Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
+23
அலட்டல் அம்பலத்தார்
மஞ்சுபாஷிணி
செங்கை ஆழியன்
Aathira
kalaimoon70
அப்புகுட்டி
சபீர்
சாந்தன்
முபிஸ்
அன்பு தளபதி
எஸ்.எம். மபாஸ்
ப்ரியா
கோவை ராம்
mohan-தாஸ்
Tamilzhan
ஹாசிம்
நிலாசகி
V.Annasamy
ரிபாஸ்
உதயசுதா
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
27 posters
Page 2 of 9
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
First topic message reminder :
அன்பு நண்பர்களே...
ஈகரையின் அசுர வேக வளர்ச்சிக்கு உறவுகளாகிய நாம் அனைவருமே போற்றத்தக்கவர்கள் தான்..
ஆயினும் சில துறைகளில் அயராது பங்கேற்கும் உறவுகளுக்கு சிறந்த ஊக்க விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கலாமென எண்ணுகிறோம்.
பொதுவாக ஈகரையில் சிறந்த பகுதிகளில் பங்கேற்கும் நண்பர்களுக்கு அந்த விருதுகள் வழ்ங்கி பெருமைப்படுத்தலாம் தானே..?
1 கவிதை
2 கட்டுரை
3 புகைப்படங்கள்
4 நகைச்சுவை
5 மருத்துவம்
இவை போன்ற துறைகளில் சிறந்த பங்கேற்பை வழங்கும் நண்பர்களைச் சிறப்பிக்கலாம் என எண்ணம்...
சிறந்த ஈகரைக் கவிஞர்
சிறந்த ஈகரைக் கட்டுரையாளர்
சிறந்த புகைப்பட வழங்குனர்
சிறந்த நகைச்சுவையாளர்
சிறந்த மருத்துவப் பகிர்வோர்
ஆக இத்துறைகளில் சிறந்த பங்கேற்பாளர்களாக நீங்கள் இரண்டு பேரைப் பரிந்துரை செய்து இங்கே வழங்குங்கள்...
அதிக வாக்குகளைப்பெறுவோர் ஜூன் மாதம் 1 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பு அடைவு பெறுவர்.
இது ஒவ்வொரு மாதமும் மாறும் ஜூன் மாதம் முழுக்க சிறப்புடையவர் பெயர் இருக்கும். பின் ஜுன் மாத வாக்கெடுப்பில் வெல்வோர் ஜூலை மாதத்தில் விருது பெறுவர்.
இதுகுறித்து உங்கள் ஆலோசனைகளும் பரிந்துரையாளர் பெயர்கள் இரண்டையும் எந்தத் துறையில் என்றும் குறிப்பிடவும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
கற்பனை விருந்துக்கு
ஏற்ப விருந்துகளா?
அற்புதம், அருமை.
சற்றே பொறுப்போம்.
ஏற்ப விருந்துகளா?
அற்புதம், அருமை.
சற்றே பொறுப்போம்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
ஏதோ நம்மளால முடிஞ்சது இதுக்கெல்லாம் விருது கிடையாதா ?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
உதயசுதா wrote:விருது என்னன்னு சொல்லவே illai
விருது என்பது இங்கே டைட்டில் உதயா...
உங்களுக்கு நிரந்தர விருதா சொர்ணாக்கா இருப்பதைப்போல..
ஒரு மாதத்துக்கு இந்த விருது அவர்களின் பெயருக்குக்கீழ சிறப்பான நிறத்தில ஒளிரும்.ஒளிர வைக்கவேண்டியது சிவா பொறுப்பு..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
கலை wrote:உதயசுதா wrote:விருது என்னன்னு சொல்லவே illai
விருது என்பது இங்கே டைட்டில் உதயா...
உங்களுக்கு நிரந்தர விருதா சொர்ணாக்கா இருப்பதைப்போல..
ஒரு மாதத்துக்கு இந்த விருது அவர்களின் பெயருக்குக்கீழ சிறப்பான நிறத்தில ஒளிரும்.ஒளிர வைக்கவேண்டியது சிவா பொறுப்பு..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
அருமையான விடையம் துவக்கிவைத்த கலைசாருக்கு மிக் நண்றி
எனது பங்குத்தேர்வு
சிறந்த ஈகரைக் கவிஞர் -
சிறந்த ஈகரைக் கட்டுரையாளர் -
சிறந்த புகைப்பட வழங்குனர்-
சிறந்த நகைச்சுவையாளர் -
சிறந்த மருத்துவப் பகிர்வோர் -
தேர்வை மறைமுகமா அனுப்பினால் என்ன சார் அனைவரும் நல்ல உறவுகள் அனைவரும் அனைத்திலும் சாதிக்கிறார்கள் ஒருவருக்கு முன்னுரிமை கொடுத்து மற்றவரை பிறகு தருகிறேன் என்று எழுத மனம் கொஞ்சம் சறுக்கிறது
அல்லது வேறு வழி ஒன்று தேடுவோமே
அல்லது ஒவ்வொரு துறையிலும் சாதிப்பவர்களை பட்டியலிடுவோம் நீங்கள் தேர்வு செய்யுங்கள்
என்ன செய்வது என்று கூறுங்கள் பதில் அழிக்கிறேன் அல்லது இப்படியே தொடரட்டுமென்றாலும் பறவாயில்லை ???????
இது எனது சிறிய கருத்து பிழையென்றால் மன்னிக்கவும்

நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
உதயசுதா wrote:சிவா wrote:உதயசுதா wrote:விருது என்னன்னு சொல்லவே illai
எனக்கும் தெரியாதே சுதா!
இது உலக மகா நடிப்புடா சாமி.தலைக்கு தெரியாமயா கலை விருது அறிவிச்சு இருக்கார்.
நிசமாலும் சிவாக்கு தெரியாது உதயா,,,
அவரை மூனு நாளா காணோமா..? அவரை சுறுசுறுப்பா எழுப்பினேன்.. இப்ப பாருங்க... எப்படி ஓடி வந்துட்டாரு...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
ஹாசிம் wrote:அருமையான விடையம் துவக்கிவைத்த கலைசாருக்கு மிக் நண்றி
எனது பங்குத்தேர்வு
சிறந்த ஈகரைக் கவிஞர் -
சிறந்த ஈகரைக் கட்டுரையாளர் -
சிறந்த புகைப்பட வழங்குனர்-
சிறந்த நகைச்சுவையாளர் -
சிறந்த மருத்துவப் பகிர்வோர் -
தேர்வை மறைமுகமா அனுப்பினால் என்ன சார் அனைவரும் நல்ல உறவுகள் அனைவரும் அனைத்திலும் சாதிக்கிறார்கள் ஒருவருக்கு முன்னுரிமை கொடுத்து மற்றவரை பிறகு தருகிறேன் என்று எழுத மனம் கொஞ்சம் சறுக்கிறது
அல்லது வேறு வழி ஒன்று தேடுவோமே
அல்லது ஒவ்வொரு துறையிலும் சாதிப்பவர்களை பட்டியலிடுவோம் நீங்கள் தேர்வு செய்யுங்கள்
என்ன செய்வது என்று கூறுங்கள் பதில் அழிக்கிறேன் அல்லது இப்படியே தொடரட்டுமென்றாலும் பறவாயில்லை ???????
இது எனது சிறிய கருத்து பிழையென்றால் மன்னிக்கவும்
நானும் ஹாசிம் SOLRATHAI ஆமோதிக்கிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
இதில் யாரும் வருந்த அவசியமே இல்லை ஹசீம் மற்றும் உதயா...
ஏனென்றால் இது நம்மை உற்சாகப்படுத்தும் சின்ன சந்தோஷம் அவ்ளோதான்..
உண்மையா நம்மைப் புரிஞ்சு இருப்பவர்கள் நம் தேர்வை தவறா நினைக்கமாட்டாங்க தானே?
தவறா நினைப்பவங்க உண்மையான புரிதல் இல்லாதவங்கன்னு தானே அர்த்தம்?
மேலும் இதனால் அனைவருக்கும் நாமும் அனைவரையும் கவர பதிவு இட ஆர்வம் அதிகரிக்கும் தானே..?
ரகசிய வாக்கெடுப்புக்கு வகை இருக்கான்னு தெரியலையே..
இருந்தா அதையும் செய்யலாமே...
அனைவரின் கலந்தாலோசனையும் பார்ப்போம்.
ஏனென்றால் இது நம்மை உற்சாகப்படுத்தும் சின்ன சந்தோஷம் அவ்ளோதான்..
உண்மையா நம்மைப் புரிஞ்சு இருப்பவர்கள் நம் தேர்வை தவறா நினைக்கமாட்டாங்க தானே?
தவறா நினைப்பவங்க உண்மையான புரிதல் இல்லாதவங்கன்னு தானே அர்த்தம்?
மேலும் இதனால் அனைவருக்கும் நாமும் அனைவரையும் கவர பதிவு இட ஆர்வம் அதிகரிக்கும் தானே..?
ரகசிய வாக்கெடுப்புக்கு வகை இருக்கான்னு தெரியலையே..
இருந்தா அதையும் செய்யலாமே...
அனைவரின் கலந்தாலோசனையும் பார்ப்போம்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
Tamilzhan wrote:என்னை போன்ற மொக்கை பதிவாளர்களுக்கு விருது இல்லையா...?
சிறந்த மொக்கை பதிவாளர் - கலை / தமிழன்
இருவரும் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» 84வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
» தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
» ஆஸ்கர் விருதுகள் இன்றிரவு அறிவிப்பு
» பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
» 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
» தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
» ஆஸ்கர் விருதுகள் இன்றிரவு அறிவிப்பு
» பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
» 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|