புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10 
62 Posts - 49%
heezulia
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 2 May 2010 - 23:28

First topic message reminder :

உங்களுக்கு தெரிந்த சிறுவயதில் பாடிய பாடல்களை பதியுங்கள்.

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue 25 May 2010 - 11:28

krishnaamma wrote:" தோசை யம்மா தோசை
அம்மா செஞ்ச தோசை

அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து செஞ்ச தோசை

அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒன்னு

திங்க திங்க ஆசை
இன்னும் கேட்டா பூசை " hahahaha
மகிழ்ச்சி

எனக்கு பிடிச்சிருக்கு.... அருமை..... நன்றி நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 26 May 2010 - 17:39

[quote="எஸ்.எம். மபாஸ்"]
krishnaamma wrote:

எனக்கு பிடிச்சிருக்கு.... அருமை..... நன்றி நன்றி அன்பு மலர்

தங்க யு! இன்னும் போட முயற்சிக்கிறேன். BY THE WAY, இங்கு சிறுவர்கள் கூ ட இருக்காளா? ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
j.jegan2012
j.jegan2012
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/06/2010

Postj.jegan2012 Wed 3 Nov 2010 - 12:18

சூப்பர் பாட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed 3 Nov 2010 - 15:48

எஸ்.எம். மபாஸ்
எனக்கு பிடிச்சிருக்கு.... அருமை

krishnaamma
தங்க யு! இன்னும் போட முயற்சிக்கிறேன். BY THE WAY, இங்கு சிறுவர்கள் கூ ட இருக்காளா?

இவங்க எத பத்தி பேசுறாங்க..தோசைய பத்தி இருக்குமோ... ஒன்னும் புரியல

arulprakash
arulprakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/11/2010

Postarulprakash Sun 7 Nov 2010 - 17:44

கோபாலா
ஏன் சார்
எங்கே போறே
கடைக்கு போறேன்
என்ன வாங்க
டீ வாங்க
எனன் டீ
போண்டா, டீ ( பெண்டாட் டீ }

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun 7 Nov 2010 - 17:59

பிச்ச wrote:கமலா கமலா, எங்க போற? - கடைக்கு போறேன்.

என்ன வாங்க? - மிட்டாய் வாங்க.

என்ன மிட்டாய்? - கடலை மிட்டாய்

என்ன கடலை? - வேர் கடலை.

என்ன வேர்? - வெட்டி வேர்.

என்ன வெட்டி? - விறகு வெட்டி.

என்ன விறகு? - மா விறகு.

என்ன மா? - அம்மா!

பிச்ச உங்கள் பாடல்களை இறுதி வரை படித்தேன் மிகவும் அருமை எப்படித்தான் இந்த பாட்டை நினைவு படுத்தி படைப்பாய்
தந்தீர்களே.அருமை ...பாராட்டுகள் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 8 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun 7 Nov 2010 - 20:35

கோழிமுட்டை!

தங்கராசு வைத்திருந்த கோழிமுட்டையை
தக்கிடிப்பையன் லக்கிடிப்பாபு அமுக்கிக்கிட்டானாம்.!

அமுக்கிக்கிட்டக் கோழிமுட்டை அட்டகாசமாம்
அரிசிக்கூடை மீதுவைத்துத் தூக்கிச்சென்றானே!

கொடுமையான வெயிலினால் கோழிமுட்டையும்
டபாரென்றுக் குதித்துக்குஞ்சு வெளியேவந்ததாம்!

கோழிக்குஞ்சின் அழகைக்கண்டக் கெட்டபருந்துவும்
வட்டமிட்டு வட்டமிட்டுத் தூக்கிச் சென்றதாம்!

கோழிக்குஞ்சைக் காணாமென்று லக்கிடிபாபுவும்
தேம்பித்தேம்பிக் கேவிக்கேவிக் கூவியழுதானாம்!

பெற்றமகள் குரலைக்கேட்டு அம்மாவந்தாளாம்
பிறர்பொருளை எடுக்கக்கூடா தென்றடித்தாளாம்!!!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 19 Jul 2011 - 15:02

காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்தது
வீட்டின் பக்கம் வந்தது
குடம் ஒன்று கண்டது
அந்தக் குடத்தின் அடியிலே
கொஞ்சம் தண்ணீர் இருந்தது.
கல்லைப் பொறுக்கிப் போடவே
தண்ணீர் மேலே வந்தது
ஆசை தீர குடித்தது
தாகம் தீர்ந்த காகமும்
வேகமாகப் பறந்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 19 Jul 2011 - 15:03

எருமைக் கொம்பில் ஒருகாக்கா
ஏறிக் கொண்டதாம்.
எறும்பை அது கூவிப் பெருமை
காட்டிச் சிரித்ததாம்.

எருமைக் காதில் அந்த எறும்பு
புகுந்து கொண்டதாம்.
எருமை காது வலியால் தன்
தலையை அசைத்ததாம்.

இருந்த காக்கா விரைவாகப்
பறந்து விட்டதாம்.
எறும்பதனைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்ததாம்.

பெருமை பேசித் திரிந்திடுவார்
அது சரியில்லை.
பின்னால் சிறுமை யடையக் கூடும்
அது பெருந் தொல்லை.

- பாரதிதாசன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 19 Jul 2011 - 15:07

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக