புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_m10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10 
69 Posts - 58%
heezulia
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_m10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_m10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_m10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_m10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10 
111 Posts - 59%
heezulia
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_m10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_m10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_m10சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 2:03 pm

சுவாச சுற்றுவிரியுள் நீர்தேங்கல் (pleural effusion)
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் என்பது நுரையீரலை அடுத்து திரவம் தேக்கமடைவதாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்திரவத் தேக்கமானது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். திரவமானது வெளியகற்றப்படலாம். சிகிச்சையானது பொதுவாக இதற்குரிய அடிப்படை காரணியை நோக்கியே வழங்கப்படும்.



சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் / புளூரல் எபியூசன் என்றால் என்ன?
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் என்பது நுரையீரலிற்கும் சுவாச சுற்றுவிரி / புடைமென்சவ்வுகளுக்கும் இடையில் திரவம் தேக்கமடைவதாகும். சுவாச சுற்றுவிரியானது நெஞ்சறைக் கூட்டின் உட்பகுதியையும் நுரையீரலின் மேற்பரப்பை சூழ்ந்தும் காணப்படும் மெல்லிய மென்சவ்வாகும். சாதரணமாக இவ்விரு மென்சவ்வுகளுக்குமிடையில் மிகச் சொற்பளவான திரவமே காணப்படும். இது சுவாச அசைவுகளின் போது நுரையீரலிற்கும் நெஞ்சறைச் சுவரிற்குமிடையே உராய்வு நீக்கியாக தொழிற்படுகிறது. இத்திரவம் அதிகளவில் தேக்கமடைந்து நுரையீரலானது நெஞ்சறைச்சுவரிலிருந்து பிரியும் போது சுவாச சுற்று விரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசன் ஏற்படுகிறது.



சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசன் இற்குரிய காரணங்கள்
புளூரல்எபியூசன் ஆனது பல நோய்களுக்குரிய சிக்கலாக உருவாகிறது. பின்வருவன பொதுவான சில சுவாசசுற்றுவிரியில் நீர்தேங்கலுக்குரிய காரணங்களாகும். (வேறு அரிதான காரணங்களும் உள்ளன.)
நியூமோநியா (நுரையீரல் கிருமித்தொற்று),
காச நோய் மற்றும்
புற்று நோய் என்பன நுரையீரல் மற்றும் சுற்றுவிரி மென்சவ்வில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இது திரவத்தேக்கத்தினை ஏற்படுத்தி சிற்றுவிரியில் நீர்த் தேக்கங்களை ஏற்படுத்துகிறது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 2:04 pm

சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல்எபியூசன் இற்குரிய காரணங்கள்
இது பல நோய்களுக்குரிய சிக்கலாக உருவாகிறது. பின்வருவன பொதுவான சில சுவாசசுற்றுவிரியில் நீர் தேங்கலுக்குரிய காரணங்களாகும். (வேறு அரிதான காரணங்களும் உள்ளன.)

சில மூட்டுவாத நோய்கள் மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் சுவாச சுற்று விரியினதும் அழற்சியை ஏற்படுத்துகின்றன. உ-ம் ருமற்ரொயிட் ஆதரையிற்ரிஸ், எஸ்.எல்.ஈ என்பன.


இருதய செயலிழப்பானது குருதிக் கலன்களில் (நாளங்களில்) பின்னோக்கிய அழுத்தத்தினை பிரயோகிக்கின்றது. சிறிதளவு திரவம் குருதிக் கலன்களிலிருந்து வெளிக்கசியலாம். இதன் காரணமாக கணுக்கால் பகுதியில் வீக்கம் ஏற்படுவது பொதுவானது. அரிதாக சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலும் ஏற்படலாம்.


குருதியில் புரதத்தினளவு குறைவடைவதன் காரணமாகவும் திரவக் கசிவுகள் ஏற்படலாம். உ-ம் சிரோசிஸ் எனப்படும் ஈரல் அழற்சி நிலை மற்றும் சில சிறுநீரக நோய்கள் குருதியில் புரததினளவைக் குறைப்பதன் காரணமாக சுவாச சுற்றுவிரியில் நீர்த் தேங்கலை ஏற்படுத்துகின்றன.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 2:05 pm

சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசனுக்குரிய குணங்குறிகள்
இலேசான நெஞ்சு வலி உணரப்படலாம். ஆயின் பொதுவாக சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் வலியற்றது. தெக்கமடையும் திரவத்தினளவு வேறுபடும். திரவத்தேக்கம் அதிகரித்துச் செல்லும் போது நுரையீரலை அழுத்துவதன் காரணமாக சுவாசிக்கும் போது நுரையீரல் முழுமையாக விரிவடைய முடியாது போய்விடுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.



அத்துடன் சுவாச சுற்றுவிரியில் நீர்த்தெக்கத்தினை ஏற்படுத்தும் காரணிக்குரிய குணங்குறிகளும் காணப்படலாம். ப்ல்வேறு காரணங்களால் சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் ஏர்படுத்தப்படக் கூடியதாக இருப்பதனால் பல்வேறு வகையான குணங்குறிகள் உருவாக்கப்படலாம். உ-ம் நியூமோநியாக காரணமாகவெனில் காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை ஏற்படுகின்றன.


சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல்எபியூசன் இற்குரிய பரிசோதனைகள்


நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் படமானது பொதுவாக சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலை உறுதி செய்கிறது.
இதற்குரிய காரணம் அறியப்பட்டிருப்பின் மேலதிக சோதனைகள் அவசியப்படாது. ஆயின் சில சந்தர்ப்பங்களில் இதுவே வேறு அடிப்படை நோய்களிக்குரிய ஆரம்ப அறிகுறியாக காணப்படும். இச்சந்தர்ப்பங்களில் மேலதிக சோதனைகள் அவசியப்படும். அவையாவன நுரையீரல் சோதனை, இரத்தச் சோதனை, திரவத்தினதும் சுவாச சுற்றுவிரியினதும் மாதிரிப் பரிசோதனை என்பன.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 2:06 pm

சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசனிற்குரிய சிகிச்சைகள்
திரவத்தேக்கத்திற்குரிய சிகிச்சைகள்

சிறியளவிலான குணங்குறிகளற்ற அல்லது இலேசான குணங்குறிகளுடனான சுவாச சுற்றுவிரி நீர்த்தேக்கமானது அந்நிலையில் விடப்பட்டு அவதானிக்கப்பட்டு வரும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும் போது சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும்.


பெரிய அளவிலான சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்ற திரவத் தேக்கமானது அகற்றப்படலாம். இது பொதுவாக நெஞ்சறைச் சுவரினூடாக ஊசி அல்லது குழாயினை செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும். வலியின்றி இதனை மேற்கொள்வதற்கு விறைப்பு மருந்து வழங்கப்படும்.


இதற்குரிய அடிப்படைக் காரணிக்குரிய சிகிச்சை
சிகிச்சையின் பெரும் பகுதியானது அடிப்படைக் காரணியை நோக்கியே அமைந்திருக்கும். உ-ம் நியூமோநியாவிற்கு நுண்ணுயிர் கொல்லிகள், புற்று நோய்க்கு இரசாயன மருந்துச் சிகிச்சை அல்லது கதிர்ப்புச்சைகிச்சை, போன்றவை. எனவே சிகிச்சையானது இதன் காரணிகளுக்கேற்ப பெருமளவில் வெறுபடும். அடிப்படைக் காரணியானது நன்கு சிகிச்சையளிக்கப்படின் சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலானது குணமடையும் சந்த்ர்ப்பங்கள் உயர்வாகும்.
அடிப்படைக் காரணிக்கு சிகிச்சை வழங்கப்பட முடியாதவிடத்து அல்லது பகுதியாக சிகிச்சை அளிக்கப்படுமிடத்து நீர்த்தேக்கமானது அகற்றப்பட்ட பின் மீண்டும் தேக்கமடைகிறது.
திரவத்தேக்கத்திற்குரிய சிகிச்சை


பெரிய அளவிலான சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்ற திரவத் தேக்கமானது அகற்றப்பட வேண்டும். இது பொதுவாக நெஞ்சறைச் சுவரினூடாக ஊசி அல்லது குழாயினை செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும். வலியின்றி இதனை மேற்கொள்வதற்கு விறைப்பு மருந்து வழங்கப்படும்.


ஆயின் பல நோயாளிகளில் அடிப்படைக் காரணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலன்றி சுவாச சுற்றுவிரி நீர்த்தேக்கமானது மீண்டும் சில வாரங்களில் உருவாகின்றது. குணங்குறிகள் பாதிப்பினை ஏற்படுத்தும் போது மீண்டும் மீண்டும் திரவமானது அகற்றப்படும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 2:07 pm

ஏனைய சிகிச்சைகள்

அடிப்படைக் காரணத்துக்கமைய வேறு சில சிகிச்சை முறைகளும் காணப்படுகிறன.

சுவாச சுற்றுவிரி அல்லது புடைமென்சவ்வுகள் இரண்டையும் மேற்பொருந்தச் செய்தல். இங்கு விசேட இரசாயனப் பதார்த்தமானது சுற்று விரியினிடையே இடப்படும். இது சுற்றுவிரியிலே அழற்சியினை ஏற்படுத்துவதனால் இரு படைகளும் ஒன்ற்டனொண்று இணைவடைகின்றன. இதனால் மீண்டும் மென்சவ்வுகளுக்கிடையே நீர்த்தேக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களாக ரெட்ராசைக்ளின், கிருகிநீக்கப்பட்ட ட்ல்க், பிளையோமைசின் என்பன. இது பொதுவாக மீண்டும் மீண்டும் புற்றுநோய் காரணமாக ஏற்படும் போது மேற்கொள்ளப்படும்.

நிரந்தரமாக குழாய் ஒன்றினை இட்டு வைத்தல்.

சத்திர சிகிச்சை மூலம் குறுஞ்சுற்றொன்றை உருவாக்கல். இதன் மூலம் நெஞ்சறைக்குழியிலிருந்து நேரடியாக வயிற்றறைக்கு திரவம் வழிந்து செல்கிறது. இது அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது.

சத்திர சிகிச்சை மூலம் சுற்றுவிரியினை அகற்றல். இது சில வேளைகளில் புற்றுநோய் நோயளிகளில் ஏனைய சிகிச்சைகள் பயனளிக்காதபோது பயன்படுத்தப்படுகிறது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 2:13 pm

pleural effusion பற்றி விளக்கியதற்கு நன்றி சகோதரா! சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் 678642



சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 7:36 pm

சிவா wrote:pleural effusion பற்றி விளக்கியதற்கு நன்றி சகோதரா! சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன் 678642

நன்றி சகோதரா உங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக