ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இது நம்ம பல்கலைக்கழகம்

View previous topic View next topic Go down

இது நம்ம பல்கலைக்கழகம்

Post by ப்ரியா on Sat May 01, 2010 11:10 pm

இது நம்ம பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக அரும் பொக்கிசங்கள் இவை ...........

அறிவிப்பு பலகை : ஆண்களும் , பெண்களும் தலை சீவும் இலவச கண்ணாடி பெட்டி
(notice board )

சிற்றுண்டிச்சாலை : குறைந்த விலையில் தரங்குறைந்த சுவையற்ற பண்டங்கள்
(CANTEEN )

பல்கலைக்கழக பின்வாசல் : திருநாவுக்கரசர் வந்து பாடினாலும் திறக்காத கதவுகள் ..

கழிவறை : பல புதிய கலை சொற்களின் பிறப்பிடம் ( என்ன தான் செய்யுரான்களோ }

இணைய மையம் : பல புதிய வைரசுகளின் பிறப்பிடம்
(INTERNET LAP )
இணைய சேவை : ஒரு மின் அஞ்சலை திறப்பதற்குள் எங்கள் வீடுகளுக்கு சென்று உணவருந்தி குட்டித்
தூக்கம் போட்டு விட்டு வரலாம் , அவ்வளவு வேகம்

பல்கலைக்கழக பேருந்து சேவை : இணையத்துக்கு போட்டியாக ஆரம்பிக்கப் பட்ட சேவை


ASSIGEMENT ; மாணவர்கள் MS வேர்டில் உள்ள COPY PASTE டூலை அதிகம் பயன்படுத்த ஒரு
வேலைத்திட்டம்

குழு புகைப்படம் : இன்றுதான் அனைவரும் முகங்களுக்கு சோப்பு போட்டு கழுவி பவுடர் போட்டு பவுடர்
( BATCH PHOTO ) பப்பாவாக காட்சி தரும் நாள்...

விரிவுரை மண்டபம் : அருமையான தாலாட்டுடன் தூங்கும் இடம்


Last edited by priyatharshi on Sat May 01, 2010 11:23 pm; edited 1 time in total
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by கலைவேந்தன் on Sat May 01, 2010 11:15 pm

இப்படித்தான் படிச்சீகளா தங்கச்சி....?

சும்மா சொல்லப்படாது ... பேஷா கத்துண்டிருக்காய்...

நன்னாஇரும்மா தங்கே...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by கலைப்பிரியன் on Sat May 01, 2010 11:18 pm

அட....... இது நம்ம காலேஜ்..... இதை படிக்கும் போது
கல்லூரி ஞாபகங்கள் வறாமல் இல்லை!. நன்றி ப்ரியா.........
avatar
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by ப்ரியா on Sat May 01, 2010 11:21 pm

கலை wrote:இப்படித்தான் படிச்சீகளா தங்கச்சி....?

சும்மா சொல்லப்படாது ... பேஷா கத்துண்டிருக்காய்...

நன்னாஇரும்மா தங்கே...

உண்மைதான் அண்ணா நன்றி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by ப்ரியா on Sat May 01, 2010 11:22 pm

@கலைப்பிரியன் wrote:அட....... இது நம்ம காலேஜ்..... இதை படிக்கும் போது
கல்லூரி ஞாபகங்கள் வறாமல் இல்லை!. நன்றி ப்ரியா.........

நிச்சயமா மறக்க முடியுமா ? நன்றி.. நன்றி நன்றி நன்றி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by Aathira on Sat May 01, 2010 11:32 pm

இதத்தானே ப்ரியா பாத்த்கிட்டு இருக்கோம்.. நீங்க சொன்னது முற்றிலும் உண்மை உண்மை உண்மை...ப்ரியா..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by ப்ரியா on Sat May 01, 2010 11:34 pm

@Aathira wrote:இதத்தானே ப்ரியா பாத்த்கிட்டு இருக்கோம்.. நீங்க சொன்னது முற்றிலும் உண்மை உண்மை உண்மை...ப்ரியா..

உண்மைதான் அக்கா உங்களுக்கு புரிந்து இருக்கும் ... நன்றி நன்றி நன்றி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum