ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Chitraz

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 rajesh2017

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 சிவனாசான்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 சிவனாசான்

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 சிவனாசான்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
 T.N.Balasubramanian

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 சிவனாசான்

உதவுங்கள் நண்பர்களே.....
 சிவனாசான்

செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

துளிப்பாக்கள்
 ayyasamy ram

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 KHR

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி
 M.Jagadeesan

லிஸ்பனில் காந்திஜி சிலை…
 ayyasamy ram

கேட்கக் கூடாத கேள்விகள்
 ayyasamy ram

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
 ayyasamy ram

கூழாங்கற்கள்...!!
 T.N.Balasubramanian

தக்காளியும் வெங்காயமும் !
 seltoday

தென்னங்கீற்று !
 seltoday

புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
 T.N.Balasubramanian

செயல்பாடு -செயற்பாடு எது சரி?
 T.N.Balasubramanian

மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
 ayyasamy ram

பொறுமை… நம்பிக்கை!
 ayyasamy ram

தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
 M.Jagadeesan

நூல் தேவை
 prajai

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
 prajai

ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்
 ayyasamy ram

ரூ.1 லட்சம் லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 3 பேர் கைது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by டார்வின் on Tue May 04, 2010 3:48 pm

First topic message reminder :

[img][/img][img][/img][img]URL=http://img59.imageshack.us/i/488a7dsc06913.jpg/][/URL][/img][img]URL=http://img59.imageshack.us/i/541g.jpg/][/URL][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img][img][/img]
[img][/img]
[img][/img]
[img][/img]
[img][/img]
[img
[img]URL=http://img440.imageshack.us/i/rubberestateinkkdist.jpg/][/URL][/img]
[img][/img]
[img][/img]
[img][/img]
[img][/img]
[img][/img]
[img]ஜெயின் குகை கோவில் - சிதறால்



வட்ட கோட்டை



முட்டம்



பேச்சிபாறை அணை



திற்பரப்பு அருவி



உதயகிரி கோட்டை பார்க்



தேங்காய்பட்டணம் பீச்









[


[









Last edited by டார்வின் on Thu Sep 20, 2012 1:40 pm; edited 1 time in total
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down


Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by முத்துராஜ் on Wed Jun 19, 2013 5:37 pm

Outstanding view of Elephant at Thirparappu , kk dist.
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1240
மதிப்பீடுகள் : 302

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by முத்துராஜ் on Wed Jun 19, 2013 5:46 pm

குமரியில் குளுகுளு சீசன் !!
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1240
மதிப்பீடுகள் : 302

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by முத்துராஜ் on Wed Jun 19, 2013 5:47 pm

The Glittering Night view of Suchindram Temple k.k.dist
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1240
மதிப்பீடுகள் : 302

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by முத்துராஜ் on Wed Jun 19, 2013 5:55 pm

Thirparappu Falls , kk dist.
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1240
மதிப்பீடுகள் : 302

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by டார்வின் on Wed Oct 23, 2013 5:52 pm

நான் பிடித்த போட்டோ  (எங்க ஊர்)


பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழா


கொல்லம் பழம் ,முந்திரிப்பழம் என்பார்கள்.எல்லப்பழங்களுக்கும் கொட்டை (விதை,வித்து)பழங்களுக்குள்தான் இருக்கும்.மாறாக இந்த பழத்தின் கொட்டை வௌ்ியேி இருக்கும்.மேலும் பழத்திற்கு முன்னரே விதைதான் வௌ்ியே தோன்றும்.அதனால்தான் சொல்வார்கள்" முந்திரி கொட்டை போல முந்துறா"
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by ஜாஹீதாபானு on Wed Oct 23, 2013 5:57 pm

இடங்கள் எல்லாம் மிக அழகுபுன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29879
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by SajeevJino on Wed Oct 23, 2013 8:58 pm

இக்கரைக்கு அக்கரை பச்சை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by அசுரன் on Wed Oct 23, 2013 9:33 pm

குமரி என்றாலே அழகு தான் புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by மாணிக்கம் நடேசன் on Thu Oct 24, 2013 9:25 am

உண்மையான இயற்கை காட்சிகள் கண்ணைக் கவருகின்றன.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by ayyasamy ram on Thu Oct 24, 2013 10:48 am

 
-
இம்மாவட்டதில் காணத்தக்க
சுற்றுலாத் தலங்கள்

-----------

நாகர்கோவில்
சுசீந்திரம்
வட்டக் கோட்டை
பத்மநாபபுரம் அரண்மனை
சிதறால் சமண நினைவு சின்னங்கள்
மாத்தூர் தொட்டிப் பாலம்
திருநந்திக்கரை குகைக் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
உதயகிரிக் கோட்டை
உலக்கை அருவி
பேச்சிப்பாறை அணைக்கட்டு
பெருஞ்சாணி அணைக்கட்டு
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
முட்டம் கடற்கரை
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
சங்குத்துறை கடற்கரை
ஆலஞ்சி கடற்கரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30251
மதிப்பீடுகள் : 8507

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by பாலாஜி on Thu Oct 24, 2013 5:57 pm

அழகான படங்கள் .... பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19790
மதிப்பீடுகள் : 3948

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by T.N.Balasubramanian on Thu Oct 24, 2013 6:26 pm

இயற்கை அழகை மெச்ச தக்க முறையில் படம் பிடிக்க சிலராலே தான் முடியும்.அந்த விதத்தில் படம் பிடித்தவர் தரமான கலைஞர் .
எந்தன் வாழ்த்துக்கள்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20097
மதிப்பீடுகள் : 7268

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by டார்வின் on Thu Jan 30, 2014 4:21 pm


அழகு குளம் ..

perfect Click..!

Nagercoil ToThirunelveli Bus 1932

மணக்குடி

அழகு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை..!


எந்த shover-ல குளிச்சாலும் நம்ம ஊர் குளத்துல குளிக்கிற சுகம் வருமா...!
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by M.M.SENTHIL on Thu Jan 30, 2014 4:28 pm

@அசுரன் wrote:குமரி என்றாலே அழகு தான் புன்னகை

ஆமாம், ஆசிரியர் ஐயா, "குமரி" என்றாலே அழகுதான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6159
மதிப்பீடுகள் : 3359

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by SenthilMookan on Thu Jan 30, 2014 6:54 pm

அருமையான புகைப்படங்கள்
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by டார்வின் on Sat Oct 04, 2014 4:26 pm







avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by டார்வின் on Sat Oct 04, 2014 4:34 pm



avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by டார்வின் on Sat Oct 04, 2014 4:39 pm

எங்கள் குமரி மாவட்டம் குறித்து நானறிந்த சில தகவல் துளிகள். * இந்திய திரு நாட்டின் தெற்கு முனை - முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனை அமைந்துள்ள மாவட்டம் * கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து ,பெரும்பான்மைத்தமிழர்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்கோரி மாபெரும் இயக்கம் நடத்தி,போராடி பின்னர் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட மாவட்டம். * தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம். * பரப்பளவில் குறைந்ததெனினும் ,மலைகளும் கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ,தென்னை ,வாழை நிறைந்த மாவட்டம். * தமிழகத்தில் பா.ஜ.க-வின் சட்டமன்ற கணக்கை தொடங்கி வைத்த மாவட்டம் * 'ஆசிரியர் மாவட்டம்' என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம். * இந்தியாவின் உயர்தர ரப்பர் விளையும் மாவட்டம் * கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , 'தமிழ்த்தாய் வாழ்த்து' தந்த மனோன்மனியம் சுந்தரனார் பிறந்த மாவட்டம் (வள்ளுவரும் இங்கே பிறந்ததாக ஒரு சாரார் சொல்கின்றனர்) * கலைவாணர் N.S.கிருஷ்ணன் ,திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் ,அவ்வை சண்முகம் போன்ற கலையுலக ஜாம்பவான்களின் சொந்த மாவட்டம். * சொந்த ஊரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரை ,உச்சி முகர்ந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருந்தலைவரின் செல்ல மாவட்டம்.ஜீவா பிறந்த மாவட்டம். * சமீபத்தில் இந்தியாவிலேயே சுத்தமான பஞ்சாயத்து யூனியன் (மேல்ப்புறம்) என்ற ஜனாதிபதி விருதினை தட்டிச்சென்று ,தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டம். * இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனரை தந்த மாவட்டம் . * மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகள் (காங்கிரஸ் ,பா,ஜ,க ,கம்யூனிஸ்ட்) செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருக்கும் மாவட்டம் . ஆனால் எந்த கட்சிக்கும் கோட்டையாக இல்லாத மாவட்டம் .திராவிட கட்சிகளுக்கு சோதனை தந்த மாவட்டம் .அதனால் 'நெல்லை எங்கள் எல்லை! குமரி எங்கள் தொல்லை!" என்று கலைஞரை புலம்ப விட்ட மாவட்டம். * தமிழகத்தில் அதிகமாக காற்றலை மூலம் மின் உற்பத்தி நடைபெறும் மாவட்டம். * தமிழகத்தில் மாவட்ட தலைநகரின் பெயரில் அழைக்கப்படாத மாவட்டம் (மாவட்ட தலைநகர் - நாகர்கோவில்).
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by ChitraGanesan on Sat Oct 04, 2014 5:19 pm

அழகான படங்கள்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by krishnaamma on Sat Oct 04, 2014 8:55 pm

டார்வின், தெரியும் படங்கள் ரொம்ப அழகு......நிறைய படங்கள் தெரியலை சோகம் மேலும் ஒரு சின்ன request , ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பதிவாக போன்டுங்கள்............பார்க்க ......load ஆகா ஈஸியாக இருக்கும் புன்னகை முதல் பதிவில் இருக்கும் எந்த படமும் தெரியலை சோகம் ........கொஞ்சம் கவனியுங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by டார்வின் on Fri Nov 21, 2014 2:25 pm

avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by ayyasamy ram on Fri Nov 21, 2014 3:46 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30251
மதிப்பீடுகள் : 8507

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by M.Saranya on Fri Nov 21, 2014 4:25 pm

எனக்கு படங்கள் தெரியவில்லை சோகம் சோகம் சோகம்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by T.N.Balasubramanian on Sun Nov 23, 2014 7:43 pm

எனக்கும் தெரியவில்லை .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20097
மதிப்பீடுகள் : 7268

View user profile

Back to top Go down

Re: குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...

Post by அசுரன் on Sun Nov 23, 2014 7:56 pm

சரி செய்து பார்த்தேன். படம் வரவில்லை. படங்கள் ஏற்றிய தளத்தில் படம் இல்லை போலும். மீண்டும் சரிபாருங்கள் நண்பரே
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum