ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

View previous topic View next topic Go down

சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by ப்ரியா on Sun May 02, 2010 7:42 am

சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்



பாவம் நம்ம பிச்ச அண்ணா தான் , படம் பாக்கவில்லை என்று ஆதங்கப் பட்டவர் ,அதுக்காக தான் நான் ரிஸ்க் எடுத்து படத்தை ஈகரையில் வெளியிட்டு இருக்கின்றேன் , வடிவா பாருங்க முருகா ,எப்பிடி தெளிவா இருக்கா?
பல் கனியில் இருந்து பார்க்க முடியவில்லை என ஆதங்கப் படுவது புரிகின்றது முருகா, இதை அப்படியே புகை படமா கழுவி எடுத்துக் கொண்டு நீங்க வீட்டுக் கூரையல் இருந்து பாருங்க , இப்ப என்னை மனசு விட்டு பாராட்டனும் போல இருக்குமே ....
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by சிவா on Sun May 02, 2010 8:11 am

அய்யோ, ப்ரியா...! அதிகாலையிலேயே மிகவும் ஆர்வமுடன் வந்த என்னை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!!!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by ப்ரியா on Sun May 02, 2010 8:20 am

@சிவா wrote:அய்யோ, ப்ரியா...! அதிகாலையிலேயே மிகவும் ஆர்வமுடன் வந்த என்னை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!!!


அய்யோ,உங்களுக்கு இல்லீங்க , அது நம்ம பிச்ச அண்ணாக்கு தானுங்க, சாரி பெரியண்ணா சோகம்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by Aathira on Sun May 02, 2010 8:51 am

தாங்க முடியல...லொள்ளு.....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by Tamilzhan on Sun May 02, 2010 8:58 am

இந்த பிரிண்ட் சரி இல்ல வேர கிடைக்குமா...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by shjiq on Sun May 02, 2010 9:50 am

ப்ரியா, உன்னை அப்பாவி என நினைத்திருந்தேன்
நீ அப்பாவி அல்ல அடப்பாவி..

வாழ்க உன் லொள்ளு
avatar
shjiq
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 79
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by ஹாசிம் on Sun May 02, 2010 9:57 am

ச்சே................ மிகவும் ஆர்வமாக திறந்தேன் ஏமாற்றி விட்டீர்களே
காலையில் பாலும் பழமுமா பிரியா..... முடியல
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by ரிபாஸ் on Sun May 02, 2010 10:07 am

[quote="சிவா"]அய்யோ, ப்ரியா...! அதிகாலையிலேயே மிகவும் ஆர்வமுடன் வந்த என்னை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!!!

[/கியோட்


நானும்தான் தல இப்படி பண்ணிபுட்டாவே ஆறுதல்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by கெர்ஷோம் on Sun May 02, 2010 10:08 am

priyatharshi wrote:சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்



பாவம் நம்ம பிச்ச அண்ணா தான் , படம் பாக்கவில்லை என்று ஆதங்கப் பட்டவர் ,அதுக்காக தான் நான் ரிஸ்க் எடுத்து படத்தை ஈகரையில் வெளியிட்டு இருக்கின்றேன் , வடிவா பாருங்க முருகா ,எப்பிடி தெளிவா இருக்கா?
பல் கனியில் இருந்து பார்க்க முடியவில்லை என ஆதங்கப் படுவது புரிகின்றது முருகா, இதை அப்படியே புகை படமா கழுவி எடுத்துக் கொண்டு நீங்க வீட்டுக் கூரையல் இருந்து பாருங்க , இப்ப என்னை மனசு விட்டு பாராட்டனும் போல இருக்குமே ....


பின்னீட்டீங்க ப்ரியா...காலையிலே சிரிக்க வச்சிட்டீங்க.
avatar
கெர்ஷோம்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 59
மதிப்பீடுகள் : 0

View user profile http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by உதயசுதா on Sun May 02, 2010 10:17 am

நல்ல வேளை பிரியா நீ உண்மையிலுமே விஜய் நடிச்ச சுறா
படத்த THAAN போட்டு இருக்கியோ நினைச்சு பயந்துட்டேன்.
விஜய் நடிச்ச அந்த படத்த விட இந்த படம் எவ்வளோவோ தேவலை.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by அப்புகுட்டி on Sun May 02, 2010 10:22 am

[quote="priyatharshi"]சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by mohan-தாஸ் on Sun May 02, 2010 10:23 am

@உதயசுதா wrote:நல்ல வேளை பிரியா நீ உண்மையிலுமே விஜய் நடிச்ச சுறா
படத்த THAAN போட்டு இருக்கியோ நினைச்சு பயந்துட்டேன்.
விஜய் நடிச்ச அந்த படத்த விட இந்த படம் எவ்வளோவோ தேவலை.

சுதா மேடம் நம்ம இளைய தளபதி விஜயை யாரும் குறை கூறா விட்டால் அவர்களுக்கு தூக்கமே வராது போல் உள்ளது இதற்கு நாட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்களன்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by கலைவேந்தன் on Sun May 02, 2010 11:26 am

அருமையான படம்... ஒரு முறை இல்லை பலமுறை பார்க்கத்தூண்டும் கலையம்சங்கள் பொருந்திய திரில்லராக சுறா படம் அமைந்து இருக்கிறது,,,

இந்த படத்தை ரிஸ்க் எடுத்து வெளியிட்டதுக்கு ரொம்ப நன்றி பிரியாம்மா...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

வட போச்சே!!!

Post by கெர்ஷோம் on Sun May 02, 2010 11:28 am

அந்த சுராவை விட ஐந்தே சுறா ஹிட் ஆயிடிச்சே??


வட போச்சே!!!

நடனம் நடனம் நடனம்
avatar
கெர்ஷோம்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 59
மதிப்பீடுகள் : 0

View user profile http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by ஹனி on Sun May 02, 2010 12:46 pm

priyatharshi wrote:சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்



பாவம் நம்ம பிச்ச அண்ணா தான் , படம் பாக்கவில்லை என்று ஆதங்கப் பட்டவர் ,அதுக்காக தான் நான் ரிஸ்க் எடுத்து படத்தை ஈகரையில் வெளியிட்டு இருக்கின்றேன் , வடிவா பாருங்க முருகா ,எப்பிடி தெளிவா இருக்கா?
பல் கனியில் இருந்து பார்க்க முடியவில்லை என ஆதங்கப் படுவது புரிகின்றது முருகா, இதை அப்படியே புகை படமா கழுவி எடுத்துக் கொண்டு நீங்க வீட்டுக் கூரையல் இருந்து பாருங்க , இப்ப என்னை மனசு விட்டு பாராட்டனும் போல இருக்குமே ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by அலட்டல் அம்பலத்தார் on Sun May 02, 2010 1:24 pm

அட என்ன எங்கட ஊர் பெடியள் ஏமாத்திப் போட்டாங்கள் ,உது ஆரோ விசய்ட சுராவோ கிராவோ என்ன இழவோ யார் கண்டது. சுறாக்கு போன எனக்கு வெள்ளை புறா தான் கண்ணில பட்டது கண்டியலே , இந்தக்கால பொடியளிண்ட சேட்டையும் சரசமும் .... இதில நீவேற அம்மா தாங்க முடியல ,
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by ப்ரியா on Sun May 02, 2010 3:38 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:அட என்ன எங்கட ஊர் பெடியள் ஏமாத்திப் போட்டாங்கள் ,உது ஆரோ விசய்ட சுராவோ கிராவோ என்ன இழவோ யார் கண்டது. சுறாக்கு போன எனக்கு வெள்ளை புறா தான் கண்ணில பட்டது கண்டியலே , இந்தக்கால பொடியளிண்ட சேட்டையும் சரசமும் .... இதில நீவேற அம்மா தாங்க முடியல ,

தத்தா நீங்க கொஞ்சம் விசாரிச்சு விட்டு போய் ருக்கலாம் தானே ,,, சாரி தாத்தா சோகம் சோகம்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by kalaimoon70 on Sun May 02, 2010 4:37 pm

priyatharshi wrote:சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்



பாவம் நம்ம பிச்ச அண்ணா தான் , படம் பாக்கவில்லை என்று ஆதங்கப் பட்டவர் ,அதுக்காக தான் நான் ரிஸ்க் எடுத்து படத்தை ஈகரையில் வெளியிட்டு இருக்கின்றேன் , வடிவா பாருங்க முருகா ,எப்பிடி தெளிவா இருக்கா?
பல் கனியில் இருந்து பார்க்க முடியவில்லை என ஆதங்கப் படுவது புரிகின்றது முருகா, இதை அப்படியே புகை படமா கழுவி எடுத்துக் கொண்டு நீங்க வீட்டுக் கூரையல் இருந்து பாருங்க , இப்ப என்னை மனசு விட்டு பாராட்டனும் போல இருக்குமே ....
அநியாயம் அநியாயம் அநியாயம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by ப்ரியா on Sun May 02, 2010 9:01 pm

@kalaimoon70 wrote:
priyatharshi wrote:சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்



பாவம் நம்ம பிச்ச அண்ணா தான் , படம் பாக்கவில்லை என்று ஆதங்கப் பட்டவர் ,அதுக்காக தான் நான் ரிஸ்க் எடுத்து படத்தை ஈகரையில் வெளியிட்டு இருக்கின்றேன் , வடிவா பாருங்க முருகா ,எப்பிடி தெளிவா இருக்கா?
பல் கனியில் இருந்து பார்க்க முடியவில்லை என ஆதங்கப் படுவது புரிகின்றது முருகா, இதை அப்படியே புகை படமா கழுவி எடுத்துக் கொண்டு நீங்க வீட்டுக் கூரையல் இருந்து பாருங்க , இப்ப என்னை மனசு விட்டு பாராட்டனும் போல இருக்குமே ....
அநியாயம் அநியாயம் அநியாயம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by சரவணன் on Sun May 02, 2010 10:19 pm

priyatharshi wrote:சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்



பாவம் நம்ம பிச்ச அண்ணா தான் , படம் பாக்கவில்லை என்று ஆதங்கப் பட்டவர் ,அதுக்காக தான் நான் ரிஸ்க் எடுத்து படத்தை ஈகரையில் வெளியிட்டு இருக்கின்றேன் , வடிவா பாருங்க முருகா ,எப்பிடி தெளிவா இருக்கா?
பல் கனியில் இருந்து பார்க்க முடியவில்லை என ஆதங்கப் படுவது புரிகின்றது முருகா, இதை அப்படியே புகை படமா கழுவி எடுத்துக் கொண்டு நீங்க வீட்டுக் கூரையல் இருந்து பாருங்க , இப்ப என்னை மனசு விட்டு பாராட்டனும் போல இருக்குமே ....


நான் கூட விஜய் படமாக்கும்னு கொஞ்சம் இந்த பக்கம் வராம இருந்துட்டேன்.
அடச்சே இவ்வளவு தானா.... அப்பாடா நிம்மதி.....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by நிலாசகி on Sun May 02, 2010 11:08 pm

............... நல்ல வேளை!மிக்க நன்றி !
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by கலைப்பிரியன் on Sun May 02, 2010 11:24 pm

அந்த படத்துக்கு இது எவ்வளவோ better........

இவன்

சுறா படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு அழுவோர் சங்கம்
avatar
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சுறா துல்லியமான தெளிவில் நம்ம ஈகரையில் அதிரடி வெளியீடு- நீங்களும் பார்க்கலாம்

Post by இளமாறன் on Mon May 03, 2010 12:26 am



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum