருண்டது, புயல் ஒன்றெழுந்தது,
என்னிமைக் கனவுகளை அடித்துமே சென்றது,
உன்னிமைக் குரலோ மறந்தே போனது,
உன்னழகு முகமும் மறந்திடவே செய்தது.
இருண்ட உலகில் தனி மனிதன் நானாக
மெதுவாகக் கழிந்தன புதுமையில்லா நாட்கள்,
தெய்வீகமில்லை, மனதில் உயிரில்லை,
கண்ணீர் இல்லை, வாழ்வு இல்லை, காதலே இல்லை.
என் ஆன்மாவில் ஒரு உன்னத எழுச்சி,
என் முன்னே நீ மீண்டும் உருக் கொண்டாய்,
நொடியில் மறையும் மின்னலாக,
கோடிப் புனித அழகு கொண்டு.
என் இதயம் குதூகலமாகத் துடிக்கிறது,
மீண்டும் அதற்கு உயிர்த்துக்கொண்டன:
தெய்வீகம், மனம்,
வாழ்க்கை, கண்ணீர், காதல் எல்லாமே...
Я помню чудное мгновенье:
Передо мной явилась ты,
Как мимолетное виденье,
Как гений чистой красоты.
В томленьях грусти безнадежной
В тревогах шумной суеты,
Звучал мне долго голос нежный
И снились милые черты.
Шли годы. Бурь порыв мятежный
Рассеял прежние мечты,
И я забыл твой голос нежный,
Твой небесные черты.
В глуши, во мраке заточенья
Тянулись тихо дни мои
Без божества, без вдохновенья,
Без слез, без жизни, без любви.
Душе настало пробужденье:
И вот опять явилась ты,
Как мимолетное виденье,
Как гений чистой красоты.
И сердце бьется в упоенье,
И для него воскресли вновь
И божество, и вдохновенье,
И жизнь, и слезы, и любовь.
1825
А.Пушкин.

பாரதிப்பிரியன்- இளையநிலா

- பதிவுகள்: 297
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 9

Re: அந்த அற்புத கணங்களில்....
நன்றாக இருக்கிறது



செங்கை ஆழியன்- பண்பாளர்
- பதிவுகள்: 197
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 0
Re: அந்த அற்புத கணங்களில்....
மிகவும் அழகான காதல் கவிதை… பிறமொழகளிலும் சுவையான படைப்புக்கள் உள்ளன அதையும் இங்கு எமக்கு அறியத்தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…
கவிதையை மிகவும் அழகாகவே வடிவமைத்து இருக்கிறீர்கள்…உங்கள் திறமைக்கும்
இனிய பாராட்டுக்கள்….
தொடருங்கள்…
கவிதையை மிகவும் அழகாகவே வடிவமைத்து இருக்கிறீர்கள்…உங்கள் திறமைக்கும்
இனிய பாராட்டுக்கள்….
தொடருங்கள்…
Malaimagal- இளையநிலா

- பதிவுகள்: 297
சேர்ந்தது: 20/03/2010
மதிப்பீடு: 0
Re: அந்த அற்புத கணங்களில்....
அழகிய மொழி பெயர்ப்பு கவிதையை முறையுடன் அசலையும் சேர்த்து கொடுத்துள்ள வகை மிக் அருமை... நன்றி பாபிரியன்... 


Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 12160
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1061

Re: அந்த அற்புத கணங்களில்....
பாரதிப்பிரியன் நன்றிஅழகான வரிகள்
அது மட்டும் இல்லை உங்கள் மொழி பெயர்ப்பு
இன்னும் அழகு.
அனைத்துக்கும் நன்றி.
அது மட்டும் இல்லை உங்கள் மொழி பெயர்ப்பு
இன்னும் அழகு.
அனைத்துக்கும் நன்றி.
Last edited by அப்புகுட்டி on Fri Apr 30, 2010 4:16 pm; edited 1 time in total

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22650
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 399
Re: அந்த அற்புத கணங்களில்....
பாரதி கலக்கிட்டிங்க!..........
மொழி பெயர்ப்புஅனைத்தும் அருமை
மொழி பெயர்ப்புஅனைத்தும் அருமை

கலைப்பிரியன்- இளையநிலா

- பதிவுகள்: 408
சேர்ந்தது: 28/07/2009
மதிப்பீடு: 0
Re: அந்த அற்புத கணங்களில்....
மொழிபெயர்ப்புக் கவிதை மிகவும் அருமை!

பதிவுகள்: 954726 | உறுப்பினர்கள்: 19739 | தலைப்புகள்: 95732 | புதிய உறுப்பினர்: manickame
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65342
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4972

Re: அந்த அற்புத கணங்களில்....
ரஷ்யா காதல் அருமை 

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 13978
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1538
Re: அந்த அற்புத கணங்களில்....
உங்கள் மொழி பெயர்ப்பு அருமை பாரதி.
தல மொழி பெயர்ப்பு கவிதைன்னு ஒரு திரி ஆரம்பிச்சுடுவீங்க தான?
தல மொழி பெயர்ப்பு கவிதைன்னு ஒரு திரி ஆரம்பிச்சுடுவீங்க தான?

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11607
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 987
Re: அந்த அற்புத கணங்களில்....
மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருக்கிறது
ஆங்கில மூலம்
இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்
ஆங்கில மூலம்
இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்

ஜான்- புதியவர்

- பதிவுகள்: 36
சேர்ந்தது: 08/08/2011
மதிப்பீடு: 10
Re: அந்த அற்புத கணங்களில்....
மொழிபெயர்ப்பு மிகவும் அருமை

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: அந்த அற்புத கணங்களில்....
அனைவருக்கும் நன்றி...காலம் தாமதித்ததுக்கு மன்னிக்க..

பாரதிப்பிரியன்- இளையநிலா

- பதிவுகள்: 297
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 9

Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








