ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ப்ரியா on Sat May 01, 2010 11:53 pm

First topic message reminder :

பிச்ச முத்துவின் மறுபக்கம்

இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....

என்ன நடந்தது ?
ஆய்வு இல 01

தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது

தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?

( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )

சரண் : டீச்சர் தவளை

தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...

சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )

தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,

சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...

தமிழ் ஆசிரியர்:கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி

பிறகென்ன சரணுக்கு அடி தானே ....

===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :


Last edited by priyatharshi on Sun May 02, 2010 2:46 pm; edited 1 time in total
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down


Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Aathira on Sun May 02, 2010 5:12 pm

ப்ரியா முடியலம்மா முடியல.... வயிறெல்லாம் வலிக்குது... அப்படியே சரா வோட ஸ்லாங்...


செல்லமே இனிமேல் தாங்கள் ஈகரையின் நகைச்சுவை நாயகி என்றே எல்லோராலும் அழைக்கப்படுவீர்...
வாழ்க நகைச்சுவை நாயகி.!!
வாழ்க நகைச்சுவை நாயகி.!!



avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by கலைவேந்தன் on Sun May 02, 2010 5:38 pm

சபாஷ் தங்கச்சி... அண்ணனுக்கு தப்பாம பிறந்து இருக்கும் கலாய்க்கும் தங்கச்சி....!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Tamilzhan on Sun May 02, 2010 5:46 pm



இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by கலைவேந்தன் on Sun May 02, 2010 5:55 pm

சபாஷ்டா தம்பி.. உனக்கு 4 வயது என்ககு நாலேமுக்கால்.. மீதி எல்லாம் வயதான பழங்கொட்டைகள் கிழம் கட்டைகள்..

( சும்மா ஒரு ரிதமா டா வந்துட்டுது தமிழ்ன கோச்சுக்காதீங்க )

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Aathira on Sun May 02, 2010 5:59 pm

@Tamilzhan wrote:

இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..!

வாங்க இளவலே.. வயசானவங்கலாம் சொல்ல மாட்டாஙக.. அமைதியா இருப்பாங்க..பக்கத்துல கலை கலைன்னு ஒருத்தரு துள்ளி குதிச்சுக் கலாய்ச்சுட்டு இருக்காரு பாருங்க... எல்லாத்தையும் மறைச்சுட்டு...அது மாதிரி...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Tamilzhan on Sun May 02, 2010 6:04 pm

@Aathira wrote:

வாங்க இளவலே.. வயசானவங்கலாம் சொல்ல மாட்டாஙக.. அமைதியா இருப்பாங்க..பக்கத்துல கலை கலைன்னு ஒருத்தரு துள்ளி குதிச்சுக் கலாய்ச்சுட்டு இருக்காரு பாருங்க... எல்லாத்தையும் மறைச்சுட்டு...அது மாதிரி...

விடுங்கக்கா அவர் பையன் வந்த உடன் போட்டுக் கொடுத்துடலாம்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by கலைவேந்தன் on Sun May 02, 2010 6:06 pm

@Aathira wrote:
@Tamilzhan wrote:

இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..!

வாங்க இளவலே.. வயசானவங்கலாம் சொல்ல மாட்டாஙக.. அமைதியா இருப்பாங்க..பக்கத்துல கலை கலைன்னு ஒருத்தரு துள்ளி குதிச்சுக் கலாய்ச்சுட்டு இருக்காரு பாருங்க... எல்லாத்தையும் மறைச்சுட்டு...அது மாதிரி...

பாத்தீங்களா தம்பி... சொன்னேனுல்ல... பகொ கிகொ .. அதுக்கு உடனே உதாரணம் கிடைச்சுட்டுதா...

வயதான ஆதிராப்பாட்டி சும்மா இருக்காம வந்து பதில் சொல்லியாச்சு பாத்தீங்களா....

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அன்பு தளபதி on Sun May 02, 2010 7:46 pm

பின்னி பெடல் எடுத்துப்புட்டிங்க போங்க கலக்குங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் on Sun May 02, 2010 9:21 pm



அருமையான கற்பனை, வாழ்த்துகள் பிரியாமணி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ப்ரியா on Sun May 02, 2010 9:26 pm

பிச்ச wrote:

அருமையான கற்பனை, வாழ்த்துகள் பிரியாமணி.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் on Sun May 02, 2010 9:28 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:

அருமையான கற்பனை, வாழ்த்துகள் பிரியாமணி.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ப்ரியா on Sun May 02, 2010 9:39 pm

விரைவில் பாகம் நான்கு சிரிப்பு சிரிப்பு

நாம்ம சரா அண்ணன் ஊரை விட்டு ஓடப் போகின்றார் ....
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் on Sun May 02, 2010 9:44 pm

priyatharshi wrote:விரைவில் பாகம் நான்கு சிரிப்பு சிரிப்பு

நாம்ம சரா அண்ணன் ஊரை விட்டு ஓடப் போகின்றார் ....

எவ்வளவோ பாத்துட்டோம், இதை பாக்க மாட்டோமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ப்ரியா on Sun May 02, 2010 9:46 pm

பிச்ச wrote:
priyatharshi wrote:விரைவில் பாகம் நான்கு சிரிப்பு சிரிப்பு

நாம்ம சரா அண்ணன் ஊரை விட்டு ஓடப் போகின்றார் ....

எவ்வளவோ பாத்துட்டோம், இதை பாக்க மாட்டோமா?

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by kalaimoon70 on Mon May 03, 2010 1:47 am

@Aathira wrote:ப்ரியா முடியலம்மா முடியல.... வயிறெல்லாம் வலிக்குது... அப்படியே சரா வோட ஸ்லாங்...


செல்லமே இனிமேல் தாங்கள் ஈகரையின் நகைச்சுவை நாயகி என்றே எல்லோராலும் அழைக்கப்படுவீர்...
வாழ்க நகைச்சுவை நாயகி.!!
வாழ்க நகைச்சுவை நாயகி.!!

சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum